முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

பயணத்தைக் கோரவும்

Uber cities pickup
முதல் பயணம் இலவசம். பதிவு செய்த 14 நாட்களுக்குள் செல்லுபடியாகும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்*
X small

Uber-ஐ பயன்படுத்தி நீங்கள் செய்யக்கூடியவற்றை ஆராயுங்கள்

Uber-ஐ பயன்படுத்தி நீங்கள் செய்யக்கூடியவற்றை ஆராயுங்கள்

Uber-ஐ பயன்படுத்தி நீங்கள் செய்யக்கூடியவற்றை ஆராயுங்கள்

Uber One

ஒரே உறுப்பினர் சந்தா மூலம் பயணங்கள், டெலிவரிகள் மற்றும் பலவற்றில் உறுப்பினர் விலையும் அனுபவங்களும் கிடைக்கும்.

UberOneHeader5

நண்பர்களுடன் தடையின்றிப் பயணத்திடுங்கள்

நண்பர்களுடன் பயணம் செய்வது இப்போது எளிதாகிவிட்டது: Uber ஆப்-இல் குழுப் பயணத்தை அமைத்து உங்கள் நண்பர்களை அழையுங்கள், உங்கள் சேருமிடத்தைச் சென்றடையுங்கள். நண்பர்கள் ஒன்றாகப் பயணித்து ஒன்றாகச் சேமித்திடுங்கள்.

Stops group ride

உங்கள் விருப்பப்படி பயணிக்க உதவ Uber-ஐப் பயன்படுத்துங்கள்

Ride option

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லது அடுத்து எங்கு சென்றாலும் Uber உடன் பயணிக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன.

Airport drop off

பெரும்பாலான முக்கிய விமான நிலையங்களுக்குச் செல்வதற்கும் திரும்பிவருவதற்கும் நீங்கள் பயணத்தைக் கோரலாம். நீங்கள் விமான நிலையத்திற்கு எப்படி செல்வது என்கிற கவலையின்றி பயணத்தைத் திட்டமிடுங்கள்.

கம்யூட்டர்

இந்த ஆப் உலகளவில் ஆயிரக்கணக்கான நகரங்களில் கிடைக்கிறது, எனவே வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போதும் நீங்கள் பயணம் செய்யக் கோரலாம்.

வணிகத்திற்கானத் தீர்வுகளைத் தேடுகிறீர்களா?

நிறுவனங்கள் எவ்வாறு Uber for Business-ஐப் பயன்படுத்துகின்றன என்பது பற்றிய தகவலைப் பெறவும்:

பணியில் இருக்கும் பெண்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தொலைந்து போன பொருளை என்னிடம் டெலிவரி செய்ய முடியுமா?

கடைசி நிமிடத்தில் கொடுக்க வேண்டிய பிறந்தநாள் பரிசாக இருந்தாலும் சரி, மறந்துவிட்ட சாவியாக இருந்தாலும் சரி, நகரம் முழுவதும் பயணிக்கும் நேரத்தைச் சேமிக்க டெலிவரி தீர்வை வழங்கி Uber ஆப் உதவுகிறது. Uber ஆப்-இல் பேக்கேஜைத் தேர்ந்தெடுக்கவும்.

Uber-ஐப் பயன்படுத்தி நான் ஒரு காரை வாடகைக்கு எடுக்கலாமா?

ஆம். கார் வாடகைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி மேலும் அறிக.

வெவ்வேறு இடங்களில் உள்ள நண்பர்களை பிக் அப் செய்துக் கொண்டு செல்லும் பயணத்தை நான் கோரலாமா?

ஆம். Uber ஆப்-இல் குழுப் பயணத்தை அமைத்து, உங்கள் நண்பர்களை அழைக்கவும். பிறகு, அனைவரும் சேர்ந்து உங்கள் சேருமிடத்தை அடையலாம்.

Uber-இல் நான் டாக்ஸியைக் கோரலாமா?

Uber Taxi கிடைக்கும் நகரங்களில் அருகிலுள்ள டாக்ஸியைப் பெறுவதை Uber எளிதாக்குகிறது. டாக்ஸி ஸ்டாண்டைக் கண்டுபிடிக்கவோ, தெருவில் ஒரு டாக்ஸியை அழைக்கவோ அல்லது உள்ளூர் கேப் நிறுவனத்தை அழைக்கவோ தேவையில்லை. அதற்குப் பதிலாக, Uber ஆப் அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தி ஒரு சில தட்டல்கள் அல்லது கிளிக்குகளில் டாக்ஸியைக் கோரலாம்.

5 பேர் பயணிக்கக்கூடிய பயண விருப்பம் Uber-இல் உள்ளதா?

மலிவான கட்டணத்தில் 6 பேர் வரை பயணிக்கக்கூடிய வேன் அல்லது SUV-க்கு UberXL-ஐக் கோருங்கள். இது குடும்பப் பயணத்திற்கோ அல்லது விமான நிலையத்திற்கான பயணத்திற்கோ ஏற்றது.

*உங்கள் அன்றாட பயண தேவைகளுக்காக Uber-ஐ நம்பும் மில்லியன் கணக்கான பயணிகளுடன் சேருங்கள். ஒரு பட்டனைத் தட்டுவதில் உங்கள் விருப்பமான இடத்திற்கு வீட்டு வாசலில் ஏற்றும் மற்றும் இறக்கும் சேவையைப் பெறுங்கள். Uber Auto, Uber Moto மற்றும் கேப்கள் போன்ற பல வகையான மலிவான விருப்பங்களில் இருந்து தேர்வு செய்யுங்கள்.

வரையறுக்கப்பட்ட கால சலுகை: பதிவு செய்த பிறகு 14 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட முதல் 5 பயணங்களுக்கு (கேப், ஆட்டோ அல்லது மோட்டோ) தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை முதல் முறையாக பயன்படுத்தும் பயனர்களுக்கே மட்டுமே செல்லுபடியாகும். தகுதியான பயணங்களுக்கு இந்த ப்ரோமோஷன் தானாகவே பயன்படுத்தப்படும். உங்கள் முதல் பயணத்தை கோருவதற்கு உடனே Uber செயலியை பதிவிறக்குங்கள்.

தள்ளுபடிகள் பொருந்தும் - (i) காப் பயணங்களுக்கு- 100% தள்ளுபடி (ஒரு பயணத்திற்கு அதிகபட்சம் ரூ.100 தள்ளுபடி) (ii) மோட்டோ பயணங்களுக்கு- 100% தள்ளுபடி (ஒரு பயணத்திற்கு அதிகபட்சம் ரூ.45 தள்ளுபடி) (iii) ஆட்டோ பயணங்களுக்கு- 100% தள்ளுபடி (ஒரு பயணத்திற்கு அதிகபட்சம் ரூ.70 தள்ளுபடி)

இந்த சலுகையை வேறு எந்த சலுகைகள் அல்லது ப்ரோமோ கோடுகளுடனும் இணைக்க முடியாது.

இந்த சலுகை மாற்ற முடியாதது மற்றும் ஒவ்வொரு பயனர்/கணக்கிற்கும் ஒன்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Uber தனது தனிப்பட்ட விருப்பப்படி, எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல், இந்த விளம்பர சலுகையை மாற்ற, இடைநிறுத்த அல்லது திரும்பப் பெறும் உரிமையை வைத்துள்ளது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

நாடு, பகுதி மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடும்.