இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்பைப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்காமலும் போகலாம். நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கம் அல்லது ஆப்பில் காணலாம்.
Uber Moto
கட்டுப்படியாகும் விலையில் உங்கள் வீட்டு வாசலில் இருந்தே Uber Moto பயணத்தை ஆரம்பிக்கலாம்
Uber Moto உடன் அதைச் சாத்தியமாக்குங்கள்
மலிவான மற்றும் விரைவான பயணத்தைத் தேடுகிறீர்களா?
சுலபமாக ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் உங்கள் வீட்டு வாசலில் இருந்தே Uber Moto உடன் பயணத்தைத் தொடங்கலாம்.
உங்கள் முதல் 2 பயணங்களுக்கு 6 கிலோமீட்டருக்கு ரூ.19 முதல் விலை தொடங்குகிறது.
UBERMOTO என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தவும்
ஏன் Uber Moto உடன் பயணிக்க வேண்டும்
தேவைக்கேற்ப செல்லுங்கள்
பேருந்து அல்லது மெட்ரோவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை—ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் நிமிடங்களில் Uber Moto பயணத்தைப் பெறலாம்.
உங்கள் சேருமிடத்தை வேகமாக அடைந்திடுங்கள்
Uber Moto உடன் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, குறுகிய பாதைகளில் எளிதாக பயணிப்பதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்திடுங்கள்.
வசதியாக பயணித்திடுங்கள்
நெரிசலான பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்வதைத் தவிர்திடுங்கள். Uber Moto மூலம் வசதியான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
குறைவான செலவு
உங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் Uber Moto பயணங்களைக் கண்டறியுங்கள்.
Uber Moto உடன் பயணம் செய்வது எப்படி
1. வேண்டுகோள்
ஆப்பைத் திறந்து "எங்கே செல்ல வேண்டும்?" பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். உங்கள் பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியானவை என்பதை உறுதிப்படுத்தியதும், Uber Motoவைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களுக்கான ஓட்டுநர் கிடைத்தவுடன், உங்கள் ஓட்டுநரின் படம் மற்றும் வாகன விவரங்களைக் காண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவரின் வருகையையும் கண்காணிக்க முடியும்.
2. பயணம்
வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகின்றனவா என்று பாருங்கள்.
ஓட்டுநரிடம் உங்களை வேகமாக வந்தடைவதற்கான வழிகளும் சேருமிடமும் இருக்கும். ஆனால், நீங்களும் ஒரு குறிப்பிட்ட வழியில் வரும்படி கோரலாம்.
3. இறங்குதல்
ஏற்கனவே கோப்பில் உள்ள உங்கள் பேமெண்ட் முறை மூலம் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும், எனவே உங்கள் சேருமிடம் வந்ததும் வாகனத்தில் இருந்து நீங்கள் இறங்கிச் செல்லலாம்.
Uber பயணங்கள் அனைவருக்கும் தொடர்ந்து பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சி தரும் ஒன்றாகவும் அமைந்திட உங்கள் ஓட்டுநருக்கு மறக்காமல் தரமதிப்பிடுவது மூலம் எங்களுக்கு உதவிடுங்கள்.
Uber-இலிருந்து மேலும்
நீங்கள் விரும்பும் வாகனத்தில் பயணம் செய்யுங்கள்.
UberX Share
ஒரு நேரத்தில் அதிகபட்சம் ஒரு சக பயணியுடன் பயணத்தைப் பகிருங்கள்
Uber Rent
ஒரு காரைத் தேர்ந்தெடுங்கள். விலையைப் பாருங்கள். பயணம் செய்யுங்கள்.
மணிநேரத்திற்கு
ஒரு காரில் உங்கள் தேவைக்கேற்ப பல நிறுத்தங்கள்
UberX Saver
சேமிக்கக் காத்திருக்கவும். குறைவான கிடைக்கும்தன்மை
Uber Taxi
ஒரு பொத்தானைத் தட்டினால் போதும் உள்ளூர் டாக்சி கேப்கள்கிடைத்திடும்
பைக்குகள்
நீங்கள் முன்னேறிச் செல்ல அனுமதிக்கும் அதிகம் விரும்பப்படும் மின்சார பைக்குகள்
ஸ்கூட்டர்கள்
உங்கள் நகரத்தைச் சுற்றி வர உதவும் மின்சார ஸ்கூட்டர்கள்
Moto
விலை மலிவான, வசதியான மோட்டார் சைக்கிள் பயணங்கள்
Uber போக்குவரத்து
Uber ஆப்பில் நிகழ்நேரப் பொதுப் போக்குவரத்து குறித்த தகவல்
Uber Black SUV
ஆடம்பரமான SUV கார்களில் 6 நபர்களுக்கான பிரீமியம் பயணங்கள்
நாடு, பிராந்தியம் மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடலாம்.
Uber ஆப்பைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மது அல்லது போதைப்பொருளைப் பயன்படுத்துவதை Uber பொறுத்துக்கொள்ளாது. உங்கள் ஓட்டுநர் போதைப்பொருட்கள் அல்லது மதுவின் தாக்கத்தில் இருக்கலாம் என்று நீங்கள் நம்பினால், தயவுசெய்து, ஓட்டுநரை உடனடியாகப் பயணத்தை நிறைவு செய்யச் சொல்லுங்கள்.
நிறுவனம்