Please enable Javascript
Skip to main content

வெளியூர் பயணத்திற்கான வாடகைக் கார்களைத் தேடுகிறீர்களா? Uber Intercity ஐ முன்பதிவு செய்யுங்கள்

Uber Intercity மூலம் எந்த நகரமும் வெகு தொலைவில் இல்லை. உங்கள் வீட்டு வாசலில் எப்போது வேண்டுமானாலும் வசதியான மற்றும் குறைந்த செலவில் வெளியூர் பயணம் செய்வதற்கான வாடகைக் கார்களைப் பெறுங்கள்.

உங்கள் முதல் 5 Uber பயணங்களில் 50% வரை சலுகை. விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும்.* *பதிவு செய்த 15 நாட்களுக்குள் செல்லுபடியாகும்.
search
search
search
search

பரிந்துரைகள்

Uber Intercity மூலம் ஏன் வெளியூர் பயணத்திற்கான வாடகைக் கார்களை முன்பதிவு செய்ய வேண்டும்

உங்கள் சேருமிடத்தை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறோம். நீங்கள் ஒரு சாலைப் பயணம் செய்வதென்றாலும், வேலைக்காக வெளியூர் பயணம் செய்வதென்றாலும், விமான நிலையத்திற்குச் செல்வதென்றாலும் அல்லது மாறுபட்ட இயற்கைக்காட்சியைத் தேடுகிறீர்கள் என்றாலும், தொந்தரவு இல்லாமல் நகரங்களுக்கிடையே பயணிப்பதற்கான விருப்பத்தேர்வாக Uber Intercity-ஐ வைத்துக்கொள்ளுங்கள். இந்த நன்மைகள் மூலம் வசதியான மற்றும் குறைந்த செலவில் பயணங்களைச் செய்து மகிழ்ந்திடுங்கள்.

2,000+ Intercity வழிகள்

எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் Uber Intercity மூலம் குறைந்த செலவில் நகரங்களுக்கிடையே பயணம் செய்யலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் சேருமிடத்தைச் சேர்த்து, Uber ஆப்-இல் அதன் கிடைக்கும் தன்மையைச் சரிபார்த்து, தொந்தரவு இல்லாத பயணத்தைச் செய்து மகிழ்ந்திடுங்கள். வசதியான மற்றும் நம்பகமான பயணங்களுக்கு இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து பிக்அப் மற்றும் டிராப் ஆஃப் செய்யப்படும்

நீங்கள் பயணிக்க விரும்பும் எந்த நேரத்திலும் உங்கள் Uber Intercity வாடகைக் கார் சில நிமிடங்களில் உங்கள் வீட்டு வாசலை வந்தடையும்.

பின்னர் பயணம் செய்ய முன்பதிவு செய்யுங்கள்

Uber Intercity மூலம் உங்கள் வாடகைக் காரை முன்கூட்டியே முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சேருமிடத்திற்கு வசதியான பயணங்களை முன்பதிவு செய்யுங்கள். தொந்தரவு இல்லாத நகரங்களுக்கிடையேயான பயணத்தை அனுபவித்து, நீங்கள் செல்லும் இடத்திற்குச் சரியான நேரத்தில் செல்லுங்கள்.

வசதியான மற்றும் நம்பகமான பயணங்களுக்கு முன்பதிவு செய்யுங்கள்

Uber மூலம் பயணிக்க எவ்வளவு செலவாகும்?

கட்டண மதிப்பீட்டு அம்சத்தைப் பயன்படுத்தி உங்களின் அடுத்த பயணத்தைத் திட்டமிடுங்கள். நீங்கள் செல்வதற்கு முன் இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள், எனவே கணக்கிட வேண்டிய தேவையோ, வியப்போ இருக்காது.

search
Navigate right up
search
search
Navigate right up
search

எப்போதும் கிடைக்கக்கூடிய வசதியான, குறைந்த செலவில் வெளியூர் பயணம் செய்வதற்கான வாடகைக் கார்களைத் தேர்ந்தெடுங்கள்

Uber Go Intercity

1-4 இருக்கைகள்

குறைந்த செலவில் வெளியூர் பயணம் செய்வதற்கான வாடகைக் கார்கள்

Uber Sedan Intercity

1-4 இருக்கைகள்

வசதியான செடான் கார்களில் வெளியூர் பயணத்திற்கான வாடகைக் கார்கள்

UberXL Intercity

1-6 இருக்கைகள்

6 பயணிகள் வரை வெளியூர் பயணம் செய்வதற்கான வாடகைக் கார்கள்

Need help choosing the right intercity ride? Call 0522-4665220—no app required.

Talk to our experts by phone to compare options and pick the best Uber Intercity for your trip, including prebooking up to 90 days in advance. Call 0522-4665220 daily from 10am to 10pm.

அதிகம் பார்வையிடப்பட்ட வழிகள்

*உங்கள் தினசரி பயண தேவைகளுக்காக Uber-ஐ நம்பும் மில்லியன் கணக்கான பயணிகளுடன் சேருங்கள். ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் உங்கள் விருப்பமான இடத்திற்கு வீட்டு வாசலில் இருந்து பிக்கப் மற்றும் டிராப் ஆஃப் பெறுங்கள். Uber Auto, Uber Moto மற்றும் கேப்ஸ் போன்ற பல வகையான மலிவான விருப்பங்களில் இருந்து தேர்வு செய்யுங்கள்.

காலவரையறுக்கப்பட்ட சலுகை - பதிவு செய்த 15 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட முதல் 5 பயணங்களுக்கு (கேப்ஸ் அல்லது மோட்டோ) தள்ளுபடி. இந்த சலுகை முதல் முறையாக பயன்படுத்தும் பயனர்களுக்கே மட்டுமே செல்லுபடியாகும். தகுதியான பயணங்களுக்கு இந்த ப்ரமோஷன் தானாகவே பயன்படுத்தப்படும். உங்கள் முதல் பயணத்தை கோருவதற்கு இப்போது Uber செயலியை பதிவிறக்குங்கள்.

தள்ளுபடிகள் பொருந்தும் - (i) கேப்ஸ் பயணங்களுக்கு - 25% தள்ளுபடி (ஒரு பயணத்திற்கு அதிகபட்சம் ரூ. 75 தள்ளுபடி) (ii) மோட்டோ பயணங்களுக்கு - 50% தள்ளுபடி (ஒரு பயணத்திற்கு அதிகபட்சம் ரூ. 50 தள்ளுபடி)

இந்த சலுகையை வேறு எந்த சலுகைகள் அல்லது ப்ரமோ கோடுகளுடன் இணைக்க முடியாது.

இந்த சலுகை மாற்ற முடியாதது மற்றும் ஒவ்வொரு பயனர்/கணக்கிற்கும் ஒன்றாக மட்டுமே வழங்கப்படும்.

Uber, எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், தனது விருப்பப்படி இந்த ப்ரமோஷன் சலுகையை மாற்ற, இடைநிறுத்த அல்லது திரும்பப் பெறும் உரிமையை கொண்டுள்ளது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

இந்த வலைப்பக்கத்தில் வழங்கப்பட்ட உள்ளடக்கம் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. அனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உங்கள் நாடு, பகுதி அல்லது நகரத்தில் கிடைக்காமல் இருக்கலாம். இது மாற்றப்படலாம் மற்றும் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் புதுப்பிக்கப்படலாம்.