முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Uber-இல் வவுச்சர்களைப் பயன்படுத்துதல்

பயணத்திற்கோ உணவிற்கோ பயன்படுத்தும் வவுச்சரைப் பெற்றிருந்தீர்கள் எனில், நீங்கள் அதிர்ஷ்டசாலி!

உங்கள் அனுபவம் சிரமமின்றி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, நீங்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

உங்கள் வணிகத்திற்காக வவுச்சர்களைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா?

வவுச்சரைப் பயணங்களுக்கு ரிடீம் செய்வதற்கான நான்கு படிகள்

நீங்கள் பயணம் செய்யத் தயாராக இருக்கும்போது செய்ய வேண்டியவை

வவுச்சரை Uber Eats-இல் ரிடீம் செய்ய விரும்புகிறீர்களா?

coworkers eating lunch in the office

பயண வவுச்சரைப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் யுக்திகள்

எனது வவுச்சரை எவ்வாறு பயன்படுத்துவது?

வவுச்சரை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்ளும் இருப்பிடத்திற்குள்ளும் மட்டுமே பயன்படுத்த இயலும். இவை வழங்குநரால் தீர்மானிக்கப்படுகின்றன. வவுச்சரைக் கிளெய்ம் செய்த பிறகு, இந்த விவரங்களைக் காணலாம்.

எனது வவுச்சர் எங்கே உள்ளது?

பேமெண்ட்டுகள் விருப்பத்தேர்வுப் பிரிவின் பயணக் கோரிக்கைத் திரையில் வவுச்சர் தானாகவே தோன்றும். அமைப்புகள், பணப்பை என்பதற்குச் சென்று, கீழ்நோக்கி உருட்டி வவுச்சர்கள் என்ற பிரிவைக் கிளிக் செய்வதன் மூலமும் உங்கள் வவுச்சரைக் காணலாம்.

நான் வவுச்சரைப் பயன்படுத்தத் தயாராக இல்லை.

காலாவதியாகும் வரை உங்கள் வவுச்சர் உங்களுடைய கணக்கிலேயே இருக்கும். ஆனால் அதை ஆன் மற்றும் ஆஃப் என மாற்றிக்கொள்வதன் மூலம் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். உங்கள் சேருமிடத்தின் விவரங்களை உள்ளிட்ட பிறகு, மற்ற பேமெண்ட் முறைகளைத் தேர்ந்தெடுக்க பேமெண்ட் முறைக்குள் இருக்கும் வவுச்சரைத் தட்டுங்கள்.

எனது வணிகச் சுயவிவரத்தில் வவுச்சர்களைப் பயன்படுத்த முடியுமா?

இல்லை. தற்போது உங்கள் வணிகச் சுயவிவரத்தில் வவுச்சர்கள் செல்லுபடியாகாது. ரிடீம் செய்வதற்கு, வணிகம் அல்லாத பிற சுயவிவரத்தைப் பயன்படுத்துங்கள்.

எனக்கு வேறு சிக்கல்கள் உள்ளன.

வவுச்சரைக் கிளெய்ம் செய்வதில் உங்களுக்குச் சிக்கல்கள் இருந்தால், வழங்குநரைத் தொடர்புகொண்டு வவுச்சர் பயன்படுத்தத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வேறு கேள்விகள் இருந்தால், Uber ஆப் மெனுவில் உள்ள உதவிப் பிரிவைப் பார்வையிடுங்கள்.

உங்கள் வவுச்சரைத் தேடுகிறீர்களா?

உங்கள் சேருமிடத்தை உள்ளிட்டுவிட்ட பிறகும் வவுச்சர் தோன்றவில்லை எனில், பேமெண்ட் முறை பிரிவைத் தட்டி, கீழ்நோக்கி ஸ்கிரால் செய்து, உங்கள் வவுச்சரை “ஆன்” என்பதற்கு மாற்றுங்கள்.

உங்களிடம் பல பயணச் சுயவிவரங்கள் இருந்தால், பேமெண்ட் விருப்பத்தேர்வுகளைக் காண உங்கள் தனிப்பட்ட சுயவிவரத்தின் கீழ் “மாற்று” என்பதைத் தட்ட வேண்டும்.