நீங்கள் விரும்பும்போது வாகனம் ஓட்டி தேவையானதைச் சம்பாதியுங்கள்
உங்களுக்குச் செளகரியமான நேரத்தில் சம்பாதியுங்கள்.
எங்களுடன் இணைந்து ஏன் வாகனம் ஓட்ட வேண்டும்
உங்கள் நேரத்தை நீங்களே முடிவெடுங்கள்
விரைவாகப் பணம் பெறுங்கள்
வாராந்திரக் கட்டணங்கள் உங்களின் வங்கிக் கணக்கில்
ஒவ்வொரு திருப்பத்திலும் சேவையைப் பெறுங்கள்
தங்களுக்கு ஏதேனும ் தேவையெனில், எப்பொழுது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம்.
More confidence behind the wheel with Women Preferences
We've heard from women drivers that they want even more control on the road. That’s why we’ve designed Women Preferences, so women drivers and riders have the option to be matched with other women on trips.
These features are now available in select cities. You can find the full list of cities in the Frequently Asked Questions section here.
பதிவு செய்தலுக்காக நீங்கள் செய்யவேண்டியது இதுவே
தேவையானவை
குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் பேக்ரௌண்ட் சோதனயை முடிக்கவும்ஆவணங்கள்
நீங்கள் ஓட்ட விரும்பினால், சரியான ஓட்டுனர் உரிமம் (தனியார் அல்லது வணிக) மாநிலம் மற்றும் நகரத்தின் உள்ளதற்கான இருப்பிடச் சான்று வணிகக் காப்பீடு, வாகன பதிவு சான்றிதழ், அனுமதி சான்றிதழ் போன்ற காரின் ஆவணங்கள்பதிவு செய்தல் முறை
உங்களின் நகரத்தில் அருகில் உள்ள பார்ட்னர் சேவா கேந்திரவிற்கு செல்லவும் ஆவணங்கள் மற்றும் போட்டோவினை சமர்பிக்கவும் பேக்ரௌண்ட் சரிபார்ப்பு குறித்த தகவலை அளிக்கவும்
தேவையானவை
குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் பேக்ரௌண்ட் சோதனயை முடிக்கவும்ஆவணங்கள்
செல்லுபடி ஆகும் ஓட்டுனர் உரிமம் பான்கார்டு போன்ற உங்களின் நகரம், மாநிலம் குறித்த வசிப்பிட ஆதாரம் காப்பீடு, வாகன பதிவு சான்றிதழ் போன்ற வாகன ஆவணங்கள்பதிவு செய்தல் முறை
உங்களின் நகரத்தில் அருகில் உள்ள பார்ட்னர் சேவா கேந்திரவிற்கு செல்லவும் ஆவணங்கள் மற்றும் போட்டோவினை சமர்பிக்கவும் பேக்ரௌண்ட் சரிபார்ப்பு குறித்த தகவலை அளிக்கவும்
ஃப்ளீட்டில் சேரவும்
ஃப்ளீட் பார்ட்னர் ஆகுங்கள்
சாலையில் பாதுகாப்பு
தரநிலையைத் தொடர்ந்து உயர்த்துவதில் உங்கள் பாதுகாப்பே எங்களை உந்துகி றது.
ஒவ்வொரு பயணத்திலும் பாதுகாப்பு
Uber ஆப் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் உங்களையும் உங்கள் பயணியையும் பாதுகாக்க காப்பீடு செய்யப்படுகிறது.
உங்களுக்குத் தேவைப்படும்போது உதவி
அவசரகால பொத்தான் 911 ஐ அழைக்கிறது. ஆப் உங்கள் பயண விவரங்களைக் காண்பிக்கும், எனவே அவற்றை அதிகாரிகளுடன் விரைவாகப் பகிரலாம்.
சமூக வழிகாட்டல்கள்
அனைவருடனும் பாதுகாப்பான இணைப்புகளையும் நேர்மறையான தொடர்புகளையும் உருவாக்க எங்கள் தரநிலைகள் உதவுகின்றன. எங்கள் வழிகாட்டல்கள் உங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என அறிக.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- எனது நகரத்தில் Uber உடன் இணைந்து நான் வாகனம் ஓட்டலாமா?
Uber உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான நகரங்களில் இருக்கிறது. உங்கள் வாகனமும் அதில் ஒன்றா என்று பார்க்க கீழே தட்டவ ும்.
- Uber உடன் இணைந்து வாகனம் ஓட்டுவதற்குத் தேவையானவை எவை?
உங்கள் நகரத்தில் வாகனம் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை நீங்கள் அடைந்திருக்க வேண்டும், தகுதியான போக்குவரத்து வாகனத்தை வைத்திருக்க வேண்டும் மற்றும் சரியான ஓட்டுநர் உரிமம் உட்பட, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- Uber தளம் பாதுகாப்பானதா?
உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுப்பதிலான எங்கள் பங்கைச் செய்வதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய பாதுகாப்புக் குழு ஒன்று Uber-இல் உள்ளது. கீழேயுள்ள இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் ஆப் இல் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் தொலைபேசி அநாமதேயமாக்கல் போன்ற பாதுகாப்புகளைப் பற்றி மேலும் அறிக.
- நான் சொந்தமாகக் கார் வைத்திருக்க வேண்டுமா?
நீங்கள் Uber உடன் இணைந்து வாகனம் ஓட்டுதல் க்கு விரும்பி, ஆனால் உங்களிடம் சொந்தமாகக் கார் இல்லையெனில், எங்களது வாகனப் பார்ட்னர்களில் ஒருவரிடமிருந்தோ அல்லது சந்தையில் இருக்கும் சில ஃப்ளீட் பார்ட்னர்களிடம் இருந்தோ பெற்றுக் கொள்ளலாம். நகரத்திற்கு ஏற்ப வாகனம் விருப்பங்கள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ட்ரைவர் ஆப்
பயன்படுத்த எளிதான மற்றும் நம்பகமான இந்த ஆப், ஓட்டுநர்களுக்காக, ஓட்டுநர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. Uber-இல் ஓட்டுநராக மாற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இது காட்டுகிறது.