முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

உங்கள் தொழிலிற்காக, Uber-இன் மிகச் சிறந்தவை

எந்த அளவிலான நிறுவனங்களுக்கும் உலகளாவிய பயணங்கள், உணவு மற்றும் உள்ளூர் வழங்கல்களை நிர்வகிப்பதற்கான ஒரு தளம்.

உங்கள் தொழில் தேவைகள் அனைத்திற்குமான உலகளாவிய தளம்

பயணங்கள்

விமான நிலைய ஓட்டங்கள். அன்றாடக் கம்யூட்கள். வாடிக்கையாளர்களுக்காக ஒரு பயணம். உங்கள் தொழில் இயங்கவேண்டியிருக்கும்போது, உலகெங்கிலும் 10,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு பயணத்துக்குக் கோரிக்கை விடுக்கலாம்.

உணவுகள்

வெறும் வயிற்றில் மிகச் சிறந்த வேலையைச் செய்வது கடினம். 400,000-க்கும் மேற்பட்ட உணவகப் பார்ட்னர்கள் அளிக்கும் தெரிவுகளின்மூலம் உங்கள் குழுக்களை ஊக்கத்துடன் வைத்திருங்கள் மற்றும் உங்கள் விருந்தினர்களுக்கு நன்கு உணவளியுங்கள்.

வழங்கல்

சில்லறை ஆர்டர்கள் முதல் வாகனப் பொருட்கள் வரை, 50 பவுண்டுகளுக்குக் குறைவான பொதிகளுக்கு, ‘அதே நாளில் உள்ளூர் வழங்கல்’ தெரிவுகளுக்கான Access மூலம் உங்கள் தொழில் முன்னெப்போதையும் விட விரைவாக வாடிக்கையாளர்களை அடைய நாங்கள் உதவுகிறோம்.

எங்கள் தளத்தை ஏன் பயன்படுத்தவேண்டும்

உலகளவில் Uber-ஐ Access செய்யுங்கள்

இந்த ஆப் 60-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் 10,000 நகரங்களிலும் கிடைக்கிறது, உங்கள் குழுவினர் பணி சார்ந்து வெளியூர், வெளிநாடு செல்லும்போது, அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

செலவழிப்பதைக் குறைத்துக் கட்டுப்படுத்துங்கள்

உங்கள் செலவுத் திட்டத்துக்குப் பொருத்தமான பயண மற்றும் உணவுத் திட்டங்களை நீங்கள் உருவாக்கலாம். மேலும், ஓர் எளிய டேஷ்போர்டு வழியாக நீங்கள் அறிக்கைகளை அணுகலாம் மற்றும் நுண்ணறிவுகளைப் பெறலாம்.

பாதுகாப்பை ஒரு முதன்மை முன்னுரிமையாக்குங்கள்

எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரின் நலனையும் பாதுகாப்பையும் காக்க உதவும் வகையில் எங்களின் புதிய தொடக்கம் முதல் இறுதி வரையிலான பாதுகாப்புத் தரநிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் மக்களை மகிழ்வியுங்கள்

மில்லியன்கணக்கானவர்கள் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கான Access-ஐப் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும வழங்குங்கள், வெகுமதிகள் சம்பாதிக்க அவர்களை அனுமதியுங்கள்.

Fortune 500-இல் பாதியை விட அதிகமான நிறுவனங்கள் உட்பட எங்களுடன் பணிபுரியும் 150,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்

வீடியோக் கருத்தரங்கில் முன்னணியிலுள்ள Zoom நிறுவனம் மிக விரைவான உலகளாவிய வளர்ச்சியைச் சந்தித்தபோது Uber அவர்களுடன் சேர்ந்து வளர்ந்தது, அவர்களுடைய பணியாளர்கள் உலகம் முழுவதும் பயணங்களைக் கண்டுபிடிக்க உதவியது.

பணியாளர்கள் வீட்டிலிருந்து மிகுதியாக வேலை செய்யத் தொடங்கியபோது, குழுவின் மன உறுதியை மிகுதியாக்கவும், உள்ளூர் உணவகங்களுக்கு ஆதரவளிக்கவும் Coca-Cola நிறுவனம் Uber Eats பரிசு அட்டைகளை வழங்கியது.

வாடிக்கையாளர்களுக்கு $100 Uber Eats தொகையைச் சலுகையாக அளித்ததன்மூலம், Samsung கனடா நிறுவனம் தன்னுடைய Galaxy மொபைல் கருவி விற்பனையை 20% உயர்த்தியது.

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. நாங்கள் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்.