Please enable Javascript
Skip to main content

Uber Promo மூலம் உங்கள் பயணத்தில் சேமிப்புகளைப் பெறுங்கள்

இப்போதே கோரி, உங்களுக்கு இருக்கும் ஏதேனும் சலுகைகளைப் பயன்படுத்துங்கள்.

இப்போதைக்கு அல்லது பின்னர் ஒரு நேரத்திற்குப் பயணத்தைக் கோருங்கள்

உங்கள் பயண விவரங்களைச் சேர்த்து, வாகனத்தில் ஏறி பயணித்திடுங்கள்.

இப்போதைக்கு அல்லது பின்னர் ஒரு நேரத்திற்குப் பயணத்தைக் கோருங்கள்

உங்கள் பயண விவரங்களைச் சேர்த்து, வாகனத்தில் ஏறி பயணித்திடுங்கள்.

இப்போதைக்கு அல்லது பின்னர் ஒரு நேரத்திற்குப் பயணத்தைக் கோருங்கள்

உங்கள் பயண விவரங்களைச் சேர்த்து, வாகனத்தில் ஏறி பயணித்திடுங்கள்.

search
இடத்தை உள்ளிடவும்
Navigate right up
search
சேருமிடத்தை உள்ளிடவும்
search
இடத்தை உள்ளிடவும்
Navigate right up
search
சேருமிடத்தை உள்ளிடவும்

பரிந்துரைகள்

சம்பாதிக்கத் தயாரா?

Uber உடன் வாகனம் ஓட்டுவது, நீங்கள் விரும்பியபடி சம்பாதிப்பதற்கான சிறந்த வழியாகும். சலுகைகள் சம்பாத்தியத்தை அதிகரிப்பதற்கான ஒரு எளிதான வழி. ஓட்டுநர் ஆப்-இல், உங்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம்.*

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • கட்டண விகிதம், உங்கள் பயணத்தின் மதிப்பிடப்பட்ட நேரம் மற்றும் தூரம், உங்கள் கோரிக்கையின் போது பயணத் தேவை, சுங்கக் கட்டணங்கள், சலுகைக் குறியீடுகள் அல்லது சந்தாக்கள் போன்ற பல காரணிகளைச் சார்ந்து இருக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பயண வகை (UberX அல்லது Uber Black போன்றவை) மற்றும் நீங்கள் பயணம் செய்யும் நகரம் ஆகியவையும் உங்கள் பயணக் கட்டணத்தைப் பாதிக்கின்றன. உங்கள் நகரத்தில் சாராசரி கட்டண மதிப்பீட்டைப் பெற எங்கள் கட்டண மதிப்பீடுஅம்சத்தைப் பயன்படுத்துங்கள்.

  • நீங்கள் எவ்வளவு வெகுமானம் வழங்க விரும்புகிறீர்கள் என்பது முற்றிலும் உங்கள் விருப்பம். உங்கள் பயணத்தைத் தரமதிப்பிட்ட பிறகு நீங்கள் ஆப்-இல் வெகுமானத்தை வழங்கலாம் அல்லது நீங்கள் விரும்பினால் வெகுமானத்தை ரொக்கமாகவும் வழங்கலாம். எந்தவொரு Uber சலுகைக் குறியீடுகளும், சலுகைகளும் வெகுமானங்களுக்குப் பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • Uber ஆப் மூலம் உங்கள் பயணத்தைத் தொடங்கியபிறகு, உங்களுடன் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுடன் செலவைச் சமமாகப் பிரிக்க ஒரு அம்சத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஓட்டுநருடன் பொருத்தப்பட்டவுடன் ஆப்-இல் ஒரு பொத்தான் தோன்றும். இந்த அம்சம் பயணத்தின் நடுவில் பயன்படுத்தப்படலாம், மேலும் ஒவ்வொரு பயணியும் சிறிய கட்டணத்தையும் பெறலாம்.

* கலிஃபோர்னியாவில் கிடைக்காது. சலுகைக்கு நீங்கள் தகுதிபெறும்போது Uber அதை உங்களுக்குத் தெரிவிக்கும். சலுகையுடன் தொடர்புடைய குறிப்பிட்ட நிபந்தனைகள் பொருந்தும். குறிப்பிட்ட சலுகை அல்லது கருவியில் உள்ள அது சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் உங்களுடன் பகிரப்படும். அத்தகைய சலுகையைப் பெறுவதற்குத் தேவையான தகுதித் தேவைகள் மட்டுமின்றி சலுகையின் எந்த அம்சத்தையும் சேர்த்து, தனது விருப்பப்படி எந்தவொரு சலுகையையும் மாற்ற அல்லது ரத்து செய்ய Uber-க்கு அதிகாரம் உள்ளது.