Uber WAV உடன் ஏன் பயணம் செய்ய வேண்டும்?
வேகமான, இணக்கமான பயணங்கள்
WAV எப்போது, எங்கு கிடைக்கிறது, வேறு வழியைப் பற்றி யோசிக்காமல் உங்கள் வாழ்க்கைக்குப் பொருந்துகின்ற தேவைக்கேற்ப பயணத்தைக் கோருங்கள்.
உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற பயணங்கள்
Uber WAV பயணத்தின் விலை எங்கள் அடிப்படைப் பயண விருப்பமான UberX உடன் ஒப்பிடத்தக்கது.
உங்களுக்கு உதவுவதற்குத் தேர்ச்சி பெற்ற ஓட்டுநர்கள்
Uber WAV உடன் வாகனம் ஓட்டும் ஒவ்வொரு நபரும் மூன்றாம் தரப்பினர் வழங்கும் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்துள்ளனர்.
Uber WAV உடன் சவாரி செய்வது எப்படி?
1. வேண்டுகோள்
ஆப்பைத் திறந்து "எங்கே செல்வது?" பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியாக உள்ளதை உறுதிப்படுத்தியதும், உங்கள் திரையின் அடிப்பகுதியில் Uber WAV என்பதைத் தேர்ந்தெடுக்கவும் (சில நகரங்களில் விளம்பரக் குறியீடு தேவை). அதன்பின்பு WAV-ஐ உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.
ஓர் ஓட்டுநருடன் கிடைத்து, உங்கள் பயணக் கோரிக்கையை அவர் ஏற்றதும், உங்கள் ஓட்டுநரின் படம் மற்றும் வாகன விவரங்களைக் கா ண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவரின் வருகையைக் கண்காணிக்க முடியும்.
2. பயணம்
Uber WAV-இல் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகின்றனவா என்று பாருங்கள்.
உங்களை வேகமாக வந்தடைவதற்காக ஓட்டுநரிடம் உங்கள் சேருமிடமும் வழிகளும் இருக்கும். ஆனால் நீங்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வழியைக் கோரலாம்.
3. வாகனத்திலிருந்து வெளியேறவும்
நீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள உங்களின் கட்டண முறை மூலம் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும், எனவே உங்கள் சேருமிடம் வந்ததும் உங்கள் Uber WAV-இல் இருந்து நீங்கள் இறங்கிச் செல்லலாம்.
Uber-ஐப் பாதுகாப்பாகவும் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாகவும் வைத்திருக்க உங்கள் ஓட்டுநருக்கு மறக்காமல் தரமதிப்பிடுங்கள்.