Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

பெங்களூரு விமான நிலையம்

உங்கள் பயண விவரங்களைக் கொடுத்துவிட்டு எப்போது பயணம் தேவை என்பதை மட்டும் கூறுங்கள். Uber ரிசர்வ் மூலம், உங்கள் பயணத்துக்கு 90 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்யலாம்.

பெங்களூரு விமான நிலையம்

உங்கள் பயண விவரங்களைக் கொடுத்துவிட்டு எப்போது பயணம் தேவை என்பதை மட்டும் கூறுங்கள். Uber ரிசர்வ் மூலம், உங்கள் பயணத்துக்கு 90 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்யலாம்.

பெங்களூரு விமான நிலையம்

உங்கள் பயண விவரங்களைக் கொடுத்துவிட்டு எப்போது பயணம் தேவை என்பதை மட்டும் கூறுங்கள். Uber ரிசர்வ் மூலம், உங்கள் பயணத்துக்கு 90 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்யலாம்.

search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?
search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?

BLR Airport

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு (BLR) (BLR)
Bengaluru KIAL Rd, Devanahalli, Bengaluru, Karnataka 560300, India

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு (BLR)இலிருந்து செல்கிறீர்களா? விமான நிலையத்தில் இறக்கிவிடப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்த கவலை இருந்தால், Uber பார்த்துக்கொள்ளும். உள்நாட்டு விமானமோ அல்லது வெளிநாட்டு விமானமோ, நீங்கள் எதில் பயணம் செய்தாலும், தனிப்பட்ட பயணங்கள் முதல் பிரீமியம் கார்கள் வரை மற்றும் மிகவும் செலவு குறைந்த விருப்பங்கள் என Uber பல விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளது. ஒரு சில விரைவான படி நிலைகளில் நீங்கள் இப்போதே ஒரு பயணத்தைக் கோரலாம் அல்லது பின்னர் பயன்படுத்த முன்பதிவு செய்யலாம்.

BLR விமான நிலைய முனையங்கள்

நீங்கள் சரியான புறப்பாட்டு வாயிலை அடைவதை உறுதிசெய்ய, கீழே உள்ள உங்கள் விமான நிறுவனத்தைப் பாருங்கள்.

சில விமான நிறுவன விமானங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முனையங்களில் இருந்து புறப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏதேனும் சேவை மாற்றங்களைச் சரிபார்க்க அதிகாரப்பூர்வ BLR Airport இணையதளம் பார்வையிடுங்கள்.

முனையம் 1

Air France, Air India, Air India Express, Akasa Air, Alliance Air, American Airlines, IndiGo, KLM, Qantas, SpiceJet, Turkish Airlines, Virgin Atlantic

முனையம் 2

Air Arabia, Air Canada, Air France, Air India, Air Mauritius, Air New Zealand, AIX Connect, American Airlines, ANA, British Airways, Cathay Pacific, EGYPTAIR, Emirates, Ethiopian, Etihad Airways, Gulf Air, IndiGo, Japan Airlines, KLM, Kuwait Airways, LOT Polish Airlines, Lufthansa, Malaysia Airlines, Oman Air, Qantas, Qatar Airways, SAS, SAUDIA, Singapore Airlines, SriLankan Airlines, Star Air, SWISS, Thai AirAsia, Thai Airways, United, Vistara

BLR -க்கான கார் விருப்பங்கள்

BLR Airportஇல்

உங்கள் விமானத்தைப் பிடிக்க முன்னதாகவே வந்துவிட்டீர்களா? பசிக்கிறதா? நீங்கள் விமான நிலையத்தைச் சென்றடைந்ததும் விமான நிலையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதைப் பாருங்கள்.

செயல்பாட்டு நேரங்கள் மற்றும் ஏதேனும் சேவை மாற்றங்களைச் சரிபார்க்க அதிகாரப்பூர்வBLR Airport இணையதளத்தைப் பாருங்கள்.

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு (BLR) -இலிருந்து பிக்அப் (BLR)

உங்கள் பிக்அப் இடத்தைக் கண்டறியவும்

முனையத்திலிருந்து நேராக வெளியே செல்லவும். Quad க்கு பின்னால் BLR ரீடெயில் பிளாசாவுக்கு அருகில் Uber Zone அமைந்துள்ளது.

6 இலக்கப் பின்னைப் பெற, பயணத்தைக் கோரவும்

நீங்கள் பயணம் செய்யக் கோரியதும், ஆப்பில் 6 இலக்கப் பின்னைப் பெறுவீர்கள்.

ஓட்டுநரைச் சந்திக்கவும்

உங்கள் முறைக்கு Uber Zone இல் சம்பந்தப்பட்ட வரிசையில் காத்திருக்கவும். உங்கள் பயணத்தைத் தொடங்க 6 இலக்கப் பின்னை ஓட்டுநருடன் பகிரவும்.

BLR Airport பற்றிய முக்கியக் கேள்விகள்

  • சர்வதேசப் பயணத்திற்கு, 3 மணிநேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்குச் செல்லுமாறு பரிந்துரைக்கிறோம். முன்கூட்டியே பயணத்தைப் பதிவு செய்வதன் மூலம் காத்திருப்பு நேரத்தைக் குறைத்திடுங்கள். உங்கள் பயண விவரங்களை Uber கணக்கில் சேமிப்பதன் மூலமும், விமான நிலைய டிராப்-ஆஃப் மற்றும் பிக்அப் -ஐ திட்டமிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தலாம்.

  • உங்களது Uber ஓட்டுநர், நீங்கள் தேர்ந்தெடுக்கும் முனையத்தில் உள்ள புறப்பாட்டு நுழைவாயிலுக்கு உங்களை அழைத்துச் செல்லுவார்.

  • BLR Airport விமான நிலையத்தில் இருந்து திரும்புவதற்கான Uber பயணக் கட்டணமானது, நீங்கள் கோரும் பயணத்தின் வகை, பயணத்தின் மதிப்பிடப்பட்ட தூரம் மற்றும் கால அளவு, சுங்கக் கட்டணங்கள் மற்றும் பயணங்களைக் கோரும்போதுள்ள தேவை போன்ற காரணிகளைச் சார்ந்து இருக்கும்.

    மூலம் பயணத்தைக் கோருவதற்கு முன்பு இங்கே சென்று உங்கள் பிக்அப் மற்றும் சேருமிடத்தை உள்ளிட்டு கட்டண மதிப்பீட்டைப் பாருங்கள். பின்னர், நீங்கள் பயணம் செய்யக் கோரும்போது, நிகழ்நேரக் காரணிகளின் அடிப்படையில் ஆப்-இல் உண்மையான கட்டணத்தைப் பார்ப்பீர்கள்.

  • ஆம். மேலும் தகவலுக்கு எங்களது BLR Airport பிக்அப் பக்கத்திற்கு சென்று பாருங்கள்.

  • இல்லை, ஆனால் உங்கள் பயண விவரங்களை மேலே வழங்கியதும், உங்களால் மற்ற இறங்குமிடத்திற்கான பயண விருப்பங்களையும் பார்க்க முடியும்.

  • உங்களை விரைவாகச் சேருமிடத்திற்கு அழைத்துச் செல்வதற்கான வழிகள் ஓட்டுநரிடம் இருக்கும். இருப்பினும், நீங்களும் ஒரு குறிப்பிட்ட வழியில் செல்லும்படிக் கோரலாம். சுங்கக் கட்டணங்கள் பொருந்தக்கூடும்.

இந்தப் பக்கத்தில் Uber-இன் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்றாம் தரப்பு இணையதளங்களின் தகவல்கள் உள்ளன. அவை அவ்வப்போது மாற்றப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படலாம். இந்தப் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள Uber அல்லது அதன் செயல்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத எந்தவொரு விவரமும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. மேலும், இங்குள்ள தகவல்களை வைத்துக்கொண்டு வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு வகையிலும் அதனை உத்தரவாதமாக நம்பவோ, எடுத்துக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ கூடாது. நாடு, பிராந்தியம் மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடலாம்.