இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் ஒரு மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்பைப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடும். நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கத்திலோ ஆப்பிலோ காணலாம்.
Uber Black SUV
6 பேர் வரை சொகுசு SUVகளில் ப்ரீமியம் பயணங்களை மேற்கொள்ளலாம்.
Uber Black SUV உடன் ஏன் பயணம் செய்ய வேண்டும்?
குழுக்களுக்கான உயர்தரப் பயணங்கள்
சிறந்த தரமதிப்பு பெற்ற ஓட்டுநர்கள்
Lux SUVகள்
Uber Black SUV உடன் பயணம் செய்வது எப்படி?
1. வேண்டுகோள்
ஆப்பைத் திறந்து "எங்கே செல்வது?" பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியாக உள்ளதை உறுதிப்படுத்தியதும், உங்கள் திரையின் அடிப்பகுதியில் Uber Black SUV என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின்பு Black SUV-ஐ உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.
நீங்கள் பொருத்தப்பட்டதும், உங்கள் ஓட்டுநரின் படம் மற்றும் வாகன விவரங்களைக் காண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவரின் வருகையைக் கண்காணிக்க முடியும்.
2. பயணம்
Uber SUV-இல் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகிறதா என்று பாருங்கள்.
உங்களை வேகமாக வந்தடைவதற்காக ஓட்டுநரிடம் உங்கள் சேருமிடமும் வழிகளும் இருக்கும். தேவைப்பட்டால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியைக் கோரலாம்.
3. இறங்குதல்
நீங்கள் 'ஏற்கனவே பதிவு செய்துள்ள உங்களின் கட்டண முறை மூலம் தானாக வே கட்டணம் வசூலிக்கப்படும், எனவே உங்கள் சேருமிடம் வந்ததும் உங்கள் SUV-இல் இருந்து நீங்கள் இறங்கிச் செல்லலாம்.
Uber-இன் பாதுகாப்பை மேம்படுத்தவும், அனைவருக்கும் சுவாரஸ்யமாக இருக்கவும் உங்கள் ஓட்டுநரை மதிப்பிடுவதை நினைவில் கொள்க.
உலகம் முழுவதும் பயணங்கள்
நீங்கள் எங்கிருந்தாலும் அல்லது அடுத்து எங்கு சென்றாலும் Uber உடன் பயணிக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. உங்களுக்கு அருகில் என்னென்ன பயண விருப்பங்கள் உள்ளன என்பதை அறிய ஆப்பை பார்க்கவும்.*
Uber Rent
ஒரு காரைத் தேர்ந்தெடுங்கள். விலையைப் பாருங்கள். பயணம் செய்யுங்கள்.
Uber Taxi
ஒரு பொத்தானைத் தட்டினால் போதும் உள்ளூர் டாக்சி கேப்கள்கிடைத்திடும்
Uber Green
எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களில் நிலையான பயணங்கள்
UberX Share
ஒரு நேரத்தில் அதிகபட்சம் ஒரு சக பயணியுடன் பயணத்தைப் பகிருங்கள்
Uber போக்குவரத்து
Uber ஆப்பில் நிகழ்நேரப் பொதுப் போக்குவரத்து குறித்த தகவல்
பைக்குகள்
நீங்கள் முன்னேறிச் செல்ல அனுமதிக்கும் அதிகம் விரும்பப்படும் மின்சார பைக்குகள்
ஸ்கூட்டர்கள்
உங்கள் நகரத்தைச் சுற்றி வர உதவும் மின்சார ஸ்கூட்டர்கள்
Uber Black SUV
ஆடம்பரமான SUV கார்களில் 6 நபர்களுக்கான பிரீமியம் பயணங்கள்
இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தகவலறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கக்கூடும். இது மாற்றத்திற்கு உட்பட்டது. மேலும், அறிவிப்பு இல்லாமல் புதுப்பிக்கப்படலாம்.
¹ நீங்கள் Uber Reserve பயணத்தைக் கோரினால், நீங்கள் காணும் பயண கட்டணமானது முன்பதிவுக் கட்டணத்தை உள்ளடக்கிய ஒரு மதிப்பீடாக இருக்கும், இது பிக்அப் முகவரியின் இருப்பிடம் மற்றும்/அல்லது பயணத்தின் நாள் மற்றும் நேரத்தைப் பொறுத்து மாறுபடலாம். ஓட்டுநரின் கூடுதல் காத்திருப்பு நேரம் மற்றும் பிக்அப் இடத்திற்குப் பயணிக்கச் செலவழித்த நேரம்/தூரம் ஆகியவற்றிற்காகப் பயணிகளால் இந்தக் கட்டணம் செலுத்தப்படுகிறது.