COVID-19 சூழ்நிலையை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் எங்கள் தளத்தை சார்ந்திருப்பவர்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுவதற்காகத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
Uber இன் COVID-19 மையத்திற்குச் செல்லவும்
எங்கள் தொடக்கம் முதல் இற ுதி வரையான பாதுகாப்புத் தரநிலை குறித்துப் படிக்கவும்
எங்களுடன் இணைந்து ஏன் வாகனம் ஓட்ட வேண்டும்
உங்கள் நேரத்தை நீங்களே முடிவெடுங்கள்
விரைவாகப் பணம் பெறுங்கள்
வாராந்திரக் கட்டணங்கள் உங்களின் வங்கிக் கணக்கில்
ஒவ்வொரு திருப்பத்திலும் சேவையைப் பெறுங்கள்
தங்களுக்கு ஏதேனும் தேவையெனில், எப்பொழுது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம்.
உங்களுக்கான விதிமுற ைகளின்படி சம்பாதிக்கவும்
நீங்கள் முக்கியமாகக் கருதுகின்ற நேரத்தில் வாகனம் ஓட்டுவதை அமைத்துக் கொள்ளுங்கள். வாரத்தின் எந்த நாட்களிலும் எந்த நேரத்திலும் வாகனம் ஓட்டுங்கள்.
மணிநேரம், வாரம் அல்லது அதற்கு மேல் ஒரு மலிவு விலையில் நீங்கள் காரைப் பெறலாம். எங்கள் வாகனப் பார்ட்னர்களிடமிருந்து வரும் கார்கள் காப்பீடு, வரம்பற்ற மைலேஜ் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளன.¹
பதிவு செய்தலுக்காக நீங்கள் செய்யவேண்டியது இதுவே
தேவையானவை
குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் பேக்ரௌண்ட் சோதனயை முடிக்கவும்ஆவணங்கள்
நீங்கள் ஓட்ட விரும்பினால், சரியான ஓட்டுனர் உரிமம் (தனியார் அல்லது வண ிக) மாநிலம் மற்றும் நகரத்தின் உள்ளதற்கான இருப்பிடச் சான்று வணிகக் காப்பீடு, வாகன பதிவு சான்றிதழ், அனுமதி சான்றிதழ் போன்ற காரின் ஆவணங்கள்பதிவு செய்தல் முறை
உங்களின் நகரத்தில் அருகில் உள்ள பார்ட்னர் சேவா கேந்திரவிற்கு செல்லவும் ஆவணங்கள் மற்றும் போட்டோவினை சமர்பிக்கவும் பேக்ரௌண்ட் சரிபார்ப்பு குறித்த தகவலை அளிக்கவும்
தேவையானவை
குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் பேக்ரௌண்ட் சோதனயை முடிக்கவும்ஆவணங்கள்
செல்லுபடி ஆகும் ஓட்டுனர் உரிமம் பான்கார்டு போன்ற உங்களின் நகரம், மாநிலம் குறித்த வசிப்பிட ஆதாரம் காப்பீடு, வாகன பதிவு சான்றிதழ் போன்ற வாகன ஆவணங்கள்பதிவு செய்தல் முறை
உங்களின் நகரத்தில் அருகில் உள்ள பார்ட்னர் சேவா கேந்திரவிற்கு செல்லவும் ஆவணங்கள் மற்றும் போட்டோவினை சமர்பிக்கவும் பேக்ரௌண்ட் சரிபார்ப்பு குறித்த தகவலை அளிக்கவும்
ஃப்ளீட்டில் சேரவும்
ஃப்ளீட் பார்ட்னர் ஆகுங்கள்
சாலையில் பாதுகாப்பு
தரநிலையைத் தொடர்ந்து உயர்த்துவதில் உங்கள் பாதுகாப்பே எங்களை உந்துகிறது.
ஒவ்வொரு பயணத்திலும் பாதுகாப்பு
Uber ஆப் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் உங்களையும் உங்கள் பயணியையும் பாதுகாக்க காப்பீடு செய்யப்படுகிறது.
உங்களுக்குத் தேவைப்படும்போது உதவி
அவசரகால பொத்தான் 911 ஐ அழைக்கிறது. ஆப் உங்கள் பயண விவரங்களைக் காண்பிக்கும், எனவே அவற்றை அதிகாரிகளுடன் விரைவாகப் பகிரலாம்.