Please enable Javascript
Skip to main content

தினமும் பயணிக்கும் ஒருவருக்கு

சில நாட்கள் திட்டங்களால் நிறைந்திருக்கும். சில நாட்கள் எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்திருக்கும். Go—Get 2025-இல், உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு அதிக எளிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுபடியாகும் விலையை கொண்டு வரும் புதிய தயாரிப்புகளை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்—சிக்கலான கால அட்டவணைகள், திடீர் பசி, பட்ஜெட் இலக்குகள் என அனைத்தையும் இது உள்ளடக்கி இருக்கும்.

ரைடு பாஸ்கள்

உங்களின் தினசரி கம்யூட் இப்போது கட்டுபடியாகும் விலையில்,

ப்ரைஸ் லாக் பாஸ்

உங்கள் தினசரி கம்யூட்டிற்கான விலையை 30 நாட்களுக்கு லாக் செய்யுங்கள். எதிர்பாராத மாற்றங்கள் இல்லை, அதிகப்படியான கட்டண உயர்வும் இல்லை—நீங்கள் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்துங்கள். ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும் அதே கட்டணத்தையே பெறுவீர்கள் (ஒருவேளை கட்டணங்கள் குறைந்தால் அதைவிடக் குறைவாகவும் இருக்கும்).

ப்ரீபெய்ட் பாஸ்

சேமிப்பதற்கான கூடுதல் வழிகள் வேண்டுமா? ப்ரீபெய்ட் பாஸ் மூலம், நீங்கள் 5, 10 அல்லது 15 பயணங்களின் பண்டலை முன்பே வாங்கலாம். உங்கள் பயண பண்டலில் எவ்வளவு அதிக பயணங்கள் இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக சேமிக்கலாம்.

வழிப் பகிர்வு

பணியிடத்திற்கு செல்லும் உங்கள் பயணத்திற்கு இன்னும் அதிகமான சேமிப்புகள்

காலை நேரங்கள் கணிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் உங்கள் கம்யூட் அப்படி இருக்க வேண்டியதில்லை. கம்யூட் நேரங்களில் நேரடியான பாதைகளில், தொடர்ந்து மற்றும் அடிக்கடி உங்களை பிக்அப் செய்யும் விருப்பங்களை வழிப் பகிர்வு வழங்குகிறது.* ஒவ்வொரு நாளும் பல்வேறு வழித்தடங்கள் மற்றும் பிக்அப் நேரங்கள் மூலம் உங்கள் கம்யூட்டை நாங்கள் எளிமையானதாகவும், திறமையானதாகவும், உங்கள் வாலெட்டிற்கு ஏற்றதாகவும் ஆக்குகிறோம்.

சேமிப்பு ஸ்லைடர்

மளிகைப் பொருட்களில் அதிகச் சேமிப்பைப் பெறுங்கள்

மளிகைப் பொருட்களை வாங்குவதில் சேமிப்பது ஒரு சிக்கலான கணக்கு போல இருக்க வேண்டியதில்லை. உங்கள் பட்ஜெட்டுக்குள் செலவு செய்வதை நாங்கள் எளிதாக்கி இருக்கிறோம். சேமிப்பு ஸ்லைடர் உங்கள் ஷாப்பிங் பட்டியல்களைப் பயன்படுத்தி தானாகவே செலவு குறைவான மாற்றுகளைப் பரிந்துரைக்கும். நீங்கள் கூடுதலான வழிகளில் சேமிக்க விரும்பும் அதே சமயத்தில், உங்களுக்குப் பொருத்தமானதை தேர்வு செய்யவும் விரும்பினால், இது உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.

OpenTable உடன் வெளியே சென்று சாப்பிடுங்கள்

வெளியில் சென்று சாப்பிடுவதற்கான சலுகைகள்

என்ன—Uber Eats ஆர்டர் செய்வதற்கு மட்டுமில்லையா? இல்லை! விரைவில், நீங்கள் நேரில் சென்று சாப்பிடுவதற்கான சலுகைகளை ஆராயவும், வெளியே செல்லும்போது புதிய பிடித்தமான இடங்களைக் கண்டறியவும் முடியும். எங்கள் OpenTable பார்ட்னர்ஷிப் மூலம், நீங்கள் முன்பதிவுகளைச் செய்யலாம், சிறப்பு இருக்கைகளைப் பெறலாம் மற்றும் ஒரு பயணத்தைக் கோரலாம்—இவை அனைத்தையும் Uber Eats ஆப்-இல் இருந்தே செய்யலாம்.

பகிரப்பட்ட தன்னியக்க பயணங்கள்

Uber-இல் பின் இருக்கையில்

உங்களுக்கு பகிரப்பட்ட தன்னியக்க பயணங்களை வழங்க நாங்கள் Volkswagen உடன் பார்ட்னராக இணைந்துள்ளோம்—லாஸ் ஏஞ்சலஸில் முதலில் தொடங்குகிறோம். நீங்கள் தன்னியக்க வாகனங்களைப் பற்றி அறிய ஆவலாக இருந்தாலும் அல்லது தொழில்நுட்பத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், அல்லது ஒரு ஜாலியான பயணத்தை விரும்பினாலும் (சொல்ல ஒரு நல்ல கதையுடன்), Uber வழங்கும் பகிரப்பட்ட தன்னியக்க பயணங்கள் உங்கள் அன்றாட பயணங்களுக்கு எதிர்கால தொழில்நுட்பத்தை வழங்கும் மற்றொரு வழியாகும்.

உறுப்பினர் நாட்கள்

ஒரு வாரம். ஒரு உறுப்பினருரிமை. ஒன்றுக்குப் பின் ஒன்றாக சலுகைகள்.

உறுப்பினர் தினங்களை அறிமுகப்படுத்துகிறோம், பயணங்கள், உணவு, மளிகைப் பொருட்கள், சில்லறை விற்பனை மற்றும் உங்களுக்குப் பிடித்தமான எல்லாவற்றிலும் உறுப்பினர்-மட்டுமான சேமிப்புகள் நிறைந்த ஒரு வாரமாக இது இருக்கும். உங்கள் கேலண்டரில் மே 16–23 வரைக் குறித்துக் கொள்ளுங்கள். உங்கள் Uber One உறுப்பினருரிமைக்கு இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியையும் (மற்றும் அதிக மதிப்பையும்) சேர்ப்பதற்கான எங்களின் முயற்சி இது.

இன்னும் உறுப்பினராகவில்லையா?

உறுப்பினர் நாட்களில் பதிவுசெய்து, நீட்டிக்கப்பட்ட இலவசச் சோதனையைப் பெறுவீர்கள்.

தினமும் பயணிக்கும் ஒருவருக்கு

சந்தை மற்றும் தகுதியைப் பொறுத்து சலுகைகளின் கிடைக்கும் தன்மை மாறுபடும். கிடைக்கும் தன்மையைப் பற்றி தெரிந்துக் கொள்ள, உங்கள் Uber அல்லது Uber Eats ஆப்-ஐப் பார்க்கவும்.
*வழிப் பகிர்வு என்பது உள்ளூர் நேரப்படி திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.