Uber Lux உடன் ஏன் பயணம் செய்ய வேண்டும்?
சொகுசுக் கார்கள்
சிறந்த தரமத ிப்பு பெற்ற ஓட்டுநர்கள்
நாங்கள் வழங்கும் மிகவும் ஸ்டைலான பயண விருப்பம்
Uber Lux உடன் சவாரி செய்வது எப்படி?
1. வேண்டுகோள்
ஆப்பைத் திறந்து "எங்கே செல்வது?" பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியாக உள்ளதை உறுதிப்படுத்தியதும், உங்கள் திரையின் அடிப்பகுதியில் Lux என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின்பு Lux-ஐ உறுதிப்ப டுத்து என்பதைத் தட்டவும்.
நீங்கள் பொருத்தப்பட்டதும், உங்கள் ஓட்டுநரின் படம் மற்றும் வாகன விவரங்களைக் காண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவரின் வருகையைக் கண்காணிக்க முடியும்.
2. பயணம்
Uber Lux-இல் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகின்றனவா என்று பாருங்கள்.
உங்களை வேகமாக வந்தடைவதற்காக ஓட்டுநரிடம் உங்கள் சேருமிடமும் வழிகளும் இருக்கும். தேவைப்பட்டால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியைக் கோரலாம்.
3. இறங்குதல்
ஏற்கனவே பதிவு செய்துள்ள உங்களின் பேமெண்ட் முறை மூலம் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும், எனவே உங்கள் சேருமிடம் வந்ததும் Uber Lux-இல் இருந்து நீங்கள் இறங்கிச் செல்லலாம்.
Uber-ஐப் பாதுகாப்பாகவும் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாகவும் வைத்திருக்க உங்கள் ஓட்டுநருக்கு மறக்காமல் தரமதிப்பிடுங்கள்.