Skip to main content

இந்த கோடையில் பாரிஸில் Uber மூலம் பயணித்திடுங்கள்

2024 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஃபிரான்ஸில் இது ஒரு அற்புதமான நேரம். நீங்கள் பாரிஸில் வசித்தாலும் சரி அல்லது சிறப்பு நிகழ்வுகளுக்காக வந்திருந்தாலும் சரி, இப்போதைக்கு அல்லது பின்னர் ஒரு பயணத்தைக் கோர Uber-ஐப் பயன்படுத்தவும்.

பாரிஸில் பயணிக்க முன்கூட்டியே திட்டமிடுங்கள்

Uber ஆப்-இல் உள்ள எங்கள் புதிய அம்சத்தின் மூலம், நீங்கள் தற்போது வேறொரு நகரத்தில் இருந்தாலும், ஃபிரெஞ்சு தலைநகரில் பயணங்களுக்கான சராசரி கட்டணங்களையும் காத்திருப்பு நேரங்களையும் கண்டறியலாம். கவனிக்கவும்: இந்த மதிப்பீடுகள் பாரிஸ் முழுவதும் உள்ள வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையிலானவை.

சராசரிக் கட்டணங்களையும் காத்திருப்பு நேரங்களையும் பெற, Uber ஆப்-ஐத் திறந்து எங்கு செல்ல வேண்டும்?என்பதைத் தேர்வு செய்யவும், வேறு நகரத்தில் தேடுங்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் பாரிஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் பயணங்களை முன்கூட்டியே ஒருங்கிணைக்க விரும்புகிறீர்களா? கீழேயுள்ள இணைப்பில் உங்கள் பயணங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம்.

விமான நிலையப் பயணங்கள்

நீங்கள் Paris-Charles de Gaulle Airport (CDG) அல்லது Paris-Orly Airport (ORY) இல் கஸ்டம்ஸை முடித்த பிறகு, உங்கள் பயணத்தைக் கோர Uber ஆப்-ஐத் திறக்கவும்.

உங்கள் பிக்அப் இடத்திற்கு வழிகாட்ட புகைப்படங்களுடன் எங்கள் ஆப்-இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும். தேவைப்பட்டால், சிறந்த பிக்அப் இடத்தை உறுதிப்படுத்த உங்கள் ஓட்டுநரைத் தொடர்புகொள்ளவும்.

பாதுகாப்பு எல்லைகள்

பாரிஸ் முழுவதும் பல பாதுகாப்பு எல்லைகள் உருவாக்கப்படும், மேலும் இவை ஒவ்வொரு நாளும் மாறக்கூடும்.

நீங்கள் ஒரு பாதுகாப்பு எல்லைக்குள் பிக்அப் செய்யப்படுகிறீர்கள் என்றாலோ அல்லது இறக்கிவிடப்படுகிறீர்கள் என்றாலோ, அதிகாரப்பூர்வ நிகழ்வு டிக்கெட், Pass Jeux, அல்லது QR குறியீடு போன்ற தேவையான ஆவணங்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கும்.

பிக்அப் மற்றும் டிராப் ஆஃப் இடம்

பெரும்பாலான நிகழ்வு தளங்களிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள நியமிக்கப்பட்ட பயணப் பகிர்வு பிக்அப் மற்றும் டிராப் ஆஃப் இடங்களைத் தேடுங்கள். கீழே ஒரு முழு பட்டியல் உள்ளது.

பயணிகள் Uber ஆப்-ஐ ஆராய்ந்து அனைத்து சேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் இறுதிச் சேருமிடத்திற்கு Uber பயணத்தைக் கோருவதற்கு முன்பு ஒரு நிகழ்வு நடக்கும் இடத்திலிருந்து சில நிறுத்தங்களில் பொதுப் போக்குவரத்தை மேற்கொள்வது சில நேரங்களில் சிறந்தது.

சாலை மூடல்கள் மற்றும் போக்குவரத்து தாமதங்கள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே கூட்டத்தைத் தவிர்க்க முன்கூட்டியே அல்லது பரபரப்பற்ற நேரங்களில் புறப்பட முயற்சிக்கவும்.

  • Rue de la chapelle

    அணுகல் இடம்: 100 Rue de la chapelle

  • 8 Rue Gaston Tissandier

    அணுகல் இடம்: 8 Rue Gaston Tissandier

  • Boulevard Ney

    அணுகல் இடம்: 8 Rue Gaston Tissandier

  • Rue Boucry

    Rue de la chapelle அணுகல் இடம்: 100 Rue de la chapelle

    8 Rue Gaston Tissandier அணுகல் இடம்: 8 Rue Gaston Tissandier

    Boulevard Ney அணுகல் இடம்: 8 Rue Gaston Tissandier

    அணுகல் இடம்: 8 Rue Boucry

  • 1 Rue Gaston Tissandier

    அணுகல் இடம்: 1 Rue Gaston Tissandier

  • Rue Griffard

    அணுகல் இடம்: Rue Griffard

பிக்அப் மற்றும் டிராப் ஆஃப் இடம்

பெரும்பாலான நிகழ்வு தளங்களிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள நியமிக்கப்பட்ட பயணப் பகிர்வு பிக்அப் மற்றும் இறங்குமிடங்களைத் தேடுங்கள். பயணிகள் Uber ஆப்-ஐ ஆராய்ந்து அனைத்து சேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் இறுதிச் சேருமிடத்திற்கு Uber பயணத்தைக் கோருவதற்கு முன்பு ஒரு நிகழ்வு நடக்கும் இடத்திலிருந்து சில நிறுத்தங்களில் பொதுப் போக்குவரத்தை மேற்கொள்வது சில நேரங்களில் சிறந்தது..

சாலை மூடல்கள் மற்றும் போக்குவரத்து தாமதங்கள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே கூட்டத்தைத் தவிர்க்க முன்கூட்டியே அல்லது பரபரப்பற்ற நேரங்களில் புறப்பட முயற்சிக்கவும்.

தனித்துவமான Uber அனுபவங்கள்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பயணிகள் பாரிஸிலிருந்து ஃபிரான்ஸின் ஷாம்பெயின் பிராந்தியத்திற்கு Uber Bubbles (ஆகஸ்ட் 17 வரை) அல்லது Seine வழியாக Uber Cruise (ஜூலை 12-19 மற்றும் ஜூலை 28-ஆகஸ்ட் 3) மூலம் ஒரு நாள் பயணத்தை முன்பதிவு செய்யலாம். இரண்டு சேவைகளையும் நீங்கள் பாரிஸுக்கு வந்த பிறகு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

நீங்கள் குறுகிய தூரப் பயணங்களை மேற்கொள்கிறீர்கள் என்றால், மின்சார பைக்குகள் எப்போதும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். Uber ஆப்-மூலம் நேரடியாக ஒரு Lime இ-பைக்கை முன்பதிவு செய்ய முயலுங்கள்.

இந்தக் கோடையில் Uber உடன் பாரிஸை சுற்றிப்பார்த்து மகிழுங்கள்

இந்தக் கோடையில் Uber உடன் பாரிஸை சுற்றிப்பார்த்து மகிழுங்கள்