குழு ஆர்டர்கள் மூலம் குழுவினருக்கான உணவு ஆர்டர்களை எளிதாக்கிடுங்கள்
பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான உணவ ுகளை குழு ஆர்டர்களில் சேர்ப்பதன் மூலம் குழுவினருக்கு ஏற்பாடு செய்வதை எளிதாக்கலாம்.
குழுவினர் அனைவருக்கும் உணவுகளை ஆர்டர் செய்வது எளிது
Uber for Business கணக்கை உருவாக்குங்கள்
இது இலவசமானது, பதிவுசெய்வதும் எளிது. இங்கு தொடங்குங்கள்.
குழுவினருக்கான உணவுக் கொள்கைகளை அமைத்திடுங்கள்
எங்கு டெலிவரி செய்யப்பட வேண்டும், எப்போதெல்லாம் டெலிவரி செய்யப்பட வேண்டும் மற்றும் பல விவரங்களைத் தீர்மானித்து, நீங்களே திட்டமிடலாம்.
குழு ஆர்டரைத் தொடங்குங்கள்
உங்கள் உணவுக் கொள்கையுடன் இணைக்கப்பட்ட எந்தக் குழு உறுப்பினரும் UberEats.com இணையதளம் அல்லது Uber Eats மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம்.
குழு ஆர்டரில் குழு உறுப்பினர்களைச் சேருங்கள்
ஒரு பிரத்தியேக இணைப்பைப் பகிரலாம், அதிலுள்ள மெனுவைப் பார்த்து பணியாளர் ஒவ்வொருவரும் தங்களுக்கான உணவைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆர்டர் செய்யுங்கள்
அனைவரும் தங்களுக்கான உணவை ஆர்டர் செய்தவுடன், குழுவின் நிர்வாகி அதை உணவகத்திடம் சமர்ப்பிப்பார்.
டெலிவரி செய்து முடிக்கப்படும்
குழு ஆர்டரின் பகுதியாக உள்ள எவரும் ஆன்லைனில் அல்லது மொபைல் ஆப்-இல் குழு ஆர்டர்களைக் கண்காணிக்கலாம்.
“Uber for Business எங்களின் விற்பனைக் குழுவினருக்கான மீட்டிங்கின் உணவுச் செலவுகளைக் குறைத்ததுடன், உள்ளூர் உணவகங்களும் எங்கள் ஆதரவை வழங்க எங்களுக்கு உதவியது.”
ஏஞ்சலினா எல்ஹாசன் (Angelina Elhassan), ஈவெண்ட்ஸ் & ஃபீல்டு மார்க்கெட்டிங் துறையின் இயக்குநர், Samsara
குழுவாக ஆர்டர் செய்யும் அனுபவத்தை வழங்கி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்திடுங்கள்
பணியாளர்கள் தங்களுக்குப் பிடித்தமானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
குழுவாக ஆர்டர் செய்தல் அம்சத்தின் மூலம், பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, அவர்களைத் திருப்திபடுத்தவும் செய்திடும்.
பாதுகாப்புக்கே எப்போதும் முன்னுரிமை
ஒவ்வொரு உணவும் சுகாதாரமாகவும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் வகையிலும் தனித்தனியாகப் பேக் செய்யப்படுகின்றன. இதனால் ஆர்டர்கள் சரியான நபரைச் சென்றடையும்.
உங்கள் வணிகத்தின் பட்ஜெட்டுக்குள் ஆர்டர் செய்யலாம்
பணியாளர் உணவுகளை ஒரே டெலிவரியாகப் பெற்று கட்டணத்தைச் சேமிக்கலாம். உங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப குழுவாக ஆர்டர் செய்தலுக்கான வரம்புகளை அமைக்கலாம ்.
மேம்பட்ட அம்சங்கள் காரணமாக இப்போது குழுவாக ஆர்டர் செய்வது எளிதாகிவி ட்டது
முன்கூட்டியே ஆர்டர் செய்யுங்கள்
முன்னதாகத் திட்டமிடுகிறீர்களா? குழு ஆர்டர்களை முன்கூட்டியே திட்டமிட்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமானவற்றைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பை வழங்கலாம்.
ஒரு பணியாளருக்கான செலவு வரம்புகள்
செலவுகளைக் கட்டுப்படுத்தலாம், பணியாளர்களுக்கு தனித்தனி செலவு வரம்புகளை அமைத்து அனுமதிக்கப்ப ட்ட ஆர்டர் தொகையைப் பணியாளர்கள் எளிதாக அறியச் செய்யலாம். எதிர்பாராத பில்களோ செலவுகளோ இனி இல்லை.
உங்கள் குழுவினருக்கு உணவளிக்க வேண்டுமா? நாங்கள் உதவத் தயாராக உள்ளோம்.
- குழுவாக ஆர்டர் செய்தல் அம்சம் எப்படி வேலை செய்கிறது?
நீங்கள் இந்தப் படி நிலைகளைப் பின்பற்றலாம்:
ubereats.com தளத்திற்குச் சென்று, ஒரு உணவகத்தைத் தேர்ந்தெடுத்து, குழுவாக ஆர்டர் செய்தல் பொத்தானைக் கிளிக் செய்யுங்கள்.
குழுவாக ஆர்டர் செய்வதற்கான இணைப்பைப் பகிர்வதன் மூலம் ஆர்டர் செய்ய உங்கள் குழுவை அழையுங்கள். குழுவினர் அவர்கள் விரும்பியபடி அதைத் தனிப்பயனாக்கலாம், மேலும் நீங்களும் உங்கள் விருப்பப்படி செலவு செய்யலாம்.
ஆர்டருக்கானக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு டெலவரியைக் கண்காணிக்கத் தொடங்குங்கள்.
உணவை உண்டு மகிழுங்கள்!
- Uber-இன் குழுவாக ஆர்டர் செய்தல் அம்சம் மெய்நிகர் குழுக்களின் சமூக அமைப்பை எவ்வாறு கட்டமைக்கிறது?
தொலைதூரப் பணியாளர்களுக்காக Uber'sஇன் குழுவாக ஆர்டர் செய்தல் மூலம், வணிகங்கள் தங்கள் குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் இணைந்து செயல்படவும், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மேலும் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதன் மூலம் அவர்களிடையே பர ஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பு உருவாகிட வாய்ப்பையும் உருவாக்கி கொடுக்க முடியும், இது ஒரு வலுவான ஒன்றிணைந்து செயல்படும் மெய்நிகர் குழுவாக அவர்கள் மாற வழிவகுக்கும்.
- குழு உணவு ஆர்டர்களுக்கானச் செலவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன?
குழு ஆர்டகளுக்கு ஒரு தனி நபரும் பணம் செலுத்தலாம் அல்லது குழுவில் உள்ள ஒவ்வொரும் தங்கள் ஆர்டருக்காகத் தாங்களே பணம் செலுத்திக் கொள்ளலாம். குழு ஆர்டரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் நீங்கள் செலவின வரம்பை அமைக்க முடியும்.
- குழுவாக ஆர்டர் செய்தல் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு ஏதேனும் கூடுதல் கட்டணங்கள் உள்ளதா?
Uber-இன் குழுவாக ஆர்டர் செய்தல் அம்சத்தைப் பயன்படுத்தும் பொழுது, சேவைத் தொடர்பான நிலையானக் கட்டணங்கள் பொருந்தும். ஆர்டர் செய்யும் பொ ழுது இந்தக் கட்டணங்களைப் பற்றிய மிகவும் துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவலுக்காக Uber Eats ஆப்-ஐச் சரிபார்ப்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
- குழுவாக ஆர்டர் செய்தல் அம்சத்தில் சேர்க்கக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை என்ன?
Uber Eats குழுவாக ஆர்டர் செய்தல் அம்சத்தின் திறனானது உணவகத்தின் அளவு, அதன் திறன் மற்றும் கிடைக்கக்கூடிய பொருட்கள ் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். சில பெரிய அல்லது நிகழ்வுகளை நடத்துவதில் கவனம் செலுத்தும் உணவகங்களால் 100 பேருக்கான ஆர்டர்கள் வரைக் கையாள முடியும், ஆனால், உணவு தயாரிப்புத் திறன் மற்றும் சிக்கலான உணவுத் தயாரிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மாறுபடலாம்.
- வழக்கமான உணவு வழங்குதலுடன் ஒப்பிடும் போது குழுவாக ஆர்டர் செய்தல் அம்சம் மூலம் ஆர்டர் செய்வதால் எவ்வளவு சேமிப்பை நாம் எதிர்பார்க்கலாம்?
பணியாளர்கள் தாங்கள் விரும்பும் உணவைத் தேர்வு செய்யலாம், இதனால் உணவுப் பொருட்கள் வீணாவது குறைகிறது. குழு ஆர்டர்கள் பட்ஜெட்டிற்குள் இருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு நபருக்கும் செலவின வரம்பையும் நிறுவனங்களால் அமைக்க முடியும்.