Please enable Javascript
Skip to main content

வாஷிங்டன், டிசி யில் உள்ள பாப்-அப் உணவகங்கள்

கறுப்பினத்தவர்களுக்குச் சொந்தமான உணவகங்களைப் புதிய சுற்றுப்புறத்தில் விரிவுபடுத்த உதவுதல்.

Uber Eats' வாஷிங்டன், டிசி, யுஸ், பாப்-அப் ஈட்ஒக்ரா மற்றும் சூட் நேஷன்; சாண்ட்லாட் தென்கிழக்கு, கடற்படை யார்டு சுற்றுப்புறத்தில் 5,000 சதுர அடி கப்பல் கொள்கலன் பார் மற்றும் நிகழ்வுகள் நடக்கும் இடம்; மற்றும் &ஆக்சஸ், பாப்-அப் இன் ஆலோசனை மற்றும் முன்னணி புரோக்கிராமிங்கின் சமூக பங்குதாரர் ஆகியவற்றுடன் நாம் கூட்டு சேர்ந்துள்ளோம்.

கறுப்பினத்தவருக்கு சொந்தமானச் வணிகங்களின் சமையல்காரர்களுக்காக தற்காலிகமாக இந்த இடத்தை வாடகை இல்லாத இடமாக நாங்கள் மாற்றினோம், இதில் 2 சமையலறைகளும் ஏராளமான இருக்கைகளும் அமைந்துள்ளன. சமையல்காரர்கள் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கியிருப்பார்கள்; திங்கட்கிழமைகள் சமூக சேவை நாட்களாகும். அவர்களின் பார்வையாளர்களையும் வாடிக்கையாளர் தளத்தையும் வளர்க்க உதவும் வகையில் வணிகங்கள் தங்கள் வருவாயை தக்கவைத்துக் கொள்வதும் Uber Eats இல் இடம்பெறுகின்றது

ரிவர்ஃப்ரண்ட்டில் உள்ள 115 வணிகங்களில் அரை டசின் வணிகங்கள் மாத்திரம் கறுப்பினத்தவருக்குச் சொந்தமானவை. இது போன்று பாரம்பரியமாக பன்முகத்தன்மை இல்லாத ஒரு சுற்றுப்புறத்தில் கறுப்பினத்தவருக்கு சொந்தமான பல உணவகங்கள் மற்றும் வணிகங்களை அறிமுகப்படுத்த உதவும் வாய்ப்பையும் இந்த திட்டம் வழங்குகின்றது. புடின் ' (கஜூன் / கிரியோல் புட் டிரக்), சில்வ ஸ்பிரிங் விங்ஸ் மற்றும் ஃபிஷ்ஸ்கேல் (கடல் உணவு பர்கர் பட்டி) உட்பட பல வணிகங்கள் இதில் பங்கேற்றமைக்கு நாங்கள் பெருமைப்படுகின்றோம்.

சம்பந்தப்பட்ட வணிகங்களிலிருந்து உணவுகளை உண்டு பார்த்த அனைவரும் உணவுக்கான தள்ளுபடி குறியீடுகளைப் பெற்றுக் கொண்டனர். இந்த பாப்-அப், கறுப்பினத்தவரின் சமையல்காரர்களுக்கு கேபிடல் ரிவர் ஃபிரண்டில் பார்வையாளர்களை உருவாக்கும் ஒரு தளத்தை வழங்கும் என நம்புகின்றோம், இது அருகாமையில் மேலும் பல நிரந்தர இடங்களை பெற்றுத்தர ஊக்கமளிக்கும் என நம்புகின்றோம்

பாரம்பரியமாக பன்முகத்தன்மை இல்லாத ஒரு பகுதியில் கறுப்பினத்தவருக்குச் சொந்தமான உணவகங்கள் மற்றும் வணிகங்களை அறிமுகப்படுத்த இந்த திட்டம் எங்களுக்கு வாய்ப்பளிக்கின்றது.

இந்த பாப்-அப்களால் ஆதரிக்கப்படும் உணவகங்கள் தொற்றுநோயால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு சில கறுப்பினத்தவருக்குச் சொந்தமான வணிகங்களைக் குறிக்கின்றன. இந்த காலகட்டத்தில் மட்டுமல்லாமல், எதிர்வரும் காலங்களிலும் இதே போன்ற வணிகங்களை ஆதரிக்க நாம் விரும்புகின்றோம்.

கடற்படை யார்டில் நாங்கள் ஆதரிக்கும் சிறந்த உணவகங்களைப் பார்வையிட விஜயம் செய்யுங்கள்

நாங்கள் செய்த தாக்கம் ஏற்படுத்திய பணிகளைப் பற்றி மேலும் வாசிக்கவும்

அனைவருக்கும் சமமான இயக்கத்தை உருவாக்குதல்.

உலகெங்கிலும் உள்ள கறுப்பினத்தவரின் வணிகங்களை ஆதரித்தல்.

உலகெங்கிலும் உள்ள ஓட்டுனர்கள் மற்றும் டெலிவரி நபர்களை ஆதரிப்பதன் மூலம் அவர்களின் இலட்சியங்களை அடைய உதவுதல்