வாடிக்கையாளர்கள், விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயணங்களை ஏற்பாடு செய்யுங்கள்
Available globally, Central lets Uber for Business users leverage the largest mobility network in the world to request rides for anyone—even if they don’t have the Uber app.
வாடிக்க ையாளர்களுக்குச் சிறந்தது, வணிகத்திற்கு மேலும் சிறந்தது
விலைகளை மேம்படுத்துதல்
மேற்கொண்ட பயணங்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பணத்தை மிச்சப்படுத்துங்கள், உங்கள் டாஷ்போர்டில் செலவுகளைக் கண்காணித்திடுங்கள்.
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துங்கள்
உங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பயணங்களைத் திட்டமிடுங்கள். பிரீமியம் பயணங்களைக் கோருங்கள் அல்லது மணிநேரத்திற்குப் பயணங்களை முன்பதிவு செய்யுங்கள்.
செயல்பாட்டு திறனை அதிகரித்திடுங்கள்
தொடர்ச்சியான பயணங்களை அட்டவணைப்படுத்துங்கள் அல்லது ஒரு மையப்படுத்தப்பட்ட டாஷ்போர்டு மூலம் அதே பயணத்தை எளிதாகக் கோருங்கள்.
லோனர் கார்களை நம்பியிருப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்
Decrease rental car and shuttle usage, as well as the fees that accompany them.
மைய டாஷ்போர்டு மூலம் பயணங்களைக் கண்காணித்திடுங்கள்
நிகழ்ந்து கொண்டிர்க்கும் மற்றும் வரவிருக்கும் பயணங்களின் நிலையைப் பற்றியத் தகவலை ஒரே இடத்தில் பெறுங்கள்.
உங்கள் பணியாளர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்
உங்கள் ப ணியாளர்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் மற்றும் பயன்பாட்டில் காட்சி நிலையைக் கடைபிடித்திடுங்கள்.
இது எவ்வாறு வேலைசெய்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்
ஒருங்கிணைப்பாளர்கள் பயணத்தை ஏற்பாடு செய்வார்கள்
- Create a free account or use your Uber for Business credentials to log in to Central.
- Create a ride, then enter your rider’s phone number and pickup and dropoff locations.
- Choose your rider’s preferred vehicle type and add any instructions for the driver.
பயணிகளுக்கு அவர்களின் பயணத்தைப் பற்றி அறிவிக்கப்படும்
- The rider will receive an SMS confirmation with their ride details and a link to track their trip—no Uber app required.
- If a rider has the Uber app, they can track trips in-app, access safety features, and contact our Customer Support team.
ஒருங்கிணைப்பாளர்களால் பயணங்களைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும்
- Coordinators can monitor a ride’s progress, message the driver, and view any upcoming bookings on their dashboard.
- After a ride is complete, coordinators can view trip details and costs—and download spend reports—at any time.
உங்கள் வணிகத்திற்காகத் தனிப்பயனாக்கக்கூடிய அம்சங்கள்
ஒரு-வழி அல்லது இரு-வழிப் பயணங்கள்
ஒரு வழிப் பயணத்தைஏற்பாடு செய்யுங்கள் அல்லது சென்று திரும்புவதற்கான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
திட்டமிடப்பட்ட பயணங்கள்
முன்கூட்டியே 30 நாட்கள் வரை பயணங்களை எளிதில் திட்டமிடலாம்.
இணக்கமான பயணங்கள்
பயணத்தின் சரியான நேரத்தை உங்கள் பயணியே தேர்ந்தெடுக்கட்டும்.
வாகன வகைகளின் தேர்வு
கிடைக்கக்கூடிய பயண விருப்பத்தேர்வுகளில் UberX, Uber Green, UberXL, Uber Black மற்றும் பல அடங்கும்.*
ஓட்டுநருக்குக் குறிப்பாணைகள் மற்றும் குறிப்புகள்
ஏதேனும் சிறப்பு அறிவுறுத்தல்களுடன் ஓட்டுநருக்கு ஒரு உள் குறிப்பாணை அல்லது குறிப்பைச்சேர்த்திடுங்கள்.
தடையற்ற பில்லிங் மற்றும் அறிக்கையிடல்
பயணத் தரவு அறிக்கைகளை எடுத்து, மாதாந்திர அறிக்கைகள் மூலம் செலவழித்ததைத் தெரிந்துகொள்ளுங்கள்.
SMS தொடர்புகள்
பிக்அப் இடம், ஓட்டுநர் பெயர் மற்றும் வாகன விவரங்கள் உள்ளிட்ட பயண விவரங்களைப் பயணிகள் SMS மூலம் பெறுவார்கள். Uber ஆப் தேவையில்லை.
பயணத்தை இணைத்தல்
Uber ஆப்-ஐக் கொண்ட பயணிகளுக்கு, பயணங்கள் தானாகவே அவர்களின் Uber கணக்குடன் இணைக்கப்படும். Central மூலம் பயணிகள் சார்பாக கோரப்பட்ட பயணங்களுக்குப் பயணிகளுக்குக் கட்டணம் விதிக்கப்படாது.
பயணக் கண்காணிப்பு
பயணிகள் தங்கள் பயணத்தை Uber ஆப்பில் நேரடியாக அல்லது எந்தவொரு வலை உலாவியிலும் ஒரு வெப்வியூ வரைபடத்தைப் பயன்படுத்தி கண்காணிக்கலாம்.
பயணி-ஓட்டுநர் தொடர்பு
பிக்-அப் இடத்தை ஒருங்கிணைக்கப் பயணிகள் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளலாம்.
மொழி முன்னுரிமைகள்
SMS தொடர்புகளை எளிதாக்குவதற்காக, பயணிகளுக்கான மொழி விருப்பத்தேர்வை ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிடலாம்.
நீங்கள் எந்தத் தொழிலில் இருந்தாலும், வணிகத்தைத் தொடருங்கள்
சேவை மற்றும் பழுதுபார்ப்புப் பயணங்கள்
உற்பத்தியாளர் நிறுவனம் அல்லது டீலர்ஷிப்பில் சேவை அல்லது பழுதுபார்ப்புகளுக்காகத் தங்கள் காரை விட்ட ிருக்கும் வாடிக்கையாளர்கள் வீட்டிற்குச் செல்ல ஒரு பயணத்தை வழங்குங்கள்.
லோனர் கார் மாற்று
காத்திருப்பு நேரங்கள் மற்றும் கிடைக்கும் சிக்கல்களைக் குறைக்க உதவும் வகையில் உங்கள் வாகனங்களான லோனர் கார்கள் மற்றும் ஷட்டில்களுக்குப் பயணப் பகிர்தல் விருப்பத்தேர்வைச் சேர்த்திடுங்கள்.
புதிய காருக்கான போக்குவரத்து
பணியாளர்கள், வாடிக்கையாளரின் வீட்டில் ஒரு புதிய காரை விட்ட பிறகு டீலர்ஷிப்புக்குத் திரும்பி செல்ல ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தை வழங்குங்கள்.
வாகனப் பாகங்களின் டெலிவரி
பழுதுபார்ப்பதை மிகச் சரியான நேரத்தில் முடிக்க குறிப்பிட்ட வாகன பாகங்களை எடுத்துச் செல்லவும், இறக்கி வைக்கவும் ஏற்பாடு செய்ய Centralஐப் பயன்படுத்துங்கள்.
லாரி மற்றும் ரயில் ஓட்டுநர்களுக்கான பயணங்கள்
டிரக்கிங் மற்றும் ரயில் போன்ற துறைகளில் பணியாளர்கள் ஷிஃப்ட்களுக்கு மாறி, சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல உதவுவதற்குப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
வாடிக்கையாளர் பயணங்கள்
வாடிக்கையாளர்கள் லாரிகளை வாடகைக்கு எடுத்தால், வாடிக்கையாளர்கள் வாகன பிக்அப் இடத்திற்குச் சென்று வருவதற்கான பயணங்களை வழங்குங்கள்.
பொருள் டெலிவரி
Use Central to facilitate movement of products, and send packages seamless
நிர்வாகப ் பயண விருப்பத்தேர்வுகள்
நிர்வாகிகள் அல்லது VIP வாடிக்கையாளர்களுக்கான பயணங்களை ஏற்பாடு செய்யுங்கள். Uber Comfort Electric, Uber Black, மற்றும் மேலும் பலவற்றை போன்ற ப்ரீமியம் பயண விருப்பத்தேர்வுகளிலிருந்து தேர்வுசெய்து, பிஸியான அட்டவணைகளுக்கு ஏற்ப பல நிறுத்தங்களைச் சேர்த்திடுங்கள்.
குழுக்களுக்கான பயணங்கள்
வாடிக்கையாளர் கூட்டங்கள், குழு இரவு உணவுகள் மற்றும் பலவற்றுக்குச் செல்லும் குழுக்களுக்குப் பயணங்களை Centralஇல் UberXL பயணங்களைக் கோருவதன் மூலம் ஏற்பாடு செய்யுங்கள்.
விருந்தினர் போக்குவரத்து
விமான நிலையம், சுற்றுலா பயணிகள் விரும்பும் இடங்கள் மற்றும் அவர்கள் செல்ல விரும்பும் எந்தவொரு இடத்திற்கும் பயணங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் ஹோட்டல் விருந்தினர்களுக்கு VIP அனுபவத்தை வழங்குங்கள். பல்வேறு வகையான பயண விருப்பத்தேர்வுகளிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம், பல நிறுத்தங்களைக் கோரலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.
ஹோட்டல் பணியாளர்களுக்கான பயணங்கள்
ஹோட்டல் பணியாளர்களுக்குப் பயணங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் அவர்கள் சரியான நேரத்திற்கு வேலைக்குச் செல்லவும் திரும்பிவரவும் முடியும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஷட்டில் சேவையிலிருந்து Uber-க்கு மாறியத ன் மூலம் Honda Auto Center of Bellevue 47% தொகையை மிச்சப்படுத்தியது.
பயணங்களை ஏற்பாடு செய்து, அளவிடல் மூலம் கண்காணியுங்கள்
Uber for Business-இன் கூடுதல் சலுகைகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- ஓட்டுநரை நான் எவ்வாறு தொடர்புகொள்வது?
ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு பயணத்தில் தொடர்புகொள்க என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஓட்டுநருக்கு நேரடியாகச் செய்தியை அனுப்பலாம். ஆப்-ஐக் கொண்ட பயணிகள் தங்கள் அரட்டை அம்சத்திற்குள் ஓட்டுநருக்கு நேரடியாகச் செய்தி அனுப்பலாம்.
- Central பயணங்களுக்குப் பயணிகள் பணம் செலுத்த வேண்டுமா?
இல்லை, Central பயணங்களுக்கு பயணங்களைக் கோரும் நிறுவனங்களால் கட்டணம் செலுத்தப்படும். எனவே, விருந்தினர் பயனர்கள் அவர்களின் பயணங்களுக்குக் கட்டணம் செலுத்தவோ ஓட்டுநர்களுக்கு வெகுமானம் அளிக்கவோ தேவையில்லை.
- பயணம் முடிந்த பிறகு ஓட்டுநரைத் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகு, நீங்கள் டாஷ்போர்டின் "கடந்த பயணங்கள்" பிரிவுக்குச் சென்று, எங்கள் ஆதரவுக் குழுவிற்கு மின்னஞ்சலைத் தானாக நிரப்ப ஆதரவைக் கோருக என்பதைக் கிளிக் செய்யலாம். ஆப்-ஐ வைத்திருக்கும் பயணிகள் ஆப்-இல் நேரடியாகச் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.
*The ride options on this page are a sample of products available with Uber and may vary by location. Some might not be available where your employees or customers use the Uber app.
Select your preferred language
க ண்ணோட்டம்
எங்களைப் பற்றி
தயாரிப்புகள்
தீர்வுகள்
பயன்பாட்டு பதிவு மூலம்
நிறுவனங்கள் மூலம்
வாடிக்கையாளர் சேவை
ஆதரவு
ஆதார வளங்கள்
அறிந்து கொள்ளுங்கள்
எங்களைத் தொடர்பு கொள்ளவும்