Uber மூலம் பயணிக்க எவ்வளவு செலவாகும்?
கட்டண மதிப்பீட்டு அம்சத்தைப் பயன்படுத்தி உங்களின் அடுத்த பயணத்தைத் திட்டமிடலாம்.
Uber மூலம் பயணிக்க எவ்வளவு செலவாகும்?
கட்டண மதிப்பீட்டு அம்சத்தைப் பயன்படுத்தி உங்களின் அடுத்த பயணத்தைத் திட்டமிடலாம்.
Uber மூலம் பயணிக்க எவ்வளவு செலவாகும்?
கட்டண மதிப்பீட்டு அம்சத்தைப் பயன்படுத்தி உங்களின் அடுத்த பயணத்தைத் திட்டமிடலாம்.
பரிந்துரைகள்
விலைகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன
பெரும்பாலான நகரங்களில், நீங்கள் பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்பு, உங்கள் பயணக் கட்டணம் முன்கூட்டியே கணக்கிடப்படுகிறது. மற்றவற்றில், மதிப்பிடப்பட்ட கட்டண வரம்பைக் காண்பீர்கள்.* உங்கள் கட்டணத்தைப் பாதிக்கக்கூடிய சில கட்டணங்களும் காரணிகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
அடிப்படை விலை
அடிப்படை விலை ஒரு பயணத்தின் நேரம் மற்றும் தூரத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
செயலாக்கக் கட்டணம்
உங்கள் நகரத்தில், ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு ஃபிளாட் கட்டணம் சேர்க்கப்படலாம். இது செயல்பாட்டு, ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்புச் செலவுகளை ஆதரிக்க உதவுகிறது.
பரபரப்பான நேரங்கள் மற்றும் பகுதிகள்
கிடைக்கக்கூடிய ஓட்டுநர்களைவிட அதிகமான பயணிகள் இருக்கும்போது, சந்தை மறுசீரமைக்கப்படும் வரை விலைகள் தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும்.
Uber-இன் ஓட்டுநர் ஆப்-ஐப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தல்
நீங்கள் விரும்பும் போதெல்லாம் Uber-ஐப் பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம் அல்லது டெலிவரி செய்யலாம் (அல்லது இரண்டும்), உங்கள் அட்டவணையில் பணம் சம்பாதிக்கலாம்.
உங்கள் சம்பாத்தியத்தை அதிகரிக்க என்னென்ன ஆதாரங்கள் மற்றும் சலுகைகள் உதவும் என்பதைக் கண்டறியவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- பயணத்திற்கு எப்போது கட்டணம் வசூலிக்கப்படும்?
உங்கள் சேருமிடத்தை அடைந்து வாகனத்திலிருந்து வெளியேறிய பிறகு, உங்கள் இறுதித் தொகை தானாகக் கணக்கிடப்பட்டு நீங்கள் நிர்ணயித்த கட்டண முறைக்கு வசூலிக்கப்படும்.
- விமான நிலையத்திலிருந்து Uber மூலம் பயணிக்கலாமா?
Down Small ஆம், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான முக்கிய விமான நிலையங்களுக்குச் செல்ல நீங்கள் கோரலாம். Uber கிடைக்கும் இடங்களைக் காண எங்கள் விமான நிலையங்கள் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
- Uber பயணத்திற்குப் பணமாகக் கட்டணம் செலுத்த முடியுமா?
Down Small பெரும்பாலான நகரங்களில், டிஜிட்டல் வடிவில் பேமெண்ட் செய்யும் வகையில் Uber வடிவமைக்கப்பட்டுள்ளது. ரொக்கப் பேமெண்ட் முறை கிடைக்கும் நகரங்களில், உங்கள் பயணத்தைக் கோருவதற்கு முன்பு அந்த முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- ஆப்பில் விலை மதிப்பீட்டை எவ்வாறு பெறுவது?
Down Small ஆப்பைத் திறந்து ”எங்கே செல்வது?” பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். ஒவ்வொரு பயண விருப்பத்துக்கான விலை மதிப்பீடு தோன்றும்; உங்கள் பகுதியில் என்ன இருக்கிறது என்பதைக் காண ஸ்க்ரோல் செய்யவும்.