முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

வணக்கம், Uber Hero

Uber'இன் தளத்தில் வெற்றிபெற மற்றவர்களுக்கு வழிகாட்டுவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க உதவும் புதிய திட்டத்திற்கு வரவேற்கிறோம்.

Uber உடன் வாகனம் ஓட்டவும்

Uber Hero-க்கு நீங்கள் பதிவு செய்யும்போது பின்வரும் குறிப்பிட்ட ஆவணங்களை வழங்குமாறு உங்களிடம் கேட்போம்: உங்களின் தேசியப் புகைப்பட ID, வங்கி அறிக்கை மற்றும் சுயவிவரப் புகைப்படம் ஆகியவற்றின் நகல்.

Uber Hero எப்படிச் செயல்படுகிறது?

உங்களுக்குத் திறன்கள் இருந்தால், Uber Hero உங்களுக்குக் கருவிகளை வழங்கும். உங்களுடைய 'லீட்களை' ஆட்சேர்த்து அவர்களை உங்கள் Uber Hero கணக்கில் சேர்த்திடுங்கள். அவர்களின் ஓட்டுநர் கணக்கைச் செயல்படுத்துவதற்கான பல்வேறு ஆவணச் சரிபார்ப்புகளை முடிப்பதில் அவர்களுக்கு உதவுங்கள். ஓட்டுநர்களாகத் தொடங்கும்போது அவர்களுக்கு ஆதரவையும் நிபுணத்துவத் தகவல்களையும் கொடுங்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்களை அவர்கள் முடிக்கும்போது, Uber-இலிருந்து பணம் பெறுவீர்கள்.

Uber Hero மூலம் நீங்கள் வணிகத்தை சிறியதாகத் தொடங்கலாம். ஆனால் ஒரு வணிகத்தை வேகமாக வளர்ச்சியடையச் செய்வதையும் இது சுலபமாக்கும். லட்சியமுள்ள, சமூகம் சார்ந்த மக்களுக்கு இது பொருத்தமானது.

Uber Hero எப்படிச் செயல்படுகிறது?

Uber Hero ஆப்பை பயன்படுத்தி பணம் சம்பாதித்திடுங்கள்

அனைத்திற்கும் ஒரே இடம்

அனைத்திற்கும் ஒரே இடம்

ஓட்டுநர்களாக உங்கள் லீடுகள் ஆகும்போது, அது தொடர்பான அனைத்து முக்கியத் தகவல்களும் Uber Hero-இல் காணப்படும். மேலும் ஓட்டுநர் தனது குறைந்தபட்சப் பயணங்களை முடிக்கும்போது எவ்வளவு பணத்தை நீங்கள் சம்பாதிப்பீர்கள் என்பதும் அதில் காணப்படும்.

சிறந்த ஒழுங்கமைப்பின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்

சிறந்த ஒழுங்கமைப்பின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்

Uber Hero உங்களுடைய ஓட்டுநர்களை நேர்த்தியாக வகைப்படுத்திடும். ஆவணச் சரிபார்ப்புகளை யார்யார் முடிக்க வேண்டும், எவையெல்லாம் செயலற்றதாகிவிட்டன என்பதைப் பார்க்கலாம். இது உங்கள் நேரத்தைச் சேமிக்கும்.

பல சாதனங்களில் வேலை செய்திடும்

பல சாதனங்களில் வேலை செய்திடும்

எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினி அல்லது மொபைலில் Uber Hero-ஐ 24/7 அணுக முடியும். உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு வலை உலாவி மட்டுமே.

ஹீரோக்களுக்கான உதவி

எங்கள் கல்வி வழிகாட்டிகள் மூலம் Uber Hero-ஆக இருப்பது எப்படி என்பது குறித்து மேலும் அறிந்திடுங்கள். இதில் உள்ளடக்கப்படாத கேள்விகள் ஏதேனும் இருந்தால், சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Star

Uber Hero ஆப்பைப் பயன்படுத்துவது குறித்த கல்வி வழிகாட்டிகளிலிருந்தும், வணிகத்தைப் பற்றிய பொதுவான உதவிக்குறிப்புகளிலிருந்தும்.

Personalized Financial Services Badge

கிடைக்கக்கூடிய சேவை விருப்பங்களைப் பார்க்கவும்.