உங்கள் காரின் டிஸ்ப்ளேயில் ஓட்டுநர் ஆப்-ஐப் பயன்படுத்தி மகிழுங்கள்
பயணங்களை ஏற்றுக்கொள்வது, திருப்பத்திற்குத் திருப்பம் வழிகாட்டுதல்களைப் பெறுவது மற்றும் எளிதாகச் சம்பாதிப ்பது—இவை அனைத்தும் உங்கள் காரின் டிஸ்ப்லே-இல் செய்யலாம். இப்போது நீங்கள் CarPlay அல்லது Android Auto உடன் இணைக்கும்போது, ஓட்டுநர் ஆப்-இன் விரிவாக்கப்பட்ட பதிப்பைப் பார்க்கலாம்.
Android Auto மற்றும் CarPlay
பெரிய திரையின் சௌகரியத்யையும் வசதியையும் பெறுங்கள்
உங்கள் காரின் டிஸ்ப்லேயில் ஓட்டுநர் ஆப்-ஐப் பயன்படுத்தும் போது, உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில், உங்கள் கைகளை ஸ்டியரிங்கின் மீதும் சாலையைப் பார்த்த படியும் வாகனம் ஓட்டலாம்.
உங்கள் அடுத்த பயணத்தை எளிதாகக் கண்டறியலாம்
உங்கள் காரின் திரையில் பிஸியான பகுதிகளை நேரடியாகப் பார்க்கலாம், எனவே நீங்கள் உங்கள் பார்வையை சாலையில் இருந்து மாற்றாமல் விரைவாக முடிவெடுக்க முடியும்.
பயணங்களை எளிதாக ஏற்கவும்
உங்கள் காரின் திரை யில் Exclusive மற்றும் Trip Radar பயண கோரிக்கைகளைப் பார்க்கவும், ஏற்கவும் – உங்கள் கைபேசியை எடுக்க வேண்டிய அவசியமில்லை
Android Auto மற்றும் CarPlay அமைப்பு
கீழ்காணும் படிகளைப் பின்பற்றிய பிறகு, ஒவ்வொரு பயணத்திற்கும் உங்கள் காரின் திரையில் வழிசெலுத்தல் அறிவிப்புகளைப் பெற ஆரம்பிப்பீர்கள்.
- உங்கள் Android போன் அல்லது iPhone-ஐ உங்கள் காரின் திரையுடன் வயர்லெஸ் முறையில் அல்லது கேபிள் மூலம் இணைக்கவும்.
- உங்கள் போன் இணைக்கப்பட்டதும் Android Auto அல்லது CarPlay தானாகவே துவங்கும். துவங்கவில்லை என்றால், திரையில் வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி துவக்கவும்.
- உங்கள் போனில் Driver செயலியைத் திறக்கவும், பிறகு உங்கள் காரின் திரையில் Driver செயலியை கண்டுபிடித்து தேர்வு செய்யவும். எளிதாக வருமானம் ஈட்டத் தொடங்குங்கள்.