Please enable Javascript
Skip to main content

Uber Cash மூலம் உங்கள் பணத்திற்கு அதிக மதிப்பைப் பெறுங்கள்

Uber-இல் சிரமமின்றி எதற்கும் பணம் செலுத்துவது முதல் பார்ட்னர் வெகுமதிகள் மூலம் கூடுதல் சலுகைகளைப் பெறுவது வரை அனைத்தையும் Uber Cash மூலம் செய்திடுங்கள்.

Uber-இல் நீங்கள் எவ்வாறு செலவழிக்கீர்கள் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது

பட்ஜெட் மற்றும் செலவுகளைக் கண்காணிக்கலாம்

உங்கள் Uber Cash இருப்பில் எப்போது, எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு பட்ஜெட்டை அமைத்து, அதைப் பின்பற்றுக.

பணம் செலுத்த எப்போதும் தயாராக இருங்கள்

பயணங்கள் மற்றும் Uber Eats ஆர்டர்களில் விரைவான பேமெண்ட்டுகளுக்கு, Uber Cash-ஐச் சேருங்கள்.

உங்கள் வழியில் பணம் செலுத்துங்கள்

நீங்கள் Uber Cash-ஐ வேறு எந்த பேமெண்ட் முறையுடனும் இணைந்து பயன்படுத்தலாம், மேலும் நீங்கள் சேர்க்கும் நிதி ஒருபோதும் காலாவதியாகாது.

Uber-இல் எதற்கும் எளிதான வழியில் பணம் செலுத்துங்கள்

Uber-இல் எதற்கும் எளிதான வழியில் பணம் செலுத்துங்கள்

பயணங்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் பேக்கேஜ் டெலிவரி உட்பட ஆப்பில் நீங்கள் காணக்கூடிய அனைத்தையும் உங்கள் Uber Cash-ஐப் பயன்படுத்தவும்.

நீங்கள் Uber Cash ஐ எவ்வாறு பெறுவது

ஒரு சில படிகளில் நிதியைச் சேர்க்கவும்

உங்கள் Uber Cash இருப்பில் உடனடியாகச் சேர்க்கத் தொகையைத் தேர்வுசெய்யவும். இது இப்போதே பயன்படுத்தத் தயாராக உள்ளது.

ஆட்டோ-ரீஃபில் மூலம் மன அமைதி

உங்கள் பேலன்ஸ் $10-க்கும் குறைவாகக் குறையும் போதெல்லாம் Uber Cash இல் தானாகச் சேர்க்க ஒரு தொகையை அமைக்கவும்.*

இன்னும் அதிகமான Uber Cash-ஐச் சம்பாதிக்க, வெகுமதித் திட்டங்களைக் கண்டறிந்து அதில் பதிவுசெய்யுங்கள்.

அனைத்துப் பயணங்களுக்கும் ஆர்டர்களுக்கும் முதலில் Uber Cash தானாகவே பயன்படுத்தப்படும்.

Uber-இல் பரிசு அட்டையை ரிடீம் செய்தீர்களா? அதை உங்கள் Uber Cash இருப்பில் காணலாம்.

சலுகைக் கிரெடிட்டுகளுக்கு சில கட்டுப்பாடுகளும் காலாவதித் தேதிகளும் பொருந்தக்கூடும்.

பயணிகளின் பிரபலக் கேள்விகள்

  • பயணம், Uber Eats ஆர்டர்கள் மற்றும் ஜம்ப் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் க்குப் பணம் செலுத்த Uber Cash-ஐப் பயன்படுத்தலாம்.

  • கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், Venmo, PayPal உள்ளிட்ட எந்தக் கட்டண முறையைப் பயன்படுத்தியும் நிதியைச் சேர்க்கலாம். பிரேசிலில் பான்காஸ் மற்றும் லாட்டரிகாஸ் உள்பட நாடு முழுவதுமுள்ள பாதுகாப்பான 280,000-க்கும் மேற்பட்ட சில்லறை மையங்களில் நிதியைச் சேர்க்கலாம்.

  • ஆம், Uber வெகுமதிகள் திட்டம், வாடிக்கையாளர் சேவை, பரிசு அட்டைகள் மற்றும் பலவற்றின் மூலம் Uber Cash-ஐப் பெறலாம்.

  • தற்போது, Uber Cash பேலன்ஸ் வாங்கப்பட்ட நாட்டில் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.

  • ஆம், நீங்கள் ரொக்கமாகச் செலுத்தலாம். பயணத்தைக் கோருவதற்கு முன்பு, ஆப்பில் உள்ள கட்டணப் பிரிவுக்குச் சென்று ரொக்கம் என்பதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பயணத்தை முடித்த பின்னர், ஓட்டுநருக்கு நேரடியாக ரொக்கமாகச் செலுத்துங்கள். இது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கப்பெறுகிறது.

முழு விவரங்களைப் பெற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பாருங்கள்.