Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Edit pickup points

உங்கள் இடத்தை மாற்றுவது எளிது. புதிய முகவரியை உள்ளிட திருத்து என்பதைத் தட்டுவதன் அல்லது உங்கள் பின்னை வரைபடத்தில் வேறு இடத்திற்கு இழுப்பதன் மூலம் நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்குச் செல்லுங்கள்.

search
இடத்தை உள்ளிடவும்
Navigate right up
search
சேருமிடத்தை உள்ளிடவும்

ஏன் இது உதவியாக இருக்கும்?

தவறான இடத்தில் உங்கள் பின் போடப்பட்டுவிட்டதா? பழைய முகவரியில் இடவா? தவறுகள் நடக்கின்றன, அதனால்தான் உங்கள் பிக்அப் இடத்தை மாற்ற உங்கள் பயணத்தை ரத்துசெய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் முகவரியைத் திருத்தி, உங்கள் வழியில் செல்லுங்கள்.

இது எப்படிச் செயல்படுகிறது?

உங்களுடைய ஆப்பைத் திறந்திடுங்கள்

Tap to open the app, then tap Edit next to your pickup location.

உங்கள் பிக்அப்பை மாற்றுங்கள்

Type a new address or drag your pin to any location on the map within the gray circle.

Confirm your location

Tap Confirm to complete your request and your driver will pick you up at the new location.

உங்கள் பயணத்தின் மூலம் பலவற்றைப் பெறுங்கள்

பதிவுசெய்தல்

ஆப்பை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கணக்கை அமைக்கவும், இதனால் அடுத்த முறை பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் போது தயாராக இருப்பீர்கள்.

பகிர்க

Uber-ஐப் பயன்படுத்த நண்பர்களை அழையுங்கள், அவர்களுடைய முதல் பயணத்தில் தள்ளுபடிச் சலுகையைப் பெறுவார்கள்.

உங்கள் நகரம் மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் விருப்பங்கள் மாறுபடும்.

உங்களது பிக்அப் இடத்தை ஒரு முறை மட்டுமே நீங்கள் சரிசெய்ய முடியும், மேலும் இது உங்கள் திரையில் காண்பிக்கப்படும் வட்டத்திற்குள் மட்டுமே நகர்த்தப்படும்.

கவனிக்கவும்: உங்கள் பிக்அப் இடத்தை மாற்றுவது UberPool-இல் கிடைக்காது.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو