பிக்அப் குறிப்புகள்
உங்களை எவ்வாறு கண்டறிவது அல்லது உங்களின் நிலை என்ன என்பதை உங்கள் ஓட்டுநரிடம் வேகமாகவும் வசதியாகவும் ஆப் மூலம் தெரிவிக்கலாம். அழைப்புகளைச் செய்யத் தேவையில்லை.

ஏன் இது உதவியாக இருக்கும்?
சிலநேரங்களில் உங்களைப் பிக்அப் செய்வதற்கு முன்பு உங்கள் ஓட்டுநருக்கு நீங்கள் கூடுதல் விவரங்களைக் கொடுக்க விரும்பலாம். இப்போது ஆப்பினுள் ஒரே தட்டலில் எளிதாக ஓட்டுநருடன் உதவிக்குறிப்பைப் பகிரலாம் (“நான் சிவப்பு சட்டை அணிந்திருக்கிறேன்”) அல்லது “நுழைவுப் பகுதியின் வெளிப்புறம் நின்று கொண்டிருக்கிறேன்” போன்ற முன்பே எழுதப்பட்ட செய்தியை அனுப்பலாம்.
பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பிக்அப் செய்திகளை வடிவமைத்துள்ளோம். செய்திகளை உரக்க வாசிக்க வைத்து ஓட்டுநர்கள் கேட்டுக்கொள்ள முடியும், அவற்றுக்கு ஒரே தட்டலில் பதிலளிக்க முடியும்.
இது எப்படிச் செயல்படுகிறது
உங்களுடைய பயணத்திற்குக் கோருதல்
ஆப்பைத் தட்டித் திறந்து, வழக்கம்போல பயணத்தைக் கோருங்கள்.
'ஏதேனும் பிக்அப் குறிப்புகள்?' என்ற புலத்தைத் தட்டுங்கள்.
முன்பே எழுதப்பட்ட செய்திகளிலிருந்து தேர்ந்தெடுங்கள் அல்லது நீங்களே எழுதிடுங்கள்.
அனுப்பு என்பதைத் தட்டுங்கள்
நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதையும், பிற பயனுள்ள புதுப்பிப்புகளையும் உங்கள் ஓட்டுநருக்குத் தெரியப்படுத்துங்கள ்.
உங்கள் பயணத்தின் மூலம் பலவற்றைப் பெறுங்கள்
உங்கள் பயணத்திற்குப் பிறகு
ஆப்பை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கணக்கை அமைக்கவும், இதனால் அடுத்த முறை பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் போது தயாராக இருப்பீர்கள்.
Uber-ஐப் பயன்படுத்த நண்பர்களை அழையுங்கள், அவர்களுடைய முதல் பயணத்தில் தள்ளுபடிச் சலுகையைப் பெறுவார்கள்.
உங்கள் நகரம் மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் விருப்பங்கள் மாறுபடும்.