Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

செல்லும் பொழுது பணம் சம்பாதியுங்கள்

உங்களது வாகனம், உங்கள் நேரம்

Grab your car, bike, scooter, or even shoes and deliver whenever you want—for an hour, a weekend, or throughout the week.

வாராந்திரக் கட்டணங்கள்

வாரத்தில் ஒரு முறை பணம் பெற்று, நீங்கள் சம்பாதித்த உங்களது பணத்தினை ட்ரைவர் ஆப்பினில் எளிதாகக் கண்காணியுங்கள்.

உங்களது நகரத்தை அனுபவியுங்கள்

டெலிவரிகளின் பிக்-அப் மற்றும் டெலிவரிகளுக்காக இறங்குவதற்கும் இடையே, நீங்கள் மற்றும் சாலை மட்டும் தான் - நிம்மதியுடன், இசையைக் கேட்டுக் கொண்டு,மேலும் நகரத்தைச் சுற்றி பயணம் செய்யுங்கள்.

இது எப்படிச் செயல்படுகிறது?

1. உள்நுழைக

சாலையை அடைந்து, ஊபர் பார்ட்னர் ஆப்பில் உள்நுழைந்து, டெலிவரி கோரிக்கைகளை அக்செப்ட் செய்ய தொடங்குங்கள்.

2. பிக்-அப். இறக்குதல்.

டெலிவரியை எளிதாக செய்ய தேவையான வழித்தடம் மற்றும் தகவல்கள் ஆப்பினில் கொடுக்கபட்டிருக்கும்.

3. பணம் சம்பாதியுங்கள்

உங்களது சம்பாத்தியத்தைக் கண்காணித்து, வாரம் ஒருமுறை சம்பாத்தியம் பெறுங்கள்.

டெலிவரி தேவைகள்*

இரு சக்கர வாகன டெலிவரி:

 

  • இரு சக்கர ஸ்கூட்டர் (ஏதாவதொரு தயாரிப்பு/மாடல்)
  • செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம்
  • இரு சக்கர வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
  • இரு சக்கர வாகனத்தின் செல்லத்தக்க காப்பீடு
  • PAN கார்டு

ஆப் மூலம் உங்கள் விருப்பப்படி டெலிவரி செய்யுங்கள்

இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தகவலறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கக்கூடும். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பு ஏதுமின்றி புதுப்பிக்கப்படலாம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو