Please enable Javascript
Skip to main content

Uber மூலம் பயணியுங்கள்

உலகளவில் 15,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் அணுகக்கூடிய ஒவ்வொரு சாலைக்கும் ஒரு பயணத்தைக் கண்டறியவும்.

ஏனென்றால் சிறந்த சாகசங்கள் உங்களைத் தேடி வருகின்றன.

search
Navigate right up
search
search
Navigate right up
search

பரிந்துரைகள்

உலகம் முழுவதும் பயணங்கள்

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லது அடுத்து எங்கு சென்றாலும் Uber உடன் பயணிக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. உங்களுக்கு அருகில் என்னென்ன பயண விருப்பங்கள் உள்ளன என்பதை அறிய ஆப்பை பார்க்கவும்.*

1/9
1/5
1/3

உலகம் முழுவதும் பயணங்கள்

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லது அடுத்து எங்கு சென்றாலும் Uber உடன் பயணிக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. உங்களுக்கு அருகில் என்னென்ன பயண விருப்பங்கள் உள்ளன என்பதை அறிய ஆப்பை பார்க்கவும்.*

1/10
1/5
1/4

Uber Shuttle மூலம் வசதியாக பயணங்களை மேற்கொள்ளுங்கள்

Uber Shuttle என்பது உங்களுக்கு ஏற்ற, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை டெல்லியில் அனுபவிக்க ஒரு புதிய வழியாகும். நீண்டநேரம் காத்திருந்து கூட்ட நெரிசலான பஸ்ஸில் பயணிக்க வேண்டியதில்லை, மெட்ரோ ஸ்டேஷனில் நேரம் செலவிட வேண்டியதில்லை, போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஓட்ட வேண்டியதில்லை.

Uber உடன் உலகத்தைச் சுற்றிப் பாருங்கள்

கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பயணம் செய்வதற்கான அணுகலுடன், உலகெங்கிலும் உள்ள நகரங்களைச் சுற்றி பயணம் செய்யுங்கள்.

உங்கள் வருகைக்காக உலகம் தயாராக உள்ளது. விமான நிலையத்திற்கான ஒரு பயணத்துடன் உங்கள் பயணங்களைத் தொடங்குங்கள். பெரும்பாலான பிராந்தியங்களில் விமான நிலையத்தில் பிக்அப் அல்லது டிராப் ஆஃபை முன்கூட்டியே திட்டமிடுவதற்கான விருப்பம் உங்களுக்கு இருக்கும்.

  • பசுமை வழியில் செல்லுங்கள்

    சுற்றுச்சூழளுக்குத் தீங்கு விளைவிக்காத பயண விருப்பங்களுடன் பசுமையான எதிர்காலத்தை நோக்கி நகருங்கள். அதிக விழிப்புணர்வுள்ள பயணியாகத் திகழ இதுவே சரியான வழி.

  • தொடக்கம் முதல் இறுதி வரையிலான எங்களின் பாதுகாப்புத் தரநிலை

    அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க, கட்டாய மாஸ்க் கொள்கை மற்றும் ஓட்டுனர்களுக்கான இலவச கிருமிநாசினிப் பொருட்கள் உட்பட புதிய கொள்கைகள் மற்றும் அம்சங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

  • முன்னேறிச் சென்று, மேலும் Uber One பலன்களைப் பெறுங்கள்

    உங்கள் பயணங்கள் மற்றும் உணவுகள் அனைத்திலும் உங்களைச் சேமிக்க அனுமதிக்கும் ஒரு உறுப்பினருரிமை மூலம் அனைத்தையும் பார்த்திடுங்கள் செய்திடுங்கள்.

1/3
1/2
1/1

*நாடு, பகுதி, நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில விருப்பங்கள், தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடும்.