Please enable Javascript
Skip to main content
ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க உதவுதல்

COVID-19 சூழ்நிலையை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் எங்கள் தளத்தை சார்ந்திருப்பவர்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுவதற்காகத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

Uber இன் COVID-19 மையத்திற்குச் செல்லவும்

எங்கள் தொடக்கம் முதல் இறுதி வரையான பாதுகாப்புத் தரநிலை குறித்துப் படிக்கவும்

X small

ஓட்டுநர் இருக்கையில் அமருங்கள், சம்பாதிக்கத் தொடங்குங்கள்

அதிகமாகப் பயணம் செய்யும் பயணிகளின் பெரும் நெட்வொர்க்கைக் கொண்ட தளத்தில் வாகனம் ஓட்டுங்கள்.

Uber for Business

உங்கள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு நீங்கள் பயணம் மற்றும் உணவை வழங்கும் விதத்தை மாற்றுங்கள்.

Uber வாடகைகள்

பல நிறுத்தங்கள் இருக்கும் உங்களது பயணங்களில் நேரத்தைச் சேமிக்க ஓட்டுநருடன் கூடிய ஒரு வாடகை காரை முன்பதிவு செய்யுங்கள்.

Uber Intercity

நியாயமான விலையில் வசதியான கார்களில் எப்போது வேண்டுமானாலும் வெளியூர் பயணத்தை மேற்கொள்ள Intercity யை முன்பதிவு செய்யுங்கள்.

நீங்கள் எங்கு பயணித்தாலும், பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறோம்

ஒவ்வொரு பாதுகாப்பு அம்சம் மற்றும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் ஒவ்வொரு தரநிலையிலும் எங்களின் பயனர்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கித் தர உதவுவதற்காக நாங்கள் உறுதியுடன் பணியாற்றி வருகிறோம்.

இந்த ஆப் உலகளவில் ஆயிரக்கணக்கான நகரங்களில் கிடைக்கிறது, எனவே வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போதும் நீங்கள் பயணம் செய்யக் கோரலாம்.

எங்களது இந்தப் பயணத்தை எப்படித் தொடங்கினோம், இன்னமும் எது எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது, உலகின் பயணங்களை நாங்கள் எவ்வாறு மாற்றியமைக்கிறோம் என்பதைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

எங்கள் சமீபத்திய வெளியீடுகள், முன்முயற்சிகள், கூட்டாண்மைகள் ஆகியவை குறித்த அறிவிப்புகளைப் பார்க்கவும்.

நாங்கள் சேவை வழங்கும் நகரங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் செயல் திட்டங்கள் குறித்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஆப்பில் விரும்புவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது