Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

நீங்கள் விரும்பும்போது வாகனம் ஓட்டி தேவையானதைச் சம்பாதியுங்கள்

உங்களுக்குச் செளகரியமான நேரத்தில் சம்பாதியுங்கள்.

எங்களுடன் இணைந்து ஏன் வாகனம் ஓட்ட வேண்டும்

உங்கள் நேரத்தை நீங்களே முடிவெடுங்கள்

எப்போது ஓட்ட வேண்டும், எவ்வளவு நேரம் ஓட்ட வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள்

விரைவாகப் பணம் பெறுங்கள்

வாராந்திரக் கட்டணங்கள் உங்களின் வங்கிக் கணக்கில்

ஒவ்வொரு திருப்பத்திலும் சேவையைப் பெறுங்கள்

தங்களுக்கு ஏதேனும் தேவையெனில், எப்பொழுது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம்.

Earn on your terms

எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சம்பாதியுங்கள்

Fit driving around what matters most. Drive at any time and on any day of the week.

Need a car to earn?

You can get an affordable car by the hour, week, or longer. Cars from our vehicle partners come with insurance, unlimited mileage, and more.¹

பதிவு செய்தலுக்காக நீங்கள் செய்யவேண்டியது இதுவே

 • தேவையானவை

  குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் பேக்ரௌண்ட் சோதனயை முடிக்கவும்
 • ஆவணங்கள்

  நீங்கள் ஓட்ட விரும்பினால், சரியான ஓட்டுனர் உரிமம் (தனியார் அல்லது வணிக) மாநிலம் மற்றும் நகரத்தின் உள்ளதற்கான இருப்பிடச் சான்று வணிகக் காப்பீடு, வாகன பதிவு சான்றிதழ், அனுமதி சான்றிதழ் போன்ற காரின் ஆவணங்கள்
 • பதிவு செய்தல் முறை

  உங்களின் நகரத்தில் அருகில் உள்ள பார்ட்னர் சேவா கேந்திரவிற்கு செல்லவும் ஆவணங்கள் மற்றும் போட்டோவினை சமர்பிக்கவும் பேக்ரௌண்ட் சரிபார்ப்பு குறித்த தகவலை அளிக்கவும்
 • 1/3
 • ஆவணங்கள்

  செல்லுபடி ஆகும் ஓட்டுனர் உரிமம் பான்கார்டு போன்ற உங்களின் நகரம், மாநிலம் குறித்த வசிப்பிட ஆதாரம் காப்பீடு, வாகன பதிவு சான்றிதழ் போன்ற வாகன ஆவணங்கள்
 • பதிவு செய்தல் முறை

  உங்களின் நகரத்தில் அருகில் உள்ள பார்ட்னர் சேவா கேந்திரவிற்கு செல்லவும் ஆவணங்கள் மற்றும் போட்டோவினை சமர்பிக்கவும் பேக்ரௌண்ட் சரிபார்ப்பு குறித்த தகவலை அளிக்கவும்
 • 1/3

  ஃப்ளீட்டில் சேரவும்

  ஃப்ளீட் பார்ட்னரை அணுகி, இணைத்துக்கொண்டு, Uber ஆப்பைப் பயன்படுத்த அவர்களுக்காக ஓட்டவும்.

  ஃப்ளீட் பார்ட்னர் ஆகுங்கள்

  பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள் உங்களுது ஓட்டுனர்களை இணைத்து, தேவையான ஆவணங்களை உங்களின் விவரத்தில் பதிவேற்றம் செய்யவும்

  சாலையில் பாதுகாப்பு

  தரநிலையைத் தொடர்ந்து உயர்த்துவதில் உங்கள் பாதுகாப்பே எங்களை உந்துகிறது.

  Protection on every trip

  Each trip you take with the Uber app is insured to protect you and your rider.

  உங்களுக்குத் தேவைப்படும்போது உதவி

  The Emergency Button calls 911. The app displays your trip details so you can quickly share them with authorities.

  சமூக வழிகாட்டல்கள்

  Our standards help to create safe connections and positive interactions with everyone. Learn how our guidelines apply to you.

  விராத் கோலியின் ஊபர் 11 அணியை சந்தியுங்கள்

  ஒரு வெற்றிகரமான அணி என்பது, உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும், அவர்களின் அணியை முன்னோக்கி நகர்த்தும், சிறந்த வீரர்களின் அமைப்பாகும் விராத் கோலியின் ஊபர் 11 அணியின் உள்ளவர்கள் முதன்மையான ஓட்டுனர் பார்ட்னர்களே. நமது அணியையும், அவர்களையும் தனித்துவமாக்கும் குணங்களைக் காண்போம்

  ட்ரைவர் ஆப்

  பயன்படுத்த எளிதான மற்றும் நம்பகமான இந்த ஆப், ஓட்டுநர்களுக்காக, ஓட்டுநர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

  அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • ஊபர் உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான நகரங்களில் இருக்கிறது. உங்கள் வாகனமும் அதில் ஒன்றா என்று பார்க்க கீழே தட்டவும்.

  • You must meet the minimum age to drive in your city, have an eligible mode of transportation, and submit required documents, including a valid driver’s license. Drivers in the US must also pass a background screening and have at least one year of licensed driving experience.

  • உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுப்பதிலான எங்கள் பங்கைச் செய்வதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய பாதுகாப்புக் குழு ஒன்று ஊபரில் உள்ளது. கீழேயுள்ள இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் ஆப்பில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் தொலைபேசி அநாமதேயமாக்கல் போன்ற பாதுகாப்புகளைப் பற்றி மேலும் அறிக.

  • நீங்கள் ஊபருடன் இணைந்து வாகனம் ஓட்ட விரும்பி, ஆனால் உங்களிடம் சொந்தமாகக் கார் இல்லையெனில், எங்களது வாகனப் பார்ட்னர்களில் ஒருவரிடமிருந்தோ அல்லது சந்தையில் இருக்கும் சில ஃப்ளீட் பார்ட்னர்களிடம் இருந்தோ பெற்றுக் கொள்ளலாம். நகரத்திற்கு ஏற்ப வாகன விருப்பங்கள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

  ஆப் மூலம் உங்கள் விருப்பப்படி வாகனம் ஓட்டுங்கள்

  இது ஓர் ஊக்கத்தொகை சலுகைதான், வருங்காலச் சம்பாத்தியத்துக்கான ஒரு வாக்குறுதியோ உத்தரவாதமோ இல்லை. இந்தச் சலுகை Uber ஆப்-இல் உள்ள புதிய ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, அவர்கள்: (i) இதற்கு முன்பு Uber மூலம் வாகனம் ஓட்டுவதற்கோ டெலிவரி செய்வதற்கோ பதிவுசெய்திருக்கக் கூடாது; (ii) இந்தச் சலுகையை Uber-இடமிருந்து நேரடியாகப் பெறுவதோடு, Uber ஓட்டுநர் ஆப்-இன் உத்தரவாத டிராக்கரில் அது தோன்ற வேண்டும்; (iii) Uber மூலம் வாகனம் ஓட்ட/டெலிவரி செய்ய அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்; மற்றும் (iv) குறிப்பிட்ட காலகட்டத்திற்குள், தாங்கள் ஓட்டுவதற்கு/டெலிவரி செய்வதற்குப் பதிவுசெய்த நகரத்தில் உத்தரவாத டிராக்கரில் காட்டப்படும் பயணங்களின்/டெலிவரிகளின் எண்ணிக்கையை நிறைவுசெய்ய வேண்டும். சலுகை விதிமுறைகள் (எ.கா. பயணங்கள்/டெலிவரிகளின் எண்ணிக்கை, வெகுமதித் தொகை) இடத்தைப் பொறுத்து மாறுபடலாம். இதற்கு முன்பு Uber உங்களுக்கு வழங்கிய உத்தரவாதத் தொகைகள் எதையும், ஆப்-இல் நீங்கள் காணும் உத்தரவாதச் சலுகை மாற்றீடு செய்திடும்.

  உங்கள் பயணங்களிலிருந்து கிடைக்கும் சம்பாத்தியம் (நகர அல்லது உள்ளூர் அரசாங்கக் கட்டணங்கள் போன்ற சில சேவைக் கட்டணங்கள் மற்றும் குறிப்பிட்ட கட்டணங்களைக் கழித்தபிறகு) உங்களுடைய உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையில் சேர்க்கப்படுகிறது; நீங்கள் சம்பாதிக்கும் வெகுமானங்கள் அல்லது ஊக்கத்தொகைகள் எவையும் இந்தத் தொகைக்கு மேலே இருக்கும். உங்கள் டெலிவரிகளிலிருந்து கிடைக்கும் சம்பாத்தியம் (சேவைக் கட்டணங்கள், நகர அல்லது உள்ளூர் அரசாங்கக் கட்டணங்கள் போன்ற சில குறிப்பிட்ட கட்டணங்களைக் கழித்தபிறகு), Uber Eats பூஸ்ட் ஊக்கத்தொகைகள் ஆகியவை சலுகைத் தொகையில் சேர்க்கப்படும்; நீங்கள் பெறும் வெகுமானங்கள், கூடுதல் ஊக்கத்தொகைகள் ஆகியவை இந்தத் தொகைக்கு மேலே இருக்கும்.

  உங்களுக்குச் சேர வேண்டிய எந்தவொரு பேமெண்ட்டும், தேவையான பயணங்களை நீங்கள் நிறைவுசெய்த பிறகு, உங்கள் கணக்கில் தானாகச் சேர்க்கப்படும். நிறைவு செய்யப்பட்ட பயணம்/டெலிவரி ஒவ்வொன்றும், குறைந்தபட்சத் தேவையில் ஒரு பயணம்/டெலிவரியாகக் கணக்கில் கொள்ளப்படும். ரத்து செய்யப்பட்ட பயணங்கள் அல்லது டெலிவரிகள் கணக்கில் கொள்ளப்படாது. Uber-இடமிருந்து (மின்னஞ்சல், விளம்பரம், இணையப் பக்கம் அல்லது ஒரு தனித்துவமான ரெஃபரல் இணைப்பு வழியாக) இந்தச் சலுகையைப் பெற்றவர்கள், தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். மோசடியான, சட்டவிரோதமான, பிழையான அல்லது ஓட்டுநர் விதிமுறைகளையோ இந்த விதிமுறைகளையோ மீறுகின்ற பேமெண்ட்டுகள் என்று நம்புகிறவற்றை நிறுத்திவைக்கிற அல்லது கழிக்கிற உரிமை Uber-க்கு உண்டு. குறுகிய காலத்திற்கு மட்டுமே. சலுகையும் விதிமுறைகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை.

  உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
  বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو