உங்கள் நிறுவனத்தின் கம்யூட் எளிதாக்கப்பட்டது
உங்கள் ஊழியர்கள் தினமும் வாகனம் ஓட்டிப் போராட வேண்டியதில்லை. கம்யூட் திட்டத்தின் பலனை வழங்குங்கள், இதன் மூலம் அவர்கள் அலுவலகத்துக்கு நம்பகமாகவும் எளிதாகவும் வந்து செல்லலாம்.
உங்கள் குழுவுக்கான தனிப்பயனாக்கக்கூடிய திட்டங்கள்
டோர்-டு-டோர் கம்யூட்
Uber மூலம் உங்கள் ஊழியர்களின் பயணங்களுக்கான முழுக் கட்டணத்தையோ, பகுதியளவுக் கட்டணத்தையோ நீங்கள் ஈடுசெய்யலாம். உங்கள் ஊழியர்களின் நல்வாழ்வுக்காகப் புதிய COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
தொடக்க மற்றும் இறுதி மைல்
பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்குச் சென்று திரும்ப, உங்கள் குழுவுக்கு உதவுங்கள். பயணத்தின் இறுதிப் புள்ளி வரை பணம் செலுத்தி, அவர்களின் பயணக் கட்டணம் முழுவதையும் ஈடுசெய்யுங்கள்.
இரவு நேரப் பயணங்கள்
பின்னிரவு நேரத்திலும் கூட Uber மூலம் உங்கள் ஊழியர்கள் தங்களின் வீட்டைப் பாதுகாப்புடன் சென்றடைய உதவுங்கள்.
உங்கள் குழுவுக்கு இன்றே பயணத்தை வழங்குங்கள்
உங்கள் திட்டத்தைத் தனிப்பயனாக்குங்கள்
உங்கள் ஊழியர்களுக்கு ஏற்ற கம்யூட் திட்டத்தை அமையுங்கள். எவ்வளவு கட்டணம் ஈடுசெய்யப்படும், எந்த நேரங்களில் அவர்கள் பயணம் செய்யலாம், எந்த வாகன வகைக்கு அவர்கள் கோரலாம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துங்கள்.
உங்களின் ஊழியர்களைச் சேருங்கள்
உங்கள் நிறுவனத்தின் கணக்கில் இணைய உங்கள் குழுவை அழையுங்கள்'. அவர்களை நீங்கள் தனித்தனியாக அழைத்து, ஒரு CSV கோப்பைப் பதிவேற்றலாம் அல்லது உங்கள் ஊழியர் மேலாண்மை அமைப்புடன் ஒத்திசைக்கலாம்.
ஊழியர்கள் பயணங்களைக் கோர அனுமதியுங்கள்
உங்கள் ஊழியர்களுக்குப் பயணம் தேவைப்படும்போதெல்லாம், அவர்கள் தங்களின் வணிகச் சுயவிவரப் பக்கத்துக்கு மாறி, Uber ஆப் மூலம் ஒரு பயணத்தைக் கோரலாம்.
கம்யூட் திட்டம் உங்கள் வணிகத்துக்கு எவ்வாறு உதவிடும்
மன அழுத்தமற்ற, நம்பகமான பயணங்கள்
COVID-19 பாதுகாப்புச் சரிபார்ப்புப் பட்டியல்கள் முதல் கட்டாய ஓட்டுநர் பேக்ரௌண்ட் சரிபார்ப்புகள் வரை, பாதுகாப்பிற்கு முதன்மை முன்னுரிமை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்களைத் தனித்துக் காண்பிக்கும் பெர்க்குகள்
உங்கள் பயணிகள் பலன்களின் ஒரு பகுதியாக, Uber மூலம் பயணங்களை வழங்குவதன் மூலம் சிறந்த திறமையாளர்களை ஈர்த்துத் தக்கவையுங்கள்.
செலவுகளைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவும் கருவிகள்
வாகன நிறுத்தம் மற்றும் வருடாந்திரப் போக்குவரத்துச் செலவுகளைச் சேமியுங்கள். இடம் மற்றும் நேர வரம்புகளை அமைப்பது எளிது.
"சாதாரணப் பயண விருப்பங்கள் கிடைக்காதபோது, அத்தியாவசிய ஊழியர்கள் தினமும் லோயர் மன்ஹாட்டனுக்குப் பயணம் செய்ய Uber for Business ஒரு மிகச் சிறந்த வழியை வழங்கியது."
ஸ்டேசி கன்னிங்ஹாம் (Stacey Cunningham), தலைவர், NYSE
உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. நாங்கள் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்.
இது எப்படிச் செயல்படுகிறது?
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
வழங்கல்
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
வளங்கள்
வளங்கள்