Please enable Javascript
Skip to main content
Columbus, US

இப்போதைக்கு அல்லது பின்னர் ஒரு நேரத்திற்குப் பயணத்தைக் கோருங்கள்

உங்கள் முதல் 5 Uber பயணங்களில் 50% வரை சலுகை. விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும்.* *பதிவு செய்த 15 நாட்களுக்குள் செல்லுபடியாகும்.
Columbus, US

இப்போதைக்கு அல்லது பின்னர் ஒரு நேரத்திற்குப் பயணத்தைக் கோருங்கள்

உங்கள் முதல் 5 Uber பயணங்களில் 50% வரை சலுகை. விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும்.* *பதிவு செய்த 15 நாட்களுக்குள் செல்லுபடியாகும்.
search
search
search
search
Columbus, US

இப்போதைக்கு அல்லது பின்னர் ஒரு நேரத்திற்குப் பயணத்தைக் கோருங்கள்

உங்கள் முதல் 5 Uber பயணங்களில் 50% வரை சலுகை. விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும்.* *பதிவு செய்த 15 நாட்களுக்குள் செல்லுபடியாகும்.
search
search
search
search

நண்பர்களுடன் தடையின்றிப் பயணத்திடுங்கள்

நண்பர்களுடன் பயணம் செய்வது இப்போது எளிதாகிவிட்டது: Uber ஆப்-இல் குழுப் பயணத்தை அமைத்து உங்கள் நண்பர்களை அழையுங்கள், உங்கள் சேருமிடத்தைச் சென்றடையுங்கள். நண்பர்கள் ஒன்றாகப் பயணித்து ஒன்றாகச் சேமித்திடுங்கள்.

உங்கள் விருப்பப்படி பயணிக்க உதவ Uber-ஐப் பயன்படுத்துங்கள்

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லது அடுத்து எங்கு சென்றாலும் Uber உடன் பயணிக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன.

பெரும்பாலான முக்கிய விமான நிலையங்களுக்குச் செல்வதற்கும் திரும்பிவருவதற்கும் நீங்கள் பயணத்தைக் கோரலாம். நீங்கள் விமான நிலையத்திற்கு எப்படி செல்வது என்கிற கவலையின்றி பயணத்தைத் திட்டமிடுங்கள்.

இந்த ஆப் உலகளவில் ஆயிரக்கணக்கான நகரங்களில் கிடைக்கிறது, எனவே வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போதும் நீங்கள் பயணம் செய்யக் கோரலாம்.

வணிகத்திற்கானத் தீர்வுகளைத் தேடுகிறீர்களா?

நிறுவனங்கள் எவ்வாறு Uber for Business-ஐப் பயன்படுத்துகின்றன என்பது பற்றிய தகவலைப் பெறவும்:

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • கடைசி நிமிடத்தில் கொடுக்க வேண்டிய பிறந்தநாள் பரிசாக இருந்தாலும் சரி, மறந்துவிட்ட சாவியாக இருந்தாலும் சரி, நகரம் முழுவதும் பயணிக்கும் நேரத்தைச் சேமிக்க டெலிவரி தீர்வை வழங்கி Uber ஆப் உதவுகிறது. Uber ஆப்-இல் பேக்கேஜைத் தேர்ந்தெடுக்கவும்.

  • ஆம். கார் வாடகைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி மேலும் அறிக.

  • ஆம். Uber ஆப்-இல் குழுப் பயணத்தை அமைத்து, உங்கள் நண்பர்களை அழைக்கவும். பிறகு, அனைவரும் சேர்ந்து உங்கள் சேருமிடத்தை அடையலாம்.

  • Uber Taxi கிடைக்கும் நகரங்களில் அருகிலுள்ள டாக்ஸியைப் பெறுவதை Uber எளிதாக்குகிறது. டாக்ஸி ஸ்டாண்டைக் கண்டுபிடிக்கவோ, தெருவில் ஒரு டாக்ஸியை அழைக்கவோ அல்லது உள்ளூர் கேப் நிறுவனத்தை அழைக்கவோ தேவையில்லை. அதற்குப் பதிலாக, Uber ஆப் அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தி ஒரு சில தட்டல்கள் அல்லது கிளிக்குகளில் டாக்ஸியைக் கோரலாம்.

  • மலிவான கட்டணத்தில் 6 பேர் வரை பயணிக்கக்கூடிய வேன் அல்லது SUV-க்கு UberXL-ஐக் கோருங்கள். இது குடும்பப் பயணத்திற்கோ அல்லது விமான நிலையத்திற்கான பயணத்திற்கோ ஏற்றது.

*உங்கள் அன்றாடப் பயணத் தேவைகளுக்கு Uber-ஐ நம்பும் மில்லியன் கணக்கான பயணிகளுடன் இணையுங்கள். ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுத்த சேருமிடத்திற்கு வீட்டு வாசலில் பிக்அப் மற்றும் இறங்குமிடத்தைப் பெறுங்கள். Uber Auto, Uber Moto மற்றும் Cabs போன்ற மலிவு விலை விருப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

வரையறுக்கப்பட்ட காலச் சலுகை- பதிவுசெய்த 15 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட முதல் 5 பயணங்களில் (டாக்ஸி அல்லது மோட்டோ) சலுகை. முதல் முறையாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே சலுகை செல்லுபடியாகும். தகுதிபெறும் பயணங்களுக்கு ஊக்கத்தொகை தானாகவே பொருந்தும். உங்கள் முதல் பயணத்தைக் கோர இப்போதே Uber ஆப்-ஐப் பதிவிறக்கவும்.

சலுகைகள் பொருந்தும் - (i) டாக்ஸி பயணங்களுக்கு- 25% சலுகை (ஒரு பயணத்திற்கு அதிகபட்ச சலுகை 75) (ii) மோட்டோ பயணங்களுக்கு- 50% சலுகை (ஒரு பயணத்திற்கு அதிகபட்ச சலுகை ரூ. 50)

இந்தச் சலுகையை வேறு எந்தச் சலுகைகள் அல்லது விளம்பரக் குறியீடுகளுடன் இணைக்க முடியாது.

இந்தச் சலுகை பரிமாற்ற முடியாதது மற்றும் ஒரு பயனர்/கணக்கிற்கு ஒன்று என்ற வரம்புக்குட்பட்டது.

எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் எதிர்காலத்தில் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஊக்கத்தொகை சலுகையை மாற்றவோ, இடைநிறுத்தவோ அல்லது திரும்பப் பெறவோ Uber-க்கு உரிமை உள்ளது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

நாடு, பகுதி மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடும்.