பதிவுசெய்வதிலோ விற்பனைக் குழு உறுப்பினரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதிலோ உங்களுக்குச் சிக்கல் இருக்கக்கூடும். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.
அரசாங்கங்கள் இயங்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தளம்
அரசாங்க ஏஜென்சிகள் தங்களின் பணியாளர்களையும் பொது மக்களையும் தொடர்ந்து இயக்குவதற்கும் நன்கு உணவளிப்பதற்கும் Uber-ஐ நம்பியுள்ளன.
அரசாங்க ஏஜென்சிகள் எங்கள் தளத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன?
பணியாளர் பயணம்
விமான நிலையப் பயணங்கள் முதல் நகரத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் கூட்டங்கள் வரை, அனுமதிகளை அமைப்பதையும் செலவினங்களைக் கண்காணிப்பதையும் நாங்கள் எளிதாக்குகிறோம்.
ஆவணங்களின் டெலிவரி
முக்கியமான காகித ஆவணங்களையும் ஒப்பந்தங்களையும் அனுப்பவும் பெறவும், Uber Direct-ஐப் பயன்படுத்தலாம்.
உணவு டெலிவரி
நீங்கள் அலுவலகத்தில் இருந்தாலும் சரி, களப்பணிக்காகச் சென்றிருந்தாலும் சரி, பணியாளர்கள் உணவுகளைக் கண்டறிந்து, அவர்கள் இருக்கும் இடத்திலேயே டெலிவரியைப் பெற Uber Eats உதவுகிறது.
பல வாகனங்களை நிர்வகிப்பதிலான ஒரு மாற்றீடு
Uber மூலம் பயணத்தை கோரும்போது, நகரத்தைச் சுற்றி வருவது எளிதாகிடும். ஃப்ளீட் செலவுகளைக் குறைத்து, பணிகளை எளிதாக்கலாம்.
அவசரநிலைப் பயணங்கள்
உள்ளூர் அவசரநிலைகள் அல்லது கடுமையான வானிலைகளின்போது பணியாளர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களுக்குச் செல்ல உதவ, வவுச்சர்கள் மூலம் பயணங்களின் செலவை ஈடுசெய்யுங்கள்.
உணவு டெலிவரி
உங்கள் உள்ளூர் உணவகங்களில் இருந்து உணவைத் தேர்வுசெய்ய வேண்டிய அவசியமுள்ளவர்களை அதற்கு அனுமதித்து, பில் தொகையை நீங்கள் செலுத்தலாம்.
சாலையோர உதவி
Uber Central-ஐப் பயன்படுத்தி இடரில் சிக்கியுள்ள மக்களுக்குப் பயணங்களைக் கோரி, உதவி வந்து கொண்டிருக்கும்போதே அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்.
Uber உங்கள் ஏஜென்சியை எவ்வாறு ஆதரிக்கிறது?
பாதுகாப்பே பிரதானம்
பாதுகாப்பு தொடர்பான Uber-இன் உறுதிப்பாடே முதன்மை முன்னுரிமையாக உள்ளது. எங்கள் அம்சங்கள் பயணிகளையும் ஓட்டுநர்களையும் பாதுகாக்க உதவுகின்றன, எனவே நீங்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியதில்லை.
உலகளாவிய கிடைக்கும்தன்மை
60-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 10,000 நகரங்களில் எங்கள் ஆப் கிடைக்கிறது, இது உலகம் முழுவதும் பயணங்களைக் கோருவதையும் உணவை ஆர்டர் செய்வதையும் எளிதாக்குகிறது.
எளிதான செலவிடல் நிர்வாகம்
Uber for Business மூலம் SAP Concur மற்றும் பிற வழங்குநர்களை ஒருங்கிணைக்க முடியும். மேலும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை, மேலாளர் ஒப்புதல்கள் தேவையில்லை.
அர்ப்பணிக்கப்பட்ட ஆதரவு
Uber ஆன்லைன் உதவி 24/7 கிடைக்கிறது. எனவே உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது சிக்கலைச் சரிசெய்ய உதவி தேவைப்பட்டால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் ஏஜென்சி வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. நாங்கள் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்.
இது எப்படிச் செயல்படுகிறது?
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
வழங்கல்
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
வளங்கள்
வளங்கள்