முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

நண்பர்களுடன் தடையின்றிப் பயணத்திடுங்கள்

நண்பர்களுடன் பயணம் செய்வது இப்போது எளிதாகிவிட்டது: Uber ஆப்-இல் குழுப் பயணத்தை அமைத்து உங்கள் நண்பர்களை அழையுங்கள், உங்கள் சேருமிடத்தைச் சென்றடையுங்கள். நண்பர்கள் ஒன்றாகப் பயணித்து ஒன்றாகச் சேமித்திடுங்கள்.

Group Rides

நண்பர்களுடன் தடையின்றிப் பயணத்திடுங்கள்

நண்பர்களுடன் பயணம் செய்வது இப்போது எளிதாகிவிட்டது: Uber ஆப்-இல் குழுப் பயணத்தை அமைத்து உங்கள் நண்பர்களை அழையுங்கள், உங்கள் சேருமிடத்தைச் சென்றடையுங்கள். நண்பர்கள் ஒன்றாகப் பயணித்து ஒன்றாகச் சேமித்திடுங்கள்.

ஒரு சில தட்டல்களில் நண்பர்களை அழையுங்கள்

குழுப் பயணத்தை அமைத்து, அதில் சேர உங்கள் நண்பர்களை அழையுங்கள். நீங்கள் எளிதாகப் பகிரக்கூடிய உரைச் செய்தியை Uber ஆப் உருவாக்கும்.

குழுப் பயணங்களுக்கான அழைப்பு

ஒன்றாக உங்கள் சேருமிடத்தை சென்றடையுங்கள்

நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு நபரும் அவர்களின் பிக்அப் அல்லது இறங்குமிடத்தைச் சேர்ப்பார்கள், மேலும் உங்கள் சேருமிடத்திற்குச் செல்லும் வழியில் உங்கள் ஓட்டுநர் அவர்களைப் பிக்அப் செய்துகொள்வார்.

Stops group ride

ஒரு குழுவாகச் சேமியுங்கள்

உங்கள் பயணத்தைத் தொடங்கிய பிறகு, உங்கள் குழுவால் கட்டணத்தைச் சமமாகப் பிரிக்க முடியும் - எனவே ஒன்றாக பயணிப்பதுடன், நீங்கள் தனியாகப் பயணிப்பதற்கு செலவழிப்பதை விடக் குறைவாகவே செலவிடுவீர்கள். ஒவ்வொரு பயணியும் தனியாகப் பயணிக்க பயணத்தைக் கோருவதற்குப் பதிலாகப் பயணத்தைப் பகிர்வதன் மூலம் சராசரியாக 30% சேமிக்கலாம்.*

Split group rides

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் எத்தனை நண்பர்களுடன் பயணம் செய்யலாம்?

நீங்கள் அதிகபட்சம் 3 நண்பர்களுடன் பயணம் செய்யலாம், அப்படியானால் நீங்கள் உட்பட மொத்தம் 4 பயணிகள் பயணிக்கலாம்.

நான் எத்தனை நிறுத்தங்களைச் சேர்க்கலாம்?

UberX பயணம் அல்லது UberXL பயணம் எதுவாக இருந்தாலும் மொத்தமாக 5 நிறுத்தங்கள் வரை உங்கள் பயணத்தில் (இறுதிச் சேருமிடம் உட்பட) நீங்கள் சேர்க்கலாம்.

நான் எப்படி நண்பர்களை அழைப்பது?

நீங்கள் குழுப் பயணத்தைத் தொடங்கும்போது, உங்கள் நண்பர்களுக்கு அனுப்பக்கூடிய ஒரு அழைப்பு இணைப்பை ஆப் உருவாக்கும். நீங்கள் அனுப்பிய அழைப்பில் உள்ள இணைப்பை அவர்கள் தட்டியதும் உங்கள் பயணத்தில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

செலவை நான் எவ்வாறு பிரிப்பது?

Uber ஆப் மூலம் உங்கள் பயணத்தைத் தொடங்கியபிறகு, உங்களுடன் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுடன் செலவைச் சமமாகப் பிரிக்க ஒரு அம்சத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஓட்டுநருடன் பொருத்தப்பட்டவுடன் ஆப்-இல் ஒரு பொத்தான் தோன்றும். இந்த அம்சம் பயணத்தின் நடுவில் பயன்படுத்தப்படலாம், மேலும் ஒவ்வொரு பயணியும் சிறிய கட்டணத்தையும் பெறலாம்.

கட்டணத்தைச் சமமாகப் பிரித்தல் அம்சம் ஒவ்வொரு நபருக்கும் நேரத்தையும் தூரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறதா?

இன்னும் இல்லை, ஆனால் நாங்கள் அதற்காகப் பணியாற்றி வருகிறோம். இப்போதைக்கு, இந்த அம்சம் மொத்தச் செலவையும் அனைத்துப் பயணிகளுக்கிடையே சமமாகப் பிரிக்கும்.

நான் குழுப் பயணங்கள் விருப்பத்தேர்வுகளை எங்கே காணலாம்?

இந்த அம்சம் தற்போது சில குறிப்பிட்ட நகரங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு கிடைக்கிறது. இது விரைவில் மேலும் பல இடங்களில் அறிமுகப்படுத்தப்படும். உங்கள் நகரத்தில் இந்த அம்சம் கிடைக்கும்போது, ஆப்-இல் அதற்கான விருப்பத்தேர்வு தோன்றும்.

* UberX பயணத்தின் ஒரு பயணிக்கான சராசரிக் கட்டணத்துடன் ஒப்பிடுகையில், ஒரு பயணியின் சராசரியாக 30% சேமிப்பு என்பது ஒரு குழுப் பயணத்தின் 2 பயணிகளுக்கு இடையேயான சராசரிக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டது. சேமிப்புகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.