முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

ஓட்டுநரின் தேவைகள்

உங்கள் சொந்த முதலாளியாக இருப்பதற்கும் அதிக பணம் சம்பாதிப்பதற்கும் Uber ஒரு சிறந்த வழியாகும். வணிக உரிமம் முதல் கார் வரை, Uber உங்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் உதவ முடியும்.

ஓட்டுநர்

தேவையான ஆவணங்கள்

Front of a car

உரிமையாளராக உள்ள ஓட்டுனர்

ஓர் உரிமையாளராக உள்ள ஓட்டுனர் தனது சொந்த வாகனத்தை ஓட்டுவார். தேவைகள் நகரத்திற்கு ஏற்ப மாறும், ஆனால் பின்வரும் குறைந்தபட்ச தேவைகள் சில உள்ளன:

  • ஓட்டுனர் உரிமம்
  • வாகனப் பதிவு
  • வாகனக் காப்பீடு
  • வாகன அனுமதி
rider

பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுனர்

ஓட்டுனரல்லாத பார்ட்னரின் வாகனத்தை பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுனர் ஓட்டுகிறார். பார்ட்னரின் கீழுள்ள ஓட்டுனர்களுக்கு கீழுள்ள ஆவணங்கள் தேவை:

  • ஓட்டுனர் உரிமம்
Community Guidelines Badge

ஓட்டுனரல்லாத பார்ட்னர்

ஒரு ஓட்டுநரல்லாத பார்ட்னர் அல்லது ஃப்ளீட் பார்ட்னர் என்பவர் Uber தளத்தில் வாகனம் ஓட்ட மாட்டார் ஆனால் வாகனத்தை (ங்களை) கொண்டிருப்பார் மற்றும் குறைந்தது ஒரு ஓட்டுநரை நிர்வகிப்பார். ஓட்டுநரல்லாத பார்ட்னர் ஆவதற்கான தேவைகள்:

  • வாகனக் காப்பீட்டு ஆவணம்
  • வாகனப் பதிவு ஆவணம்
  • வாகனம் அனுமதிப் பத்திரம்
ID Card

ஓட்டுநர் சுயவிவரம் புகைப்படம்

  • சன்கிளாஸ்கள் இல்லாமல் ஓட்டுநரின் முழு முகமும் தோள்பட்டையின் மேற்பகுதியும் முன்னோக்கி மையப்படுத்தப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும்
  • ஃபிரேமில் வேறு எதுவும் இல்லாமல், ஓட்டுநரின் புகைப்படம் மட்டுமே நன்கு வெளிச்சமானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டும். இது ஓட்டுநர் உரிமப் புகைப்படமாகவோ அல்லது அச்சிடப்பட்ட பிற புகைப்படமாகவோ இருக்கக்கூடாது;
சாலையில் வாகனம் ஓட்டவும்

தொடங்குதல் மிகவும் எளிது

1. ஆன்லைனில் பதிவு செய்தல்

உங்களைப் பற்றியும், உங்களிடம் கார் இருந்தால் அது பற்றியும் எங்களிடம் தெரிவியுங்கள். இல்லையெனில், நீங்கள் ஒரு காரைப்பெற நாங்கள் உதவுகிறோம்.

2. சில ஆவணங்களைப் பகிரவும்

மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் ஒரு நகல் பிரதி எங்களுக்கு தேவைப்படும்.

3. உங்கள் அகௌண்டைச் செயல்படுத்துதல்

உங்களது காரை உள்ளூர் சேவை மையத்திற்கு கொண்டுவரவும். நகரத்தைப் பொருத்து தேவைகள் மாறும், அதனால் கூடுதல் தகவல்களுக்கு பதிவுசெய்க.

மேலும் தகவல்

உள்ளூர் வாகனத் தேவைகள்

மேலே உள்ள குறைந்தபட்சத் தேவைகளுடன், ஒவ்வொரு நகரமும் வாகனங்களுக்கான அதன் சொந்த விதிமுறைகளைக் கொண்டிருக்கும்.

Photo of a nice sedan. Cars like this are available through Uber’s vehicle solutions program.

உங்களுக்கு நீங்களே முதலாளி