Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்
இந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தயாரிப்புகள் உங்கள் நாட்டில் கிடைக்காமல் போகலாம்

பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.

X small

நிர்வாகிகள் விரும்பக்கூடிய பயணங்களும் உணவுகளும்

நிர்வாகிகள், கிளையண்ட்கள் மற்றும் பணியாளர்களுக்கு உயர்தரமான பயணங்களையும் உணவுகளையும் வழங்கலாம்.

உங்கள் போக்குவரத்து மற்றும் உணவு டெலிவரித் தேவைகளுக்கான ஒரே தளம்

  • நிர்வாகிகளுக்கான பயணங்களைக் கோருங்கள்

    Ask your executive to add you as a delegate so you can request rides for them through mobile or desktop.

  • விஐபி வாடிக்கையாளருக்கான பயணங்களை ஈடு செய்யுங்கள்

    சிறந்த வாடிக்கையாளர்களுக்கு வவுச்சர்களை வழங்குவதன் மூலம் அவர்களின் பயணச் செலவை ஈடுகட்டலாம்.

  • உணவுகளை டெலிவரி பெறுங்கள்

    உங்கள் குழுவினருக்குப் பிடித்தவற்றை Uber Eats-இல் ஆர்டர் செய்யலாம், அவர்களின் பசியைத் தீர்க்கலாம்.

  • நிறுவன நிகழ்வுகளுக்குப் பயணங்களை ஏற்பாடு செய்யுங்கள்

    மீட்டிங் அல்லது கொண்டாட்டத்திற்குக் குழுவினர் வந்து செல்வதற்கான பயணச் செலவை ஈடுசெய்யலாம்.

  • ஆவணங்கள் மற்றும் பேக்கேஜ்களை டெலிவரி பெறுங்கள்

    நகரத்தினுள் பார்சல்கள் எதையேனும் டெலிவரி பெற வேண்டிய பட்சத்தில், Uber Direct மூலம் அவற்றைப் பெறலாம்.

  • பயணங்களை முன்கூட்டியே கோருங்கள்

    உங்கள் விஐபிகளைப் பிக்அப் செய்ய வாகனம் எப்போது வரவேண்டும் என்று 10 நிமிட இடைவெளியில் திட்டமிட எங்கள் இணைய அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்துங்கள்.

1/6
1/3
1/2

நிர்வாக உதவியாளர்கள் எங்கள் தளத்தை ஏன் பயன்படுத்துகிறார்கள்

உலகளாவிய கிடைக்கும்தன்மை

70 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட நகரங்களிலும் Uber ஆப் கிடைக்கிறது, இது உலகம் முழுவதும் பயணங்களைக் கோருவதையும் உணவை ஆர்டர் செய்வதையும் எளிதாக்குகிறது.

உயர்தர அனுபவங்கள்

நிர்வாகிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு Uber Black அல்லது UberXL பயணங்களைக் கோருவதன் மூலம் அவர்களுக்கு உயர்தர அனுபவத்தை வழங்கலாம்.

பிரத்தியேக ஆதரவு

Uber ஆன்லைன் ஆதரவு 24/7 கிடைக்கும். எனவே உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ சிக்கலைச் சரிசெய்ய உதவி தேவைப்பட்டாலோ, எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் மக்கள் முக்கியமானவர்கள். அவர்களுக்கு உங்கள் அக்கறையைக் காட்டுங்கள்.

Uber for Business பற்றி மேலும் அறிக

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو
உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو