Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

நீங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்லுங்கள். உங்களுக்குத் தேவையானதைப் பெறுங்கள். அனைத்தும் Uber One மூலம்.

பயணங்கள், டெலிவரிகள் மற்றும் பலவற்றில் உறுப்பினருக்கான விலை மற்றும் அனுபவங்களுக்கான ஒரு மெம்பர்ஷிப்.

மாதத்திற்கு வெறும் $ 9.99 செலுத்திப் பதிவு செய்யுங்கள்.

பயணங்கள், டெலிவரிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பலவற்றுக்கு உறுப்பினர் சலுகைகள் மற்றும் அழைப்பிற்கு மட்டுமான பெர்க்குகள்.

பயணங்கள், டெலிவரிகள் மற்றும் பலவற்றிற்கான உறுப்பினர் விலை

தகுதிபெறும் பயணங்கள், டெலிவரிகள், பிக்அப் ஆர்டர்கள் ஆகியவற்றுக்கு 5% சலுகை.*

Uber முழுவதும் முன்னுரிமைச் சேவை

பயணங்களில் சிறந்த ரேட்டிங் பெற்ற ஓட்டுநர்களைப் பெறலாம். மேலும் Uber One Promise-இன் கீழ் உணவகம் டெலிவரிகளில் எங்களின் மதிப்பிடப்பட்ட மிகச் சமீபத்திய வருகை நேரத்தைவிடத் (ஆர்டர் செய்த பிறகு காட்டப்படும்) தாமதமாக டெலிவரி செய்யப்பட்டால் $5 Uber Cash பெறலாம்.

டெலிவரிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பலவற்றுக்கு வரம்பற்ற $0 டெலிவரிக் கட்டணம்

தகுதியான உணவு, மளிகை பொருட்கள், ஆல்கஹால் மற்றும் பிற ஆர்டர்களுக்கு.* ஆப்பில் Uber One ஐகானைப் பார்க்கவும்.

எங்கள் உறுப்பினர்களுக்கான பிரத்தியேகச் சலுகைகள்

ப்ரீமியம் உறுப்பினர் ஆதரவுக் குழு மற்றும் அழைத்தால் மட்டும் வர வேண்டும் என்னும் அனுபவங்கள் ஆகியவற்றுடன் கூடிய சிறப்புச் சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள்.

Uber One உறுப்பினருரிமை மூலம் Uber மற்றும் Uber Eats-இல் இப்போது சேமிக்கத் தொடங்குங்கள்

மாதத்திற்கு வெறும் $9.99 செலுத்தி உறுப்பினராகுங்கள்.

அமெரிக்காவில் Uber மற்றும் Uber Eats கிடைக்கக்கூடிய இடங்களில் உங்கள் பலன்களைப் பயன்படுத்தலாம்.

*பார்ட்னர் நிதியுதவி பெறும் பாஸில் உறுப்பினர்களுக்கு Uber One கிடைக்காமல் போகலாம். முதல் முறை பயன்படுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே இலவச உபயோகம் கிடைக்கும்.

Uber One ஐகான் குறிக்கப்பட்ட தகுதிபெறும் கடைகளில் மட்டுமே பலன்கள் கிடைக்கும். பங்குபெறும் மளிகை அல்லாத கடைகளில் குறைந்தபட்சம் $15-க்கு ஆர்டர் செய்து $0 டெலிவரி கட்டணத்தையும், 5% சேமிப்பையும் பெறலாம். மேலும் மளிகை சேவை கிடைக்கும் பகுதிகளில் பங்குபெறும் மளிகைக் கடைகளில் குறைந்தபட்சம் $30-க்கு ஆர்டர் செய்து $0 டெலிவரி கட்டணத்தைப் பெறலாம். மளிகை ஆர்டர்களுக்கு 5% சலுகை பொருந்தாது. Uber One உறுதிமொழி என்பது மதிப்பிடப்பட்ட மிகச் சமீபத்திய வருகை நேரத்தின் அடிப்படையிலானது, இது நீங்கள் ஆர்டர் செய்ததும் கணக்கிடப்படும். வரிகள் மற்றும் கட்டணங்கள், உகந்ததாக இருந்தால், குறைந்தபட்ச ஆர்டர்களுக்குப் பொருந்தாது. பகிரப்பட்ட பயணங்களுக்கோ அல்லது 30 நிமிடங்கள் அல்லது அதற்கும் முன்னதாக முன்பதிவு செய்யப்பட்ட பயணங்களுக்கோ Uber One சலுகைகள் கிடைக்காது.

மது டெலிவரியை அக்செப்ட் செய்ய 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். உள்ளூர் மற்றும் மாநிலச் சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். குறிப்பிட்ட சில பலன்களை வழங்குவது தொடர்பான எந்தவொரு மாநில, உள்ளூர் அல்லது ஒழுங்குமுறைச் சிக்கலின் காரணமாகப் பலனைக் கட்டுப்படுத்தும் உரிமையை Uber கொண்டுள்ளது.

சேவைக் கட்டணங்களைக் குறைப்பதற்காக மெம்பர்ஷிப் சேமிப்புகள் பயன்படுத்தப்பட்டது. பிற கட்டணங்களும் விலக்குகளும் பொருந்தக்கூடும். விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் இங்கே காண்க.

நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டண முறையைப் பயன்படுத்தி, பதிவுசெய்த தேதியில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் (நீங்கள் மாதாந்திர உறுப்பினருரிமையைத் தேர்வுசெய்தால்) அல்லது ஒவ்வொரு ஆண்டும் (நீங்கள் வருடாந்திர உருப்பினருரிமையைத் தேர்வுசெய்தால்) உறுப்பினருரிமை தானாகப் புதுப்பிக்கப்படும். கட்டணங்களைத் தவிர்க்க: 1) உங்கள் பில்லிங் நாளுக்கு 48 மணிநேரத்திற்கு மேல் இருந்தால், ஆப்-இன் Uber One பிரிவில் உறுப்பினருரிமையை நிர்வகி என்பதைத் தேர்ந்தெடுத்து, உறுப்பினருரிமையை முடிக்கவும் என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் உறுப்பினருரிமையை ரத்து செய்ய விரும்புவதை உறுதிப்படுத்தி ரத்துசெய்யவும்; அல்லது 2) உங்கள் பில்லிங் நாளிலிருந்து 48 மணிநேரத்திற்குள் இருந்தால், ரத்துசெய்ய சேவை மையத்தைத் தொடர்புகொள்ளவும். நுகர்வோர் சட்டத்தின் கீழ் உங்களுக்கு இருக்கும் உரிமைகளின்படி, உங்கள் தொடர்ச்சியான பேமெண்ட்டைத் திரும்பப் பெற முடியாது. கிடைக்கும் நிலை, கட்டணங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஆப்-ஐப் பாருங்கள்.

கூடுதல் உறுப்பினருரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே காணுங்கள்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو