உங்கள் பயணிகள் இதுவரை கண்டிராத சிறந்த அனுபவத்தை அவர்களுக்கு வழங்குங்கள்
அதிக வாடிக்கையாளர்களை அடைந்து, செயல்திறனை அதிகரித்து, செலவுகளைக் குறைக்கும் முயற்சிகளை உருவாக்கவும். எங்கள் தீர்வுகள் உங்களை ஓட்டுநர் இருக்கையில் அமரச் செய்யும்.
"எங்கள் சீர்திருத்தங்களின் மையமாக இருந்து, எங்கள் பாராட்ரான்ஸிட் பயணிகளுக்குத் தகுதியான நெகிழ்வுத்தன்மை, செயல்திறன் மற்றும் தேவைக்கேற்ப வாடிக்கையாளர் சேவையை வழங்குவதை இலக்காகக் கொண்டு, இந்த பைலட் திட்டம் ஒரு முக்கியமான செயற்படியை எடுத்து வைத்துள்ளது."
ஸ்டெஃபனி பொல்லாக், முன்னாள் செயலாளர் & CEO, மாசசூசெட்ஸ் போக்குவரத்துத் துறை
எங்கள் தனிப்பயன் பார்ட்னர்ஷிப்கள் உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு அடுக்குதல் தீர்வுகளை வழங்குகின்றன
ட்ரான்ஸிட்டுக்கான டீஎன்சி
உங்கள் தற்போதைய ஃப்ளீட் மற்றும் நிலையான-சேவை வழித்தடங்களில் Uber இன் நிரூபிக்கப்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்களின் நெட்வொர்க்கை இணைத்து, காத்திருப்பு நேரத்தைக் குறைக்கலாம ், உங்கள் பயணிகளுக்கு இணக்கமான விருப்பங்களைச் சேர்க்கலாம்.
Microtransit SaaS
உங்கள் ஏஜென்சியின் தற்போதைய வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களை அதிக செயல்திறனுடன் இயக்க, Uber-இன் தேவைக்கேற்ப மற்றும் மாறும் வழித்தடத் தொழில்நுட்பத்தைத் தட்டவும். மேலும், Uber ஆப்பில் உங்கள் ஏஜென்சியை முன்பதிவு விருப்பமாகக் காட்டவும்.
Mobility ஒரு சேவையாக (MaaS)
அனைவரும் அதிக நேரம் செலவிடும் இடத்தில் காணப்படுங்கள்: அவர்களின் தொலைபேசிகளில். Uber தளத்தின் மூலம் எளிதாகப் பயணத்தைத் திட்டமிடவும், ட்ரான்ஸிட் டிக்கெட்டுகளை வாங்கவும் பயனர்களை அனுமதிக்கும் தொழில்நுட்பத்திற்கான அணுகலைப் பெறுங்கள்.
Uber மூலம் இயங்கும் சமூகத் திட்டங்கள்
முதல் மைல்/கடைசி மைல்
பொதுப் போக்குவரத்தை அனைவருக்கும் வசதியானதாக மாற்றுங்கள். பயணத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, மக்கள் குறைந்த விலையில், அருகிலுள்ள நிலையான நிறுத்தத்திற்குச் செல்ல அது அவர்களுக்கு உதவும், அதே நாள் சவாரிகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கவும்.
பாராட்ரான்ஸிட்
குறைபாடுகள் உள்ள வாடிக்கையாளர்கள், முதியவர்கள் மற்றும் பிற பாராட்ரான்ஸிட் பயணிகளின் தேவைக்கேற்ற விருப்பங்களுடன் பயணத்தை வசதியானதாக்குங்கள். பாராட்ரான்ஸிட் செயல்பாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும் அதே வேளையில் தேவைக்கேற்ப நெகிழ்வாக இருக்க எங்கள் பாராட்ரான்ஸிட் தொழில்நுட்பம் உதவுகிறது.
பின்னிரவு நேர, பாதுகாப்பான பயணங்கள்
உங்கள் சேவைகள் நிறுத்தப்பட்டால், எங்கள் தொழில்நுட்பம் உதவிக்கு வரும். உங்கள் பயணிகளை வாகன விருப்பங்களுடன் இணை ப்பதன் மூலம், செலவுகளைக் குறைத்து உங்கள் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பின்னிரவுப் பயணங்களை வழங்க உங்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுகிறோம்.
மீட்புப் பயணங்கள்
எவ்வளவு தேவை இருந்தாலும் உங்கள் நகரத்தினரின் பயணங்கள் தடையின்றி நடக்கட்டும். தேவை அதிகமுள்ள நேரங்கள், பின்னிரவு நேரங்கள், திட்டமிடப்பட்ட மற்றும் எதிர்பாராத செயலிழப்புகள் மற்றும் பலவற்றின் போது உங்கள் ஃப்ளீட்க்கு வாகனங்களை அளித்து நாங்கள் உங்களுக்கு உதவவோம்.
பேருந்து வழித்தடங்களை மேம்படுத்துதல்
உங்கள் மிகவும் திறனற்ற நிலையான பேருந்து வழித்தடங்களை முழுவதுமாக அல்லது நாளின் குறிப்பிட்ட நேரங்களில் மாற்றுவதன் மூலம் அவற்றை மறுசீரமைக்கவோ முழுமையாக மறுவடிவமைக்கவோ உங்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்.
சமூகத் தாக்கத் திட்டங்கள்
ஆரோக்கியமான உணவு எளிதில் கிடைக்காத பகுதிகளில் வசிக்கும், தடுப்பூசி மையங்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான மீட்பு மையங்கள் மற்றும் பல இடங்களுக்குப் பயணம் செய்யும் தேவையுள்ள மக்களுக்கான அணுகலை மேம்படுத்த தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட திட்டங்களைத் தொடங்கவும்.
கம்யூட்டர் இணைப்புகள்
பணியாளர்கள் வேலைக்குச் வந்து செல்வதை எளிதாக்குங்கள். மக்களை வேலைவாய்ப்பு மையங்களுடன் இணைக்கும் அல்லது வணிகங்களுக்கு கர்ப்-டு-கர்ப் ஆதரவை வழங்கும் ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.
தொடங்குவது எளிது.
தொடர்புகொள்க
கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும் அல்லது contact-transit@uber.com இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் பெயர், உங்கள் நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றுடன் உங்கள் இலக்குகள் குறித்த சில விவரங்களைச் சேர்க்கவும்.
Schedule a call
அரசாங்க நிதியுதவி, பணியாளர்களின் நெகிழ்வுத்தன்மை மற்றும் பலவற்றைப் பற்றிய உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.
உங்கள் இலக்குகளை விரைவில் அடையுங்கள்
ஒரு பைலட் திட்டம் அல்லது உங்கள் தற்போதைய சலுகையின் மதிப்பாய்வு போன்ற விரைவாகத் தொடங்கக்கூடிய தனிப்பயன் தீர்வை உருவாக்க உங்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுகிறோம்.