நீங்கள் விரும்பும்போது வாகனம் ஓட்டி தேவையானதைச் சம்பாதியுங்கள்
உங்களுக்குச் செளகரியமான நேரத்தில் சம்பாதியுங்கள்.
எங்களுடன் இணைந்து ஏன் வாகனம் ஓட்ட வேண்டும்
உங்கள் நேரத்தை நீங்களே முடிவெடுங்கள்
விரைவாகப் பணம் பெறுங்கள்
வாராந்திரக் கட்டணங்கள் உங்களின் வங்கிக் கணக்கில்
ஒவ்வொரு திருப்பத்திலும் சேவையைப் பெறுங்கள்
தங்களுக்கு ஏதேனும் தேவையெனில், எப்பொழுது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம்.
உங்களுக்கான விதிமுறைகளின்படி சம்பாதிக்கவும்
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சம்பாதியுங்கள்
நீங்கள் முக்கியமாகக் கருதுகின்ற நேரத்தில் வாகனம் ஓட்டுவதை அமைத்துக் கொள்ளுங்கள். வாரத்தின் எந்த நாட்களிலும் எந்த நேரத்திலும் வாகனம் ஓட்டுங்கள்.
பணம் சம்பாதிக்க கார் வேண்டுமா?
மணிநேரம், வாரம் அல்லது அதற்கு மேல் ஒரு மலிவு விலையில் நீங்கள் காரைப் பெறலாம். எங்கள் வாகனப் பார்ட்னர்களிடமிருந்து வரும் கார்கள் காப்பீடு, வரம்பற்ற மைலேஜ் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளன.¹
பதிவு செய்தலுக்காக நீங்கள் செய்யவேண்டியது இதுவே
தேவையானவை
குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் பேக்ரௌண்ட் சோதனயை முடிக்கவும்ஆவணங்கள்
நீங்கள் ஓட்ட விரும்பினால், சரியான ஓட்டுனர் உரிமம் (தனியார் அல்லது வணிக) மாநிலம் மற்றும் நகரத்தின் உள்ளதற்கான இருப்பிடச் சான்று வணிகக் காப்பீடு, வாகன பதிவு சான்றிதழ், அனுமதி சான்றிதழ் போன்ற காரின் ஆவணங்கள்பதிவு செய்தல் முறை
உங்களின் நகரத்தில் அருகில் உள்ள பார்ட்னர் சேவா கேந்திரவிற்கு செல்லவும் ஆவணங்கள் மற்றும் போட்டோவினை சமர்பிக்கவும் பேக்ரௌண்ட் சரிபார்ப்பு குறித்த தகவலை அளிக்கவும்
தேவையானவை
குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் பேக்ரௌண்ட் சோதனயை முடிக்கவும்ஆவணங்கள்
செல்லுபடி ஆகும் ஓட்டுனர் உரிமம் பான்கார்டு போன்ற உங்களின் நகரம், மாநிலம் குறித்த வசிப்பிட ஆதாரம் காப்பீடு, வாகன பதிவு சான்றிதழ் போன்ற வாகன ஆவணங்கள்பதிவு செய்தல் முறை
உங்களின் நகரத்தில் அருகில் உள்ள பார்ட்னர் சேவா கேந்திரவிற்கு செல்லவும் ஆவணங்கள் மற்றும் போட்டோவினை சமர்பிக்கவும் பேக்ரௌண்ட் சரிபார்ப்பு குறித்த தகவலை அளிக்கவும்
ஃப்ளீட்டில் சேரவும்
ஃப்ளீட் பார்ட்னர் ஆகுங்கள்
சாலையில் பாதுகாப்பு
தரநிலையைத் தொடர்ந்து உயர்த்துவதில் உங்கள் பாதுகாப்பே எங்களை உந்துகிறது.
ஒவ்வொரு பயணத்திலும் பாதுகாப்பு
Uber ஆப் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் உங்களையும் உங்கள் பயணியையும் பாதுகாக்க காப்பீடு செய்யப்படுகிறது.
உங்களுக்குத் தேவைப்படும்போது உதவி
அவசரகால பொத்தான் 911 ஐ அழைக்கிறது. ஆப் உங்கள் பயண விவரங்களைக் காண்பிக்கும், எனவே அவற்றை அதிகாரிகளுடன் விரைவாகப் பகிரலாம்.
சமூக வழிகாட்டல்கள்
அனைவருடனும் பாதுகாப்பான இணைப்புகளையும் நேர்மறையான தொடர்புகளையும் உருவாக்க எங்கள் தரநிலைகள் உதவுகின்றன. எங்கள் வழிகாட்டல்கள் உங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என அறிக.
விராத் கோலியின் ஊபர் 11 அணியை சந்தியுங்கள்
ட்ரைவர் ஆப்
பயன்படுத்த எளிதான மற்றும் நம்பகமான இந்த ஆப், ஓட்டுநர்களுக்காக, ஓட்டுநர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- எனது நகரத்தில் ஊபருடன் இணைந்து நான் வாகனம் ஓட்டலாமா?
ஊபர் உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான நகரங்களில் இருக்கிறது. உங்கள் வாகனமும் அதில் ஒன்றா என்று பார்க்க கீழே தட்டவும்.
- ஊபருடன் இணைந்து வாகனம் ஓட்டுவதற்குத் தேவையானவை எவை?
Down Small உங்கள் நகரத்தில் வாகனம் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை நீங்கள் அடைந்திருக்க வேண்டும், தகுதியான போக்குவரத்து வாகனத்தை வைத்திருக்க வேண்டும் மற்றும் சரியான ஓட்டுநர் உரிமம் உட்பட, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள ஓட்டுநர்களும் பின்னணித் திரையிடலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது ஒரு வருட உரிமம் பெற்ற ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஊபர் தளம் பாதுகாப்பானதா?
Down Small உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுப்பதிலான எங்கள் பங்கைச் செய்வதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய பாதுகாப்புக் குழு ஒன்று ஊபரில் உள்ளது. கீழேயுள்ள இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் ஆப்பில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் தொலைபேசி அநாமதேயமாக்கல் போன்ற பாதுகாப்புகளைப் பற்றி மேலும் அறிக.
- நான் சொந்தமாகக் கார் வைத்திருக்க வேண்டுமா?
Down Small நீங்கள் ஊபருடன் இணைந்து வாகனம் ஓட்ட விரும்பி, ஆனால் உங்களிடம் சொந்தமாகக் கார் இல்லையெனில், எங்களது வாகனப் பார்ட்னர்களில் ஒருவரிடமிருந்தோ அல்லது சந்தையில் இருக்கும் சில ஃப்ளீட் பார்ட்னர்களிடம் இருந்தோ பெற்றுக் கொள்ளலாம். நகரத்திற்கு ஏற்ப வாகன விருப்பங்கள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆப் மூலம் உங்கள் விருப்பப்படி வாகனம் ஓட்டுங்கள்
இது ஓர் ஊக்கத்தொகை சலுகைதான், வருங்காலச் சம்பாத்தியத்துக்கான ஒரு வாக்குறுதியோ உத்தரவாதமோ இல்லை. இந்தச் சலுகை Uber ஆப்-இல் உள்ள புதிய ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, அவர்கள்: (i) இதற்கு முன்பு Uber மூலம் வாகனம் ஓட்டுவதற்கோ டெலிவரி செய்வதற்கோ பதிவுசெய்திருக்கக் கூடாது; (ii) இந்தச் சலுகையை Uber-இடமிருந்து நேரடியாகப் பெறுவதோடு, Uber ஓட்டுநர் ஆப்-இன் உத்தரவாத டிராக்கரில் அது தோன்ற வேண்டும்; (iii) Uber மூலம் வாகனம் ஓட்ட/டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்; மற்றும் (iv) குறிப்பிட்ட காலகட்டத்திற்குள், தாங்கள் ஓட்டுவதற்கு/டெலிவரி செய்வதற்குப் பதிவுசெய்த நகரத்தில் உத்தரவாத டிராக்கரில் காட்டப்படும் பயணங்களின்/டெலிவரிகளின் எண்ணிக்கையை நிறைவுசெய்ய வேண்டும். சலுகை விதிமுறைகள் (எ.கா. பயணங்கள்/டெலிவரிகளின் எண்ணிக்கை, வெகுமதித் தொகை) இடத்தைப் பொறுத்து மாறுபடலாம். இதற்கு முன்பு Uber உங்களுக்கு வழங்கிய உத்தரவாதத் தொகைகள் எதையும், ஆப்-இல் நீங்கள் காணும் உத்தரவாதச் சலுகை மாற்றீடு செய்திடும்.
உங்கள் பயணங்களிலிருந்து கிடைக்கும் சம்பாத்தியம் (நகர அல்லது உள்ளூர் அரசாங்கக் கட்டணங்கள் போன்ற சில சேவைக் கட்டணங்கள் மற்றும் குறிப்பிட்ட கட்டணங்களைக் கழித்தபிறகு) உங்களுடைய உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையில் சேர்க்கப்படுகிறது; நீங்கள் சம்பாதிக்கும் வெகுமானங்கள் அல்லது ஊக்கத்தொகைகள் எவையும் இந்தத் தொகைக்கு மேலே இருக்கும். உங்கள் டெலிவரிகளிலிருந்து கிடைக்கும் சம்பாத்தியம் (சேவைக் கட்டணங்கள், நகர அல்லது உள்ளூர் அரசாங்கக் கட்டணங்கள் போன்ற சில குறிப்பிட்ட கட்டணங்களைக் கழித்தபிறகு), Uber Eats பூஸ்ட் ஊக்கத்தொகைகள் ஆகியவை சலுகைத் தொகையில் சேர்க்கப்படும்; நீங்கள் பெறும் வெகுமானங்கள், கூடுதல் ஊக்கத்தொகைகள் ஆகியவை இந்தத் தொகைக்கு மேலே இருக்கும்.
உங்களுக்குச் சேர வேண்டிய எந்தவொரு பேமெண்ட்டும், தேவையான பயணங்களை நீங்கள் நிறைவுசெய்த பிறகு, உங்கள் கணக்கில் தானாகச் சேர்க்கப்படும். நிறைவு செய்யப்பட்ட பயணம்/டெலிவரி ஒவ்வொன்றும், குறைந்தபட்சத் தேவையில் ஒரு பயணம்/டெலிவரியாகக் கணக்கில் கொள்ளப்படும். ரத்து செய்யப்பட்ட பயணங்கள் அல்லது டெலிவரிகள் கணக்கில் கொள்ளப்படாது. Uber-இடமிருந்து (மின்னஞ்சல், விளம்பரம், இணையப் பக்கம் அல்லது ஒரு தனித்துவமான ரெஃபரல் இணைப்பு வழியாக) இந்தச் சலுகையைப் பெற்றவர்கள், தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். மோசடியான, சட்டவிரோதமான, பிழையான அல்லது ஓட்டுநர் விதிமுறைகளையோ இந்த விதிமுறைகளையோ மீறுகின்ற பேமெண்ட்டுகள் என்று நம்புகிறவற்றை நிறுத்திவைக்கிற அல்லது கழிக்கிற உரிமை Uber-க்கு உண்டு. குறுகிய காலத்திற்கு மட்டுமே. சலுகையும் விதிமுறைகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை.
நிறுவனம்