ஊபர் கேஷை ஏன் பயன்படுத்த வேண்டும்?
முன்கூட்டியே திட்டமிடுங்கள்
ஒரு பட்ஜெட்டை அமைத்து, செலவு செய்யுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் பயணங்களுக்கும் ஆர்டர்களுக்குமான தொகையைத் திட்டமிட்டு முன்கூட்டியே பணத்தை ஒதுக்கிக்கொள்ள ஊபர் கேஷ் உதவிடும்.
இப்போதே பணம் செலுத்தி, டென்ஷன் இல்லாமல் இருங்கள்
உங்கள் ஊபர் வாங்குதல்ளை முன்கூட்டியே திட்டமிடுவதற்கும், அவற்றிற்கு முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கும் ஊபர் கேஷ் உதவும். இந்த வகையில், எளிதில் கட்டணங்களைச் செலுத்தும் அனுபவத்தைப் பெறுவீர்கள்.
காலாவதித் தேதிகள் இல்லை
வாங்கிய நிதி ஒருபோதும் காலாவதியாகாது. உணவு, விமான நிலையப் பயணங்கள், பைக்குகள் மற்றும் பலவற்றிற்கு அவற்றைப் பயன்படுத்தலாம்.
வசதியானது, தானியங்கியானது
தானாக மீண்டும் நிரப்புதலைத் தேர்வுசெய்து உங்கள் சேமிப்புகளில் சேருங்கள். உங்கள் பேலன்ஸ் $10-ஐ விடக் குறையும் போதெல்லாம் தானாக மீண்டும் நிரப்புதல் மூலம் உங்களின் முன் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகை சேர்க்கப்படும்.*
பயணிகளின் பிரபலக் கேள்விகள்
- ஊபர் கேஷ் பயன்படுத்தி எவற்றுக்கெல்லாம் பணம் செலுத்தலாம்?
பயணங்கள், ஊபர் ஈட்ஸ் ஆர்டர்கள் மற்றும் ஜம்ப் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்குப் பணம் செலுத்த ஊபர் கேஷைப் பயன்படுத்தலாம்.
- ஊபர் கேஷில் எவ்வாறு நிதியைச் சேர்க்கலாம்?
கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், Venmo, PayPal உள்ளிட்ட எந்தக் கட்டண முறையைப் பயன்படுத்தியும் நிதியைச் சேர்க்கலாம். பிரேசிலில் பான்காஸ் மற்றும் லாட்டரிகாஸ் உள்பட நாடு முழுவதுமுள்ள பாதுகாப்பான 280,000-க்கும் மேற்பட்ட சில்லறை மையங்களில் நிதியைச் சேர்க்கலாம்.
- நானே நிதியைச் சேர்ப்பதைத் தவிர, ஊபர் கேஷில் நிதியைச் சேர்ப்பதற்கான பிற வழிகள் என்னென்ன?
ஆம், ஊபர் வெகுமதிகள் திட்டம், வாடிக்கையாளர் சேவை, பரிசு அட்டைகள் மற்றும் பலவற்றின் மூலம் ஊபர் கேஷைப் பெறலாம்.
- எனது ஊபர் கேஷ் பேலன்ஸை மற்ற நாடுகளில் பயன்படுத்தலாமா?
தற்போது, ஊபர் கேஷ் பேலன்ஸ் வாங்கப்பட்ட நாட்டில் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.
- ஊபருக்கான கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்த முடியுமா?
ஆம், நீங்கள் ரொக்கமாகச் செலுத்தலாம். பயணத்தைக் கோருவதற்கு முன்பு, ஆப்பில் உள்ள கட்டணப் பிரிவுக்குச் சென்று ரொக்கம் என்பதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பயணத்தை முடித்த பின்னர், ஓட்டுநருக்கு நேரடியாக ரொக்கமாகச் செலுத்துங்கள். இது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கப்பெறுகிறது.
*தானாக மீண்டும் நிரப்புதலுக்கான அமைப்புகளை மாற்றுவதற்கோ முடக்குவதற்கோ, Uber ஆப்பில் உள்ள கட்டண மெனுவிற்குச் செல்லவும்.
நிறுவனம்