Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

அலுவலக கேட்டரிங்குக்கான எளிதான மாற்று

தனிப்பட்ட அல்லது குழு ஆர்டரைச் செய்து குழுவினரைத் திருப்திபடுத்தும் உணவுகளை வழங்கலாம், உங்கள் வணிகத்தின் வாடிக்கையாளர்களுக்கு உங்களின் அக்கறையை வெளிப்படுத்தலாம்.

அலுவலக உணவு டெலிவரியின் மூலம் எந்தவொரு தருணத்தையும் சிறப்பாக்கிடுங்கள்

வாடிக்கையாளர் சந்திப்புகளுக்கு சுவையூட்டிடுங்கள்

சுறுசுறுப்பான காலை நேரத்திற்கு சுவைமிகு இட்லி. மதிய உணவுக்கு ஊட்டமளிக்கும் சாப்பாடு. நல்ல உணவுகளை டெலிவரி செய்து உங்கள் வணிகத்துக்கு முக்கியமானவர்களைக் கவர்ந்திடுங்கள்.

குழு நிகழ்வுகளை கவர்ந்திழுக்கத் திட்டமிடுங்கள்

குழுவினர் இணைந்து கொண்டாடும் நிகழ்வுகளுக்குச் சுவையூட்டலாம், 3 மணிநேர திட்டமிடல் அமர்வைச் சிறப்பானதாக்கலாம். பணியாளர்களின் வருகையை ஊக்குவிப்பதில், ஃப்ரெஷ்ஷான உணவுக்கு ஈடு இணை வேறேதுமில்லை.

புதிய அலுவலக பெர்க்கை அறிமுகப்படுத்துங்கள்

தினமும் காபி டெலிவரி செய்தோ குழுவினருக்கு வாராவாரம் மதிய உணவுகளை வழங்கியோ உங்கள் பாராட்டை அடிக்கடி வெளிப்படுத்தலாம். அத்துடன், எளிதாகப் பயன்படுத்தக்கூடிய குழுவாக ஆர்டர் செய்தல் அம்சத்தின் மூலம், அனைவரும் தங்களுக்கு விருப்பமானதைப் பெறலாம்.

“எங்கள் பணியாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான உள்ளூர் உணவகங்களை ஆதரித்து, சமூகத்திற்குத் தங்களின் பங்களிப்புகளை வழங்குவதற்கு நாங்கள் உதவ விரும்பினோம்.”

ஜெஸிக்கா பாச்மேன்-ஹல்ட்ஸ் (Jessica Pachman-Hults), பணியாளர் ஈடுபாட்டு மேலாளர், Terminus

அலுவலக உணவுகளுக்காக முன்னணி வணிகங்கள் எங்கள் தளத்தை பயன்படுத்துவதற்கான காரணங்கள்

தானியங்கு செலவிடல் அறிக்கைகள்

Uber for Business மூலம் நீங்கள் குழுவினருக்கு உணவுகளை ஏற்பாடு செய்யும்போது, மின்னணு முறை ரசீதுகளும், கிடைக்கப்பெறும் செலவுகளின் விவரங்களும் தானாகவே உருவாக்கப்படுகின்றன.

பாதுகாப்புக்கே எப்போதும் முன்னுரிமை

ஒவ்வொரு உணவும் சுகாதாரமாகவும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் வகையிலும் தனித்தனியாகப் பேக் செய்யப்படுகின்றன. இதனால் ஆர்டர்கள் சரியான நபரைச் சென்றடையும்.

உள்ளூரில் பிரபலமான உணவுகளை ஒரே தட்டலில் பெறலாம்

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பதை நாங்கள் எளிதாக்குகிறோம். அனைவரின் விருப்பத்திற்கும் ஏற்ற உணவுகளைக் கொண்ட 4,00,000+ உணவகங்கள் எங்கள் தளத்தில் உள்ளன.

உங்கள் பணியாளர்களுக்கு உணவளிக்க வேண்டுமா? நாங்கள் உதவத் தயாராக உள்ளோம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو