சேமித்த இடங்கள்
அனைவருக்கும் குறுக்குவழி பிடிக்கும். அவற்றை உங்கள் ஆப்பில் சேமித்து, நீங்கள் அதிகமாகச் சென்ற இடங்களுக்கு விரைவாகச் செல்லுங்கள்.
சேமித்த இடங்கள்
அனைவருக்கும் குறுக்குவழி பிடிக்கும். அவற்றை உங்கள் ஆப்பில் சேமித்து, நீங்கள் அதிகமாகச் சென்ற இடங்களுக்கு விரைவா கச் செல்லுங்கள்.
சேமித்த இடங்கள்
அனைவருக்கும் குறுக்குவழி பிடிக்கும். அவற்றை உங்கள் ஆப்பில் சேமித்து, நீங்கள் அதிகமாகச் சென்ற இடங்களுக்கு விரைவாகச் செல்லுங்கள்.
ஏன் இது உதவிய ாக இருக்கும்?
வேகமாக அங்குச் செல்லுங்கள்
சேமித்த இடங்களுடன், நீங்கள் இருக்க விரும்பும் இடத்திலிருந்து ஒரு தட்டுதல் தொலைவிலேயே இருப்பீர்கள். அத்துடன், உங்களுடைய தொலைபேசியில் தொடர்பைச் சேமிப்பதைக் காட்டிலும் இது சுலபமானது.
அதைச் சேமித்திடுங்கள், மறந்து விடுங்கள்
இறுதியாக, இடத்தின் பெயர் அல்லது முகவரியை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு முறை சேமிக்கவும், நீங்கள் அங்குச் செல்ல விரும்பக்கூடிய எந்த நேரத்திலும் அதைச் சுலபமாக்கும்.
இது எப்படிச் செயல்படுகிறது
உங்களுடைய ஆப்பைத் திறந்திடுங்கள்
தட்டி ஆப்பைத் திறந்து, எங்கு? என்பதைத் தட்டவும்.
உங்களுக்குப் பிடித் தவற்றைக் கண்டறியவும்
சேமித்த இடங்களைத் தட்டவும்.
வேகமாக அங்குச் செல்லுங்கள்
முகவரியை உள்ளிட்டால் போதும், பயணிக்க முழுமையாகத் தயாராக இருப்பீர்கள்.
உங்கள் பயணத்தின் மூலம் பலவற்றைப் பெறுங்கள்
உங்கள் பயணத்திற்குப் பிறகு
ஆப்பை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கணக்கை அமைக்கவும், இதனால் அடுத்த முறை பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் போது தயாராக இருப்பீர்கள்.
Uber-ஐப் பயன்படுத்த நண்பர்களை அழையுங்கள், அவர்களுடைய முதல் பயணத்தில் தள்ளுபடிச் சலுகையைப் பெறுவார்கள்.
உங்கள் நகரம் மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் விருப்பங்கள் மாறுபடும்.