Uber Eats மூலம் டெலிவரி செய்யுங்கள்
முதலாளி இல்லை. இணக்கமான அட்டவணை. விரைவாக பணம் பெறுங்கள்.
உங்கள் நகரத்தைச் சுற்றிப் பார்க்கும் அதே நேரத்தில்—Uber Eats ஆப்பைப் பயன்படுத்தி மக்கள் விரும்பும் உணவு ஆர்டர்களை வழங்குவதன் மூலம் இப்போது நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்பைப் பயன ்படுத்தும் இடங்களில் கிடைக்காமலும் போகலாம்.
நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கம் அல்லது ஆப்பில் காணலாம்.
உங்கள் உள்ளூர் டாக்ஸிகள்-> இப்போது Uber இல்
உள்ளூர் டாக்ஸிகளில் வசதியான பயணங்கள்.