மேம்பட்ட அனுபவம்
கூடுதல் லெக்ரூம் மற்றும் அதிக மதிப்பிடப்பட்ட, அனுபவம் வாய்ந்த டிரைவர்களைக் கொண்ட புதிய வாகனங்களை Uber Comfort உங்களுக்கு வழங்குகிறது.
சேவை விருப்பத்தேர்வுகள்
நீங்கள் அரட்டையடிக்க விரும்புகிறீர்களா இல்லையா என்பதை உங்கள் ஓட்டுநருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள், மேலும் நேரடியாக ஆப்பிலிருந்து 4 வெப்பநிலை முன்னமைவுகளிலிருந்து தேர்வுசெய்யவும்.
நீங்கள் விரும்பும் நேரத்தில் பிக்அப்
ரத்துக் கட்டணம் வித ிக்கப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்பு வரை, உங்கள் ஓட்டுநரை மன அழுத்தமின்றிச் சந்திக்கவும்.
Uber Comfort உடன் பயணம் செய்வது எப்படி?
கோரவும்
ஆப்பைத் திறந்து எங்கே செல்வது? பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியாக உள்ளதை உறுதிப்படுத்தியதும், உங்கள் திரையின் அடிப்பகுதியில் Comfort என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின்பு Comfort-ஐ உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.
நீங்கள் ஓர் ஓட்டுநருடன் இணைக்கப்பட்டதும், உங்கள் ஓட்டுநரின் படம் மற்றும் வாகன விவரங்களைக் காண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவரின் வருகையைக் கண்காணிக்க முடியும்.
பயணம் செய்
காரில் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகிறதா என்று பாருங்கள்.
உங்களை வந்தடைவதற்காக ஓட்டுநரிடம் உங்கள் சேருமிடமும் வழிகளும் இருக்கும். தேவைப்பட்டால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியைக் கோரலாம்.
வாகனத்திலிருந்து வெளியேறவும்
ஏற்கனவே பதிவு செய்துள்ள உங்களின் கட்டண முறை மூலம் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும், எனவே உங்கள் சேருமிடம் வந்ததும் காரில் இருந்து நீங்கள் இறங்கிச் செல் லலாம்.
Uber-ஐப் பாதுகாப்பாகவும் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாகவும் வைத்திருக்க உங்கள் ஓட்டுநருக்கு மறக்காமல் தரமதிப்பிடுங்கள்.
உலகம் முழுவதும் பயணங்கள்
நீங்கள் எங்கிருந்தாலும் அல்லது அடுத்து எங்கு சென்றாலும் Uber உடன் பயணிக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. உங்களுக்கு அருகில் என்னென்ன பயண விருப்பங்கள் உள ்ளன என்பதை அறிய ஆப்பை பார்க்கவும்.*
Uber Taxi
ஒரு பொத்தானைத் தட்டினால் போதும் உள்ளூர் டாக்சி கேப்கள்கிடைத்திடும்
UberX Share
ஒரு நேரத்தில் அதிகபட்சம் ஒரு சக பயணியுடன் பயணத்தைப் பகிருங்கள்
Uber போக்குவரத்து
Uber ஆப்பில் நிகழ்நேரப் பொதுப் போக்குவரத்து குறித்த தகவல்
பைக்குகள்
நீங்கள் முன்னேறிச் செல்ல அனுமதிக்கும் அதிகம் விரும்பப்படும் மின்சார பைக்குகள்
ஸ்கூட்டர்கள்
உங்கள் நகரத்தைச் சுற ்றி வர உதவும் மின்சார ஸ்கூட்டர்கள்
Uber Black SUV
ஆடம்பரமான SUV கார்களில் 6 நபர்களுக்கான பிரீமியம் பயணங்கள்