Uber Select
சிறந்த தரமதிப்பீடு பெற்ற ஓட்டுநர்களுடன் வசதியான பயணங்கள். கூடுதல் சொகுசு வசதியுடன் ஒன்று முதல் 4 பேர் வரை பயணிக்க விரும்பினால், Uber Select உங்களுக்கான விருப்பத் தேர்வாகும்.
Select மூலம் பயணிப்பது எப்படி
1. வேண்டுகோள்
ஆப்-ஐத் திறந்து "எங்கே செல்ல வேண்டும்?” என்னும் பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடுங்கள். பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியாக உள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டு, திரையின் அடிப்பகுதியில் உள்ள Select என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Select-ஐத் தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
நீங்கள் பொருத்தப்பட்டதும், உங்கள் ஓட்டுநரின் படம் மற்றும் வாகன விவரங்களைக் காண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவர்களின் வருகையைக் கண்காணிக்க முடியும்.
2. பயணம்
Select-இல் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகிறதா என்று பாருங்கள்.
ஓட்டுநரிடம் உங்கள் சேருமிடமும் அங்கு விரைவாக செல்வதற்கான வழிகளும் இருக்கும். ஆனால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மற்றொரு வழியில் செல்லும் படி ஓட்டுநரிடம் கோரலாம்.
3. இறங்குதல்
கோப்பில் உள்ள உங்கள் பேமெண்ட் முறை மூலம் தானாகவே உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும், எனவே சேருமிடம் வந்ததும் உங்கள் Select-இலிருந்து நீங்கள் இறங்கிச் செல்லலாம்.
Uber பயணங்கள் அனைவருக்கும் தொடர்ந்து பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சி தரும் ஒன்றாகவும் அமைந்திட உங்கள் ஓட்டுநருக்கு மறக்காமல் தரமதிப்பிடுவதன் மூலம் எங்களுக்கு உதவிடுங்கள்.
Select-ஐப் பயன்படுத்தி பயணத்தைக் கோரத் தயாரா?
உலகம் முழுவதும் பயணங்கள்
நீங்கள் எங்கிருந்தாலும் அல்லது அடுத்து எங்கு சென்றாலும் Uber உடன் பயணிக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. உங்களுக்கு அருகில் என்னென்ன பயண விருப்பங்கள் உள்ளன என்பதை அறிய ஆப்பை பார்க்கவும்.*
Uber Rent
ஒரு காரைத் தேர்ந்தெடுங்கள். விலையைப் பாருங்கள். பயணம் செய்யுங்கள்.
Uber Taxi
ஒரு பொத்தானைத் தட்டினால் போதும் உள்ளூர் டாக்சி கேப்கள்கிடைத்திடும்
Uber Electric
எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களில் நிலையான பயணங்கள்
UberX Share
ஒரு நேரத்தில் அதிகபட்சம் ஒரு சக பயணியுடன் பயணத்தைப் பகிருங்கள்
Uber போக்குவரத்து
Uber ஆப்பில் நிகழ்நேரப் பொதுப் போக்குவரத்து குறித்த தகவல்
பைக்குகள்
நீங்கள் முன்னேறிச் செல்ல அனுமதிக்கும் அதிகம் விரும்பப்படும் மின்சார பைக்குகள்
ஸ்கூட்டர்கள்
உங்கள் நகரத்தைச் சுற்றி வர உதவும் மின்சார ஸ்கூட்டர்கள்
Uber Black SUV
ஆடம்பரமான SUV கார்களில் 6 நபர்களுக்கான பிரீமியம் பயணங்கள்
இந்த வலைப் பக்கத்தில் உள்ள விவரங்கள் தகவலளிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமல் இருக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பின்றி புதுப்பிக்கப்படலாம்.
அறிமுகம்
கண்டறிக
விமான நிலையங்கள்
அறிமுகம்
கண்டறிக
விமான நிலையங்கள்