எப்போதும் நீங்கள் விரும்பும் பயணம்
பயணத்தைக் கோருதல், வாகனத்தில் ஏறுதல், செல்லுதல்.
Uber ஆப்பை ஏன் பயன்படுத்த வேண்டும்?
தேவைக்கேற்ப பயணங்கள்
எந்த நேரத்திலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணம் செய்யுமாறு கோருங்கள்.
பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பத்தேர்வுகள்
தினசரி கம்யூட் முதல் மாலை நேரத்தில் வெளியே செல்லும் சிறப்பு பயணங்கள் வரை ஒவ்வொரு வகையான பயணத்தின் கட்டணங்களையும் ஒப்பிடுங்கள்.
பயணம் செய்வதற்கு ஒரு சுலபமான வழி
தட்டி, நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல ஓட்டுநரை அனுமதித்திடுங்கள்.
உங்கள் பாதுகாப்பு முக்கியம்
மன அமைதி உங்கள் அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் அன்புக்குரியவர்களிடம் சொல்லுங்கள். ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் உதவி பெற முடியும். முன் எப்போதும் இல்லாதவகையில் தொழில்நுட்பமானது பயணத்தைப் பாதுகாப்பாக ஆக்குகிறது.
ஒரு சமதர்மச் சமூகம்
சரியான விஷயங்களைச் செய்வதற்காக ஒருவரையொருவர் சார்ந்துள்ள, சமூக வழிகாட்டுதல்களைப் பகிர்கின்ற லட்சக்கணக்கான ஓட்டுநர்களும் பயணிகளுமாக நாம் இருக்கிறோம்.
உங்களுக்குத் தேவைப்படும்போது உதவி
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது பாதுகாப்பு குறித்த கவலைகள் இருந்தால் ஆப்-இல் 24/7 ஆதரவைப் பெறுங்கள்.
பயணத்தை முன்பதிவு செய்து, நீங்கள் விரும்பும் நேரத்தில் பெறலாம்
முன்னெப்போதும் இல்லாத வகையில், முன்பதிவுகள் நம் வாழ்க்கை முறையுடன் ஒன்றிவிட்டன. பிரீமியம் அனுபவத்தை வழங்கக்கூடிய Uber பயணத்தை முன்பதிவு செய்து, 90 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ளலாம்.
இப்பகுதியில் பயணிப்பதற்கான வழிகள்
நீங்கள் பயணம் செய்யும் எல்லா இடங்களிலும்
10,000+ நகரங்கள்
இந்த ஆப் உலகளவில் ஆயிரக்கணக்கான நகரங்களில் கிடைக்கிறது, எனவே வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போதும் நீங்கள் பயணம் செய்யக் கோரலாம்.
700+ விமான நிலையங்கள்
பெரும்பாலான முக்கிய விமான நிலையங்களுக்குச் செல்வதற்கும் திரும்பிவருவதற்கும் நீங்கள் பயணத்தைப் பெறலாம். நீங்கள் விமான நிலையத்திற்கு எப்படி செல்வது என்கிற கவலையின்றி பயணத்தைத் திட்டமிடுங்கள்.
மக்கள் பயணம் செய்வதற்கான பல்வேறு வழிகள்
10,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் பல்வேறு வகையான பயண விருப்பங்களுடன் நீங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்வதற்கான வசதியை Uber ஆப் உங்களுக்கு வழங்குகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- ஒரு கணக்கை எவ்வாறு உருவாக்குவது?
App Store அல்லது Google Play இலிருந்து Uber ஆப்-ஐப் பதிவிறக்கி, உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் ஒரு கணக்கை உருவாக்குங்கள். நீங்கள் பயணம் செய்ய கோருவதற்கு முன் பேமெண்ட் முறையும் தேவை.
- எனது நகரத்தில் Uber செயல்படுகிறதா?
Down Small உலகெங்கிலும் 10,000க்கும் மேற்பட்ட நகரங்களில் Uber இயங்கி வருகிறது.
- பயணம் செய்யக் கோருவது எப்படி?
Down Small நீங்கள் செல்லத் தயாராக இருக்கும்போது, ஆப்பைத் திறந்து உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான பயண விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். பிக்அப் இடத்தை உறுதிப்படுத்து என்பதைத் தட்டுவதன் மூலம் உங்கள் பிக்அப் இடத்தை உறுதிப்படுத்தவும்.
- ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் Uber ஐ நான் பயன்படுத்த முடியுமா?
Down Small ஆம், சில சந்தைகளில் நீங்கள் m.uber.com என்ற தளத்தில் உள்நுழைந்து பயணத்தைக் கோரலாம்.
ஆப்-இல் இன்னும் பலவற்றைச் செய்யுங்கள்
நாடு, பகுதி மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடும்.
நிறுவனம்