Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

ஓட்டுநரின் தேவைகள்

ஊபருடன் எவ்வாறு வாகனம் ஓட்ட வேண்டும்
உங்கள் நகரத்தைச் சுற்றியுள்ள மக்களுக்காக ஓட்டுவதன் மூலம் சம்பாதியுங்கள். உங்கள் நகரத்தில் ஓட்டுவதைப் பற்றி மேலும்தெரிந்து கொள்ள பதிவு செய்துகொள்ளுங்கள்.

சம்பாதிப்பதற்கான மூன்று வழிகள்

உரிமையாளராக உள்ள ஓட்டுனர்

ஓர் உரிமையாளராக உள்ள ஓட்டுனர் தனது சொந்த வாகனத்தை ஓட்டுவார். தேவைகள் நகரத்திற்கு ஏற்ப மாறும், ஆனால் பின்வரும் குறைந்தபட்ச தேவைகள் சில உள்ளன:

  • ஓட்டுனர் உரிமம்
  • வாகனப் பதிவு
  • வாகனக் காப்பீடு
  • வாகன அனுமதி

பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுனர்

ஓட்டுனரல்லாத பார்ட்னரின் வாகனத்தை பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுனர் ஓட்டுகிறார். பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுனர்களுக்கு கீழுள்ள ஆவணங்கள் தேவை:

  • ஓட்டுனர் உரிமம்

ஓட்டுனரல்லாத பார்ட்னர்

A non-driving partner or fleet partner is someone who does not drive on the Uber platform but owns vehicle(s) and manages at least one driver. Becoming a non-driving partner requires:

  • Vehicle Insurance
  • Vehicle Registration
  • Vehicle Permit
சாலையை அடையுங்கள்

தொடங்குதல் மிகவும் எளிது

1. ஆன்லைனில் பதிவு செய்தல்

உங்களைப் பற்றியும், உங்களிடம் கார் இருந்தால் அது பற்றியும் எங்களிடம் தெரிவியுங்கள். இல்லையெனில், நீங்கள் ஒரு காரைப்பெற நாங்கள் உதவுகிறோம்.

2. சில ஆவணங்களைப் பகிர்தல்

We’ll need copies of the required documents mentioned above.

3. உங்கள் அகௌண்டைச் செயல்படுத்துதல்

Follow the instructions online or bring your car to a local Greenlight hub. Requirements vary by city—sign up to see more information.

Convert your private car into a commercial vehicle

And get ready to use it to make money

  • Why do you need to convert you private car into a commercial car?

    By regulation, every car in India that operates as a commercial car, has to have a commercial license.

  • How long the conversion process can take?

    The time varies from city to city, but usually it takes 7 to 30 days. Find the details for your city in the link below:

  • How much does it cost?

    The price varies from city and car model. Conversion can cost from Rs 4.000 to Rs. 24.000. Find the details for your city in the link below:

1/3
மேலும் தகவல்

உள்ளூர் வாகனத் தேவைகள்

மேலே உள்ள குறைந்தபட்ச தேவைகளுடன், ஒவ்வொரு நகரமும் அவற்றிற்கான விதிமுறைகளைக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு நீங்களே முதலாளி

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو