Uber உடன் வாகனம் ஓட்டவும்
உங்கள் அட்டவணையின்படி சம்பாதியுங்கள்.
விருப்பமானபோது வாகனம் ஓட்டுங்கள்
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சம்பாதியுங்கள்
வாகனம் ஓட்டுவதன் மூலம் நீங்கள் விரும்பும் அளவுக்குச் சம்பாதிக்கலாம். நீங்கள் எவ்வளவு அதிகமாக ஓட்டுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களால் சம்பாதிக்க முடியும். கூடுதலாக, பயணக் கட்டணங்கள் வாரந்தோறும் தானாகவே டெபாசிட் செய்யப்படும்.
சுய அட்டவணையை அமையுங்கள்
உங்களுக்கு ஏற்ற நேரங்களில் வாகனம் ஓட்டினால் போதும். அலுவலகமோ முதலாளியோ கிடையாது. அதாவது, உங்களுக்கு ஏற்ற நேரத்தில் பணியைத் தொடங்கலாம், தேவையான நேரத்தில் ஓய்வெடுக்கலாம். ஏனெனில் Uber ஆப்-ஐப் பொறுத்தவரை நீங்கள்தான் உங்களுக்கு முதலாளி.
வாகன ஓட்டுநருக்கான பாதுகாப்பு
சாலையில் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு Uber தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பயணத்துக்கு முன்பும், பயணத்தின்போதும், பயணத்துக்குப் பின்பும் ஓட்டுநரின் பாதுகாப்பில் கவனம் செலுத்த எங்கள் தொழில்நுட்பம் எங்களுக்கு உதவுகிறது.
1/3