Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் ஒரு மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்பைப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடும். நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கத்திலோ ஆப்பிலோ காணலாம்.

X small

உங்கள் உள்ளூர் டாக்ஸிகள்-> இப்போது Uber இல்

டாக்ஸியை அறிமுகம் செய்கிறோம், Uber இல் பயணிப்பதற்கான ஒரு புதிய வழி. இப்போது Uber ஆப்பைப் பயன்படுத்தி டாக்ஸியைக் கோருவதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு உள்ளது.

டாக்ஸி எப்படி வேலை செய்கிறது

1. வேண்டுகோள்

ஆப்பைத் திறந்து "எங்கே செல்ல வேண்டும்?" பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். உங்கள் பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியானவை என்பதை உறுதிப்படுத்தியதும், டாக்ஸியைத்தேர்ந்தெடுக்கவும்.

உங்களுக்கான ஓட்டுநர் கிடைத்தவுடன், உங்கள் ஓட்டுநரின் வாகன விவரங்களைக் காண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவரின் வருகையையும் கண்காணிக்க முடியும்.

2. பயணம்

வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகின்றனவா என்று பாருங்கள்.

ஓட்டுநரிடம் உங்களை வேகமாக வந்தடைவதற்கான வழிகளும் சேருமிடமும் இருக்கும். ஆனால், நீங்களும் ஒரு குறிப்பிட்ட வழியில் வரும்படி கோரலாம்.

3. இறங்குதல்

ஏற்கனவே கோப்பில் உள்ள உங்கள் பேமெண்ட் முறை மூலம் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும், எனவே உங்கள் சேருமிடத்திற்கு வந்ததும் நீங்கள் வாகனத்தில் இருந்து இறங்கிச் செல்லலாம்.

Uber பயணங்கள் அனைவருக்கும் தொடர்ந்து பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சி தரும் ஒன்றாகவும் அமைந்திட உங்கள் ஓட்டுநருக்கு மறக்காமல் தரமதிப்பிடுவது மூலம் எங்களுக்கு உதவிடுங்கள். உங்கள் ஓட்டுநருக்கு வெகுமானம் அளிப்பது குறித்தும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

Taxi-இல் ஏன் பயணம் செய்ய வேண்டும்

விருப்பம்

ஒரு சில தட்டல்களில் உங்களுக்கு ஏற்ற பயணத்தைப் பெறுங்கள்.

வசதி

நிமிடங்களில் டாக்ஸியைக் கோருங்கள்—எங்கும், எப்போதும்.

முன்கூட்டிய விலை

நீங்கள் முன்கூட்டியே பார்த்த அதே விலையை உங்கள் பயணத்தின் முடிவில் செலுத்துங்கள்.*

தொழில்வல்லமை

முழு உரிமம் பெற்ற டாக்ஸி ஓட்டுநர்கள் நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ அங்கு அழைத்துச் செல்ல தயாராக உள்ளனர்.

பாதுகாப்பு

Uber எப்போதும் உங்கள் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கிறது.

Uber-இலிருந்து மேலும்

Go in the ride you want.

1/8

*நிறுத்தங்களைச் சேர்த்தாலோ, உங்கள் சேருமிடத்தைப் புதுப்பித்தாலோ, பயணத்தின் பாதை அல்லது கால அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தாலோ அல்லது உங்கள் முன்கூட்டிய விலையில் காரணியாக இல்லாத கட்டணத்தைக் கடந்து சென்றாலோ உங்களுக்குக் காட்டப்படும் முன்கூட்டிய விலை மாறலாம். கூடுதலாக, நீங்கள் பிக்அப் இடத்தில் இருக்கும் காருக்குச் செல்ல எடுக்கும் நேரத்திற்கான காத்திருப்பு நேரக் கட்டணங்கள் அல்லது பயண நிறுத்தத்தில் செலவிட்ட நேரத்திற்குகான கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தகவலறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கக்கூடும். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பு இல்லாமல் புதுப்பிக்கப்படலாம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو