Skip to main content

ஓட்டுநரின் தேவைகள்

உங்கள் சொந்த முதலாளியாக இருப்பதற்கும் அதிக பணம் சம்பாதிப்பதற்கும் Uber ஒரு சிறந்த வழியாகும். வணிக உரிமம் முதல் கார் வரை, Uber உங்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் உதவ முடியும்.

சம்பாதிப்பதற்கான மூன்று வழிகள்

உரிமையாளராக உள்ள ஓட்டுனர்

ஓர் உரிமையாளராக உள்ள ஓட்டுனர் தனது சொந்த வாகனத்தை ஓட்டுவார். தேவைகள் நகரத்திற்கு ஏற்ப மாறும், ஆனால் பின்வரும் குறைந்தபட்ச தேவைகள் சில உள்ளன:

  • ஓட்டுனர் உரிமம்
  • வாகனப் பதிவு
  • வாகனக் காப்பீடு
  • வாகன அனுமதி

பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுனர்

ஓட்டுனரல்லாத பார்ட்னரின் வாகனத்தை பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுனர் ஓட்டுகிறார். பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுனர்களுக்கு கீழுள்ள ஆவணங்கள் தேவை:

  • ஓட்டுனர் உரிமம்

ஓட்டுனரல்லாத பார்ட்னர்

ஒரு ஓட்டுனரல்லாத பார்ட்னர் அல்லது ஃப்ளீட் பார்ட்னர் என்பவர் Uber தளத்தில் ஓட்டுதல் செய்யமாட்டார் ஆனால் வாகனம் (ங்களை) ஐ கொண்டிருப்பார் மற்றும் குறைந்தது ஒரு ஓட்டுனரை நிர்வகிப்பார். ஓட்டுனரல்லாத பார்ட்னர் ஆவதற்கான தேவைகள்:

  • ஓட்டுனர் ID அல்லது புகைப்பட அடையாள அட்டை
  • வாகனம் காப்பீடு
  • வாகனப் பதிவு ஆவணம்
  • வாகனம் அனுமதி
சாலையில் வாகனம் ஓட்டவும்

தொடங்குதல் மிகவும் எளிது

1. ஆன்லைனில் பதிவு செய்தல்

உங்களைப் பற்றியும், உங்களிடம் கார் இருந்தால் அது பற்றியும் எங்களிடம் தெரிவியுங்கள். இல்லையெனில், நீங்கள் ஒரு காரைப்பெற நாங்கள் உதவுகிறோம்.

2. சில ஆவணங்களைப் பகிரவும்

மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் ஒரு நகல் பிரதி எங்களுக்கு தேவைப்படும். மேலும் நீங்கள் ஒரு வணிகரீதியான காரைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். தங்களுக்கு ஏதேனும் கேள்வி இருப்பின், எங்களது சேவை மையத்திற்கு வரவும், அல்லது கீழுள்ள இணைப்பினை அணுகவும்.

3. உங்கள் அகௌண்டைச் செயல்படுத்துதல்

உங்களது காரை உள்ளூர் சேவை மையத்திற்கு கொண்டுவரவும். நகரத்தைப் பொருத்து தேவைகள் மாறும், அதனால் கூடுதல் தகவல்களுக்கு பதிவுசெய்க.

மேலும் தகவல்

உள்ளூர் வாகனத் தேவைகள்

மேலே உள்ள குறைந்தபட்ச தேவைகளுடன், ஒவ்வொரு நகரமும் அவற்றிற்கான விதிமுறைகளைக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு நீங்களே முதலாளி