முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

எங்கள் செயல்பாடுகள்

ஓட்டுநர்கள், விநியோக நபர்கள், உணவகங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் நாங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டறிய கீழ் நோக்கி உருட்டவும்.

Woman pointing to the camera simulating to touch a screen

10 மில்லியன் இலவச பயணங்கள், உணவுகள் மற்றும் விநியோகங்கள்

தொற்றுநோயின் முதல் அலையில் உலகமே முடங்கியபோது, நாங்கள் 10 மில்லியன் இலவச பயணங்கள், உணவு மற்றும் விநியோகங்களை செய்து காண்பித்தோம்.

பெண்களுக்கான பாதுகாப்பு

பெருந்தொற்றின்போது வன்முறை மற்றும் தாக்குதல் ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு 50,000 இலவச பயணங்கள் மற்றும் உணவுகள் வழங்குதல்.

தடுப்பூசிகளுக்கான பயணங்கள்

ஆசிரியர்கள் முதல் மூத்தவர்கள் வரை, COVID-19 தடுப்பூசியைப் பெறுவதற்குப் போக்குவரத்து ஒரு தடையல்ல என்பதை உறுதி செய்ய நாங்கள் உதவுகிறோம்.

 10_million_free_rides_vaccinations_b

இனவெறியைச் சிறிதளவும் சகிக்க முடியாது

இனவெறிக்கும் பாகுபாட்டிற்கும் நமது உலகில் இடம் கிடையாது—அவற்றுக்கு எதிராகப் போராட நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை இங்கே காணலாம்.

நியூயார்க்கின் ஹார்லெமில் உள்ள பாப்-அப் உணவகங்கள்

குளிர் காலங்களில் கறுப்பினத்தவர்க்குச் சொந்தமான உணவகங்கள் தொடர்ந்து செயல்பட உதவுதல்.

வாஷிங்டன், டிசி யில் உள்ள பாப்-அப் உணவகங்கள்

கறுப்பினத்தவர்களுக்குச் சொந்தமான உணவகங்களைப் புதிய சுற்றுப்புறத்தில் விரிவுபடுத்த உதவுதல்.

UberI_DCPopUppng

கறுப்பினத்தவர்களின் வணிகங்கள் முக்கியமானவை

உலகெங்கிலும் உள்ள கறுப்பினத்தவரின் வணிகங்களை ஆதரித்தல்.

வேலை செய்வதற்கு மிகச் சிறந்த வழிமுறை

உலகளவில் ஓட்டுநர்கள் மற்றும் விநியோக நபர்களை ஆதரிப்பதன் மூலம் அவர்களின் இலட்சியங்களை அடைய உதவுதல்.

ஓட்டுநர்களுக்கும், விநியோக நபர்களுக்கும் நன்றி.

தொற்றுநோய் காலத்தில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களும் விநியோக நபர்களும் முக்கியமானவற்றை தொடர்ந்தும் கொண்டு சென்றவாறு இருந்தனர்.

 Everyday_giants_a