குழுவாக ஆர்டர் செய்தல் அம்சத்தின் மூலம் குழுவினருக்கான உணவு ஆர்டர்களை எளிதாக்கிடுங்கள்
பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான உணவுகளை குழு ஆர்டர்களில் சேர்ப்பதன் மூலம் குழுவினருக்கு ஏற்பாடு செய்வதை எளிதாக்கலாம்.
குழுவினர் அனைவருக்கும் உணவுகளை ஆர்டர் செய்வது எளிது
Uber for Business கணக்கை உருவாக்குங்கள்
இது இலவசமானது, பதிவுசெய்வதும் எளிது. இங்கு தொடங்குங்கள்.
குழுவினருக்கான உணவுக் கொள்கைகளை அமைத்திடுங்கள்
எங்கு டெலிவரி செய்யப்பட வேண்டும், எப்போதெல்லாம் டெலிவரி செய்யப்பட வேண்டும் மற்றும் பல விவரங்களைத் தீர்மானித்து, நீங்களே திட்டமிடலாம்.
குழு ஆர்டரைத் தொடங்குங்கள்
உங்கள் உணவுக் கொள்கையுடன் இணைக்கப்பட்ட எந்தக் குழு உறுப்பினரும் UberEats.com இணையதளம் அல்லது Uber Eats மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம்.
குழு ஆர்டரில் குழு உறுப்பினர்களைச் சேருங்கள்
ஒரு பிரத்தியேக இணைப்பைப் பகிரலாம், அதிலுள்ள மெனுவைப் பார்த்து பணியாளர் ஒவ்வொருவரும் தங்களுக்கான உணவைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆர்டர் செய்யுங்கள்
அனைவரும் தங்களுக்கான உணவை ஆர்டர் செய்தவுடன், குழுவின் நிர்வாகி அதை உணவகத்திடம் சமர்ப்பிப்பார்.
டெலிவரி செய்து முடிக்கப்படும்
குழு ஆர்டரின் பகுதியாக உள்ள எவரும் ஆன்லைனில் அல்லது மொபைல் ஆப்-இல் குழு ஆர்டர்களைக் கண்காணிக்கலாம்.
“Uber for Business எங்களின் விற்பனைக் குழுவினருக்கான மீட்டிங்கின் உணவுச் செலவுகளைக் குறைத்ததுடன், உள்ளூர் உணவகங்களும் எங்கள் ஆதரவை வழங்க எங்களுக்கு உதவியது.”
ஏஞ்சலினா எல்ஹாசன் (Angelina Elhassan), ஈவெண்ட்ஸ் & ஃபீல்டு மார்க்கெட்டிங் துறையின் இயக்குநர், Samsara
குழுவாக ஆர்டர் செய்யும் அனுபவத்தை வழங்கி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்திடுங்கள்
பணியாளர்கள் தங்களுக்குப் பிடித்தமானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
குழுவாக ஆர்டர் செய்தல் அம்சத்தின் மூலம், பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, அவர்களைத் திருப்திபடுத்தவும் செய்திடும்.
பாதுகாப்புக்கே எப்போதும் முன்னுரிமை
ஒவ்வொரு உணவும் சுகாதாரமாகவும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் வகையிலும் தனித்தனியாகப் பேக் செய்யப்படுகின்றன. இதனால் ஆர்டர்கள் சரியான நபரைச் சென்றடையும்.
உங்கள் வணிகத்தின் பட்ஜெட்டுக்குள் ஆர்டர் செய்யலாம்
பணியாளர் உணவுகளை ஒரே டெலிவரியாகப் பெற்று கட்டணத்தைச் சேமிக்கலாம். உங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப குழுவாக ஆர்டர் செய்தலுக்கான வரம்புகளை அமைக்கலாம்.
மேம்பட்ட அம்சங்கள் காரணமாக இப்போது குழுவாக ஆர்டர் செய்வது எளிதாகிவிட்டது
முன்கூட்டியே ஆர்டர் செய்யுங்கள்
முன்னதாகத் திட்டமிடுகிறீர்களா? குழு ஆர்டர்களை முன்கூட்டியே திட்டமிட்டு, ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமானவற்றைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பை வழங்கலாம்.
ஒரு பணியாளருக்கான செலவு வரம்புகள்
செலவுகளைக் கட்டுப்படுத்தலாம், பணியாளர்களுக்கு தனித்தனி செலவு வரம்புகளை அமைத்து அனுமதிக்கப்பட்ட ஆர்டர் தொகையைப் பணியாளர்கள் எளிதாக அறியச் செய்யலாம். எதிர்பாராத பில்களோ செலவுகளோ இனி இல்லை.
உங்கள் குழுவினருக்கு உணவளிக்க வேண்டுமா? நாங்கள் உதவத் தயாராக உள்ளோம்.
இது எவ்வாறு செயல்படுகிறது
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
டெலிவரி
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
ஆதார வளங்கள்
ஆதார வளங்கள்
வாடிக்கையாளர் சேவை