Skip to main content

Whatsapp-இல் எங்களுடன் உரையாடுங்கள்

இப்போது குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ள ஓட்டுநர்கள் சரிபார்க்கப்பட்ட Uber WhatsApp கணக்கு வழியாக பதிவுசெய்தல் தொடர்பான உதவியைப் பெறலாம். உரையாடலைத் தொடங்க, உங்கள் WhatsApp எண்ணைக் கீழே உள்ளிட்டு ஒப்புதலளியுங்கள்.

+91

WhatsApp மூலம் அறிவிப்புகளைப் பெற ஒப்புதலளியுங்கள்

வாடிக்கையாளர் சேவை, கணக்கு அறிவிப்புகள் போன்ற தகவல்தொடர்புகளை WhatsApp மூலம் அனுப்ப, WhatsApp உடன் கூட்டிணைந்து குறிப்பிட்ட நாடுகளில் தற்போது சோதனை முயற்சியை Uber மேற்கொண்டு வருகிறது. இந்தச் செய்திகளைப் பெறுவதற்கு ஒப்புதலளிக்க, உங்கள் மொபைல் எண்ணை மேலே உள்ளிடவும். செய்திகளைப் பெறுவதற்கு, உங்கள் Uber கணக்கில் உள்ள மொபைல் எண்ணும், உங்கள் WhatsApp எண்ணும் பொருந்த வேண்டும்.